ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய இசை ( Introductin to Indian Classical)

+3
VIJAY
nandhtiha
தாமு
7 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 Empty இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by தாமு Mon Oct 26, 2009 1:06 pm

First topic message reminder :

இசைக்கு ஒரு அறிமுகம்:

இசைக்கு ஆரம்பம் தேடுவது மனித குலத்தின் ஆரம்பத்தைத் தேடுவதைப் போல. பிரபஞ்சமே ஓம் என்ற ஒலியில்
(Big Bang) உண்டானது என்றால் இசையும் அப்போதே துவங்கி விட்டது எனலாம்.
இசை என்ற வார்த்தைக்கு,
மனதிற்கு உகந்த ஒலிகளின் சங்கமம் என அர்த்தம் கொள்ளலாம். யாருடைய மனதிற்கு? என்ற கேள்வி வரும்.

எனக்குப் பிடித்த இசை உங்களுக்கு பேரிரைச்சலாக இருக்கலாம்.
அழகு போலத்தான் இது. எது அழகு என் பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால்
இசைக்கு கச்சிதமான கணக்குகள் உண்டு. சரியான அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. உலகம் முழுவதுமே இசைக்கு
சீரான ஒலிகளின் உயர்வு, தாழ்வு, நேரக் கணக்குகள் உண்டு. இன்றைய அவசரகால இசையைத் தவிர 1960களுக்கு
முன் வரை இசை எங்குமே இரைச்சலாக இருந்ததில்லை. இசைக்கு எதிர்பதம் இரைச்சல் தான். இரைச்சலில்லாதவை
எல்லாம் இசை என்று எளிதாக பொருள் கொள்ளலாம்!


இந்தியா இசையின் பரிணாமம்:

மனிதனை பரவசப்படுத்தக் கூடிய எல்லாவற்றையுமே இறைவனுடன் ஒன்றுபடுத்திப் பார்ப்பது தான் இந்திய வழக்கம்.

அதிலும் மனிதனை பரவசத்தின் உச்சிக்கு, மெய் மறந்து (போதைப் பொருட்களில்லாமல்!) போகக் கூடிய
வல்லமை படைத்த இசையை விட்டு விடமுடியுமா? ஆதிகாலத்தில் இசை என்றால் அது இறைவனுக்கு மிக அருகில்
மனிதனைக் கொண்டு செல்லக்கூடியது. இறைவனுக்கு அர்பணிப்பது என்றிருந்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல
இந்தியாவில் இசையை மனதை மயக்க, கேளிக்கைக்காக என பின்னரே உபயோகித்தனர் என்று கருதப்படுகிறது.

இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே
இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.


இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான
வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக
பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும்
பரிணமித்தது.


ஆக்கம்: viggie நன்றி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by nandhtiha Mon Oct 26, 2009 9:09 pm

இளவல் மாணிக்
உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்ற பழக்கம் என்னிடம் இல்லை, அதனால் நான் இழந்தவைகள் எவ்வளவு தெரியுமா? எனக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லை, அப்படிப் பிழைப்பதை விட ஆறடிப் பள்ளத்தில் அமிழ்ந்து போவ்தையே விரும்புவேன், என்னை நம்புங்கள் PLEASE
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by தாமு Tue Oct 27, 2009 4:43 am

nandhtiha wrote:வணக்கம்
எனக்கு யார்ம்மா இருக்கிறார்கள் சுத்திப் போட, இறைவன் தான் என்னையே சுத்தி எங்கோ போட்டு விட்டானே.
அன்புடன்
நந்திதா


அக்கா..மீனு..அம்மா ..அப்பா.. நாம் எல்லோருமே உங்க குடும்பம்.
யாரும் இல்லை என்று இனி சொல்ல படாது ..சொல்லிட்டேன்..நாம் சுத்தி போடுறோம் அக்கா..
அக்கா மேல் கண்ணு வைத்த எல்லோருக்கும் ஒரு அடி....? இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 211781


இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 230655 இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 230655 இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by தாமு Tue Oct 27, 2009 4:46 am

அக்கா நங்க எல்லரும் இல்லையா ஏன் அப்பிடி சொன்னிங்க? இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 56667 இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 56667 இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 56667
அப்ப நான் உங்கலை அக்கானு கூப்பிடரேனே.... இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 838572 இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 67637
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by kirupairajah Tue Oct 27, 2009 8:54 am

கர்நாடக சங்கீதத்திற்கு இப்படியோர் விளக்கம் இருப்பதை அறிந்திருக்கவில்லை. தாமுவின் Classical music க்கு அக்கா கொடுத்திருக்கும் விளக்கம் இப்பதிவிற்கு மேலும் மெருகூட்டுகிறது, அத்துடன் கர்நாடக சங்கீதம் பற்றி அனேகமானவர்களிடம் இருக்கும் தப்பான அபிப்பிராயத்தை போக்கக்கூடியது. நன்றியும் பாராட்டுக்களும் தாமு, அக்கா!


இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by nandhtiha Tue Oct 27, 2009 9:16 am

இளவல் திரு
கிருபை



வணக்கம்


பாராட்டுதல்களுக்கு நன்றி.


இவைகள் எல்லாம் நான் படித்தவைகள் தாம், என் சொந்தக் கருத்துக்கள் இல்லை, மேலும் ஒரு குறிப்பு. பண்களுக்கும் இராகங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் மலைக்கும் மடுவுக்கும் உள்ளவை போன்றது, பண்கள் பாடும்போது சொற்சிதைவு இல்லாமல் மாத்திரை அளவு மிகாமல் வேத மந்திரங்களைப் போன்று கையாள வேண்டும், கச்சேரிகளில் பாடுவதைப் போன்று பண்களின் இடையே ஸ்வர விஸ்தாரங்கள் செய்யப் படல் கூடாது, இன்றுள்ள அனைத்துப் பண்களும்
ஈழத்தமிழர்களால் நன்கு பாதுகாக்கப் பட்டு வந்தன, தமிழகத்தில் அவை அழிந்து போய் விட்டன, பிற்காலத்தில் நீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் உதவியால் தான் இன்றுள்ள பண்கள் மீட்கப் பட்டன. குடந்தை மீனாட்சி சுந்தரனார் என்பவர் பண்ணிசை வித்தகர், அவரைத் தமிழகம் நன்கு பயன் படுத்தத் தவறி விட்டது, முகஸ்துதி செய்பவர்களுக்கும் அடிவருடிகளுக்கும் தானே தமிழகத்தில் சொத்தும் செல்வாக்கும் கிடைக்கும்
.


அன்புடன்

நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by தாமு Tue Oct 27, 2009 11:38 am

அக்கா உங்க விளக்கம் ஒவ்வோனும் அருமை... வாழ்த்துக்கள்... இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 154550

நன்றி கிருபை. இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 4 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum