Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய இசை ( Introductin to Indian Classical)
+3
VIJAY
nandhtiha
தாமு
7 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
இந்திய இசை ( Introductin to Indian Classical)
First topic message reminder :
இசைக்கு ஒரு அறிமுகம்:
இசைக்கு ஆரம்பம் தேடுவது மனித குலத்தின் ஆரம்பத்தைத் தேடுவதைப் போல. பிரபஞ்சமே ஓம் என்ற ஒலியில்
(Big Bang) உண்டானது என்றால் இசையும் அப்போதே துவங்கி விட்டது எனலாம்.
இசை என்ற வார்த்தைக்கு,
மனதிற்கு உகந்த ஒலிகளின் சங்கமம் என அர்த்தம் கொள்ளலாம். யாருடைய மனதிற்கு? என்ற கேள்வி வரும்.
எனக்குப் பிடித்த இசை உங்களுக்கு பேரிரைச்சலாக இருக்கலாம்.
அழகு போலத்தான் இது. எது அழகு என் பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால்
இசைக்கு கச்சிதமான கணக்குகள் உண்டு. சரியான அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. உலகம் முழுவதுமே இசைக்கு
சீரான ஒலிகளின் உயர்வு, தாழ்வு, நேரக் கணக்குகள் உண்டு. இன்றைய அவசரகால இசையைத் தவிர 1960களுக்கு
முன் வரை இசை எங்குமே இரைச்சலாக இருந்ததில்லை. இசைக்கு எதிர்பதம் இரைச்சல் தான். இரைச்சலில்லாதவை
எல்லாம் இசை என்று எளிதாக பொருள் கொள்ளலாம்!
இந்தியா இசையின் பரிணாமம்:
மனிதனை பரவசப்படுத்தக் கூடிய எல்லாவற்றையுமே இறைவனுடன் ஒன்றுபடுத்திப் பார்ப்பது தான் இந்திய வழக்கம்.
அதிலும் மனிதனை பரவசத்தின் உச்சிக்கு, மெய் மறந்து (போதைப் பொருட்களில்லாமல்!) போகக் கூடிய
வல்லமை படைத்த இசையை விட்டு விடமுடியுமா? ஆதிகாலத்தில் இசை என்றால் அது இறைவனுக்கு மிக அருகில்
மனிதனைக் கொண்டு செல்லக்கூடியது. இறைவனுக்கு அர்பணிப்பது என்றிருந்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல
இந்தியாவில் இசையை மனதை மயக்க, கேளிக்கைக்காக என பின்னரே உபயோகித்தனர் என்று கருதப்படுகிறது.
இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே
இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.
இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான
வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக
பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும்
பரிணமித்தது.
ஆக்கம்: viggie நன்றி

Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)
அக்கா நான் அதை ஸ்ரீவில்லி புத்தீரில் வாங்கய புத்தகத்தில் இருந்தது...
நான் சிங்கப்பூரில் இருக்கேன்.... போகும் போதுதான் பார்க்கனும்.....
நான் அதை பொரிதாக எடுத்து கொள்ளவில்லை....
குட்டு பட்டாலும் மோதிர விரலால் குட்டு படனும் சொல்லுவங்க....
நீங்கல் அதனை சரி செய்து திருத்துனது எனக்கு சந்தோஷம் தான் அக்கா...
நான் சிங்கப்பூரில் இருக்கேன்.... போகும் போதுதான் பார்க்கனும்.....
நான் அதை பொரிதாக எடுத்து கொள்ளவில்லை....
குட்டு பட்டாலும் மோதிர விரலால் குட்டு படனும் சொல்லுவங்க....
நீங்கல் அதனை சரி செய்து திருத்துனது எனக்கு சந்தோஷம் தான் அக்கா...
Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)
மோனத் திருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில்பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்தின் இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தின தமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே
அக்கா..எப்படி அக்கா..
பொறாமையா இருக்கு அக்கா..
தங்களுக்கு எதுதான் தெரியாது சொல்லுங்கள்..உண்மைய..
எதை பற்றி பேசினாலும்..அதை விட அதிகமா தெரிந்து வைத்து இருக்க்ன்றீர்கள்..
நானும் இருக்கேனே ..
அக்கா இசை பற்றி பெரிதாக ஒன்றும் தெரியாது ..
பியானோ கத்துகிறேன்..அவளவுதான்..
உங்களை பாராட்ட ..எனக்கு ஏதும் தெரிந்தால் தானே..
கண்ணு பட போகுது அக்கா..
சுத்தி போடுங்கள்..

