Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது முதல் குழந்தை......
3 posters
Page 1 of 1
எனது முதல் குழந்தை......
ஏகாந்தத்தின் எல்லைகளை எட்டியும்
பார்த்திடாத என் கண்களின் முன்
எதிர் நின்றாய்
என் எதிர்காலம் என்றாய்........
எவர் என்றேன்?
என் காதல் என்றாய்...........
என்ன பெயர் என்றேன்?
எத்தனையோ! எதை கூற என்றாய்.....
எங்கிருதாய் என்றேன்?
இனி, என்றும் உன் உடன் என்றாய்....
என்ன இனம் என்றேன்?
உன் இனம் என்றாய்..............
என்ன? கண்டதும் காதலா என்றேன்?
இல்லை நீ என்னை கற்றதால் காதல் என்றாய்..........
எப்படி? பெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதல் என்றேன்?
நான் காதலிப்பது உன்னுள் இருக்கும் மூண்டாசு கவியின் சாயலை என்றாய்...
நானும் விரும்பினேன் என் வினாக்களுக்கான உன் விடைகளால்...........
மனம் ஒத்துப்...
பெற்று எடுதோம் எங்கள் பிள்ளையை
பத்து நிமிட பேறுகாலத்தில்
இதோ எங்கள் முதல் பிள்ளை..................
தமிழுக்கும் என் பாரதியின் சாயலுக்கும் பிறந்த என் முதல் கவிக்குழந்தை
பிள்ளை எவர் ஜாடையில்? தமிழின் ஜாடையிலா? இல்லை பாரதியின் ஜாடையிலா?
ஆராய்ச்சிகள் எல்லாம் தோற்றன....
அறிந்தோர் அறிவிப்பீர்களா..........
- கொற்றவை
kotravai- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 03/08/2013
Re: எனது முதல் குழந்தை......
தமிழிக்கும் என் பாரதியின் சாயலுக்கும் பிறந்த என் முதல் கவிக்குழந்தை பிள்ளை எவர் ஜாடையில்? தமிழின் ஜாடையிலா? இல்லை பாரதியின் ஜாடையிலா? ஆராய்ச்சிகளும் தோற்றன.... அறிந்தோர் அறிவிக்கலாம்.......... wrote:
அருமையான வரிகள்
சில எழுத்துப் பிழை உள்ளது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எனது முதல் குழந்தை......
கொற்றவை நற்றவத்தால் பெற்றெடுத்த முதல் குழந்தை தமிழ் நிறத்திலும் பாரதிப் புலவனின் குணத்திலும் சொலிக்கிறது.
உன் முதல் கவிதைக் குழந்தைக்கு இந்த முத்து மாலை பரிசு.
[You must be registered and logged in to see this image.]
உன் முதல் கவிதைக் குழந்தைக்கு இந்த முத்து மாலை பரிசு.
[You must be registered and logged in to see this image.]
Re: எனது முதல் குழந்தை......
நன்றி!!!!!!!!!!!!!!!!!!நேரில் உங்கள் கொற்றவைக்கும் கொடுத்தால் மகிழ்ச்சி........Aathira wrote:கொற்றவை நற்றவத்தால் பெற்றெடுத்த முதல் குழந்தை தமிழ் நிறத்திலும் பாரதிப் புலவனின் குணத்திலும் சொலிக்கிறது.
உன் முதல் கவிதைக் குழந்தைக்கு இந்த முத்து மாலை பரிசு.
[You must be registered and logged in to see this image.]
kotravai- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 03/08/2013
Similar topics
» முதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை!
» எனது குழந்தை காதணி அணியும்.....
» எனது முதல் பதிவு
» எனது முதல் சிறு முயற்சி.
» எனது முதல் சமையல் குறிப்பு
» எனது குழந்தை காதணி அணியும்.....
» எனது முதல் பதிவு
» எனது முதல் சிறு முயற்சி.
» எனது முதல் சமையல் குறிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|