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)
வணக்கம்
எனக்கு யார்ம்மா இருக்கிறார்கள் சுத்திப் போட, இறைவன் தான் என்னையே சுத்தி எங்கோ போட்டு விட்டானே.
அன்புடன்
நந்திதா
எனக்கு யார்ம்மா இருக்கிறார்கள் சுத்திப் போட, இறைவன் தான் என்னையே சுத்தி எங்கோ போட்டு விட்டானே.
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)
வணக்கம்
இந்த க்வார்க்கின் படத்தைப் பாருங்கள் இது சிவபெருமானுடைய கையில் உள்ள டமருகம் அல்லது உடுக்கை போன்று இருக்கிறதல்லவா, இந்தப் படம் நாஸாவினால் வெளியிடப் பட்டது

nandhtiha wrote:வணக்கம்
எனக்கு யார்ம்மா இருக்கிறார்கள் சுத்திப் போட, இறைவன் தான் என்னையே சுத்தி எங்கோ போட்டு விட்டானே.
அன்புடன்
நந்திதா
அக்கா..மீனு..அம்மா ..அப்பா.. நாம் எல்லோருமே உங்க குடும்பம்.
யாரும் இல்லை என்று இனி சொல்ல படாது ..சொல்லிட்டேன்..நாம் சுத்தி போடுறோம் அக்கா..
அக்கா மேல் கண்ணு வைத்த எல்லோருக்கும் ஒரு அடி....?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)
அப்படித்தான் தெரியுது அக்கா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)
அக்கா இந்த தம்பியை மறந்துட்டீங்களா அக்கா........ யாரு இருக்காங்கன்னு கேட்டுட்டீங்களே
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)
வணக்கம்
தம்பியை எவ்வாறு மறக்க முடியும்? இது நான் ஈகரைக்குள் வருவதற்கு முன் இருந்த மன நிலை.இப்பொழுது அந்த நிலை இல்லை, அதற்கு இறைவனுக்கு நன்றி, எவ்வளவு அன்புள்ள உறவுகள், பெற்றவர்கள் இருந்தால் கூடக் கிடைக்காத அன்பில் திளைத்துக் கொண்டிருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
தம்பியை எவ்வாறு மறக்க முடியும்? இது நான் ஈகரைக்குள் வருவதற்கு முன் இருந்த மன நிலை.இப்பொழுது அந்த நிலை இல்லை, அதற்கு இறைவனுக்கு நன்றி, எவ்வளவு அன்புள்ள உறவுகள், பெற்றவர்கள் இருந்தால் கூடக் கிடைக்காத அன்பில் திளைத்துக் கொண்டிருக்கிறேன்
அன்புடன்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)
அக்கா எப்பவுமே அன்பை வாயால் சொல்லாதீர்கள்...... மனதால் சொல்லுங்கள் அது போதும்... எங்களிடம் உள்ள தீயவைகளை மட்டும் திட்டிச் சொல்லுங்கள் உங்களுக்குத் தெரிந்ததில் எங்களுக்கு 20 சதவிகிதம் தான் தெரியும்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இந்திய ரூபாயின் வீழ்ச்சி..! (Falling Indian Rupee) - காணொளி
» Indian Temples Live Dharshan - இந்திய கோவில்கள் நேரடி ஒளிபரப்பு
» Autographs of Indian Legends
» இந்தியா - (இந்திய தேசிய வளர்ச்சி ஒருங்கிணைந்த கூட்டணி) I.N.D.I.A - INDIAN NATIONAL DEVELOPMENTAL INCLUSIVE ALLIANCE
» The INDIAN Sales Man

Permissions in this forum:
You cannot reply to topics in this forum