ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய இசை ( Introductin to Indian Classical)

+3
VIJAY
nandhtiha
தாமு
7 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Empty இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by தாமு Mon Oct 26, 2009 1:06 pm

First topic message reminder :

இசைக்கு ஒரு அறிமுகம்:

இசைக்கு ஆரம்பம் தேடுவது மனித குலத்தின் ஆரம்பத்தைத் தேடுவதைப் போல. பிரபஞ்சமே ஓம் என்ற ஒலியில்
(Big Bang) உண்டானது என்றால் இசையும் அப்போதே துவங்கி விட்டது எனலாம்.
இசை என்ற வார்த்தைக்கு,
மனதிற்கு உகந்த ஒலிகளின் சங்கமம் என அர்த்தம் கொள்ளலாம். யாருடைய மனதிற்கு? என்ற கேள்வி வரும்.

எனக்குப் பிடித்த இசை உங்களுக்கு பேரிரைச்சலாக இருக்கலாம்.
அழகு போலத்தான் இது. எது அழகு என் பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால்
இசைக்கு கச்சிதமான கணக்குகள் உண்டு. சரியான அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. உலகம் முழுவதுமே இசைக்கு
சீரான ஒலிகளின் உயர்வு, தாழ்வு, நேரக் கணக்குகள் உண்டு. இன்றைய அவசரகால இசையைத் தவிர 1960களுக்கு
முன் வரை இசை எங்குமே இரைச்சலாக இருந்ததில்லை. இசைக்கு எதிர்பதம் இரைச்சல் தான். இரைச்சலில்லாதவை
எல்லாம் இசை என்று எளிதாக பொருள் கொள்ளலாம்!


இந்தியா இசையின் பரிணாமம்:

மனிதனை பரவசப்படுத்தக் கூடிய எல்லாவற்றையுமே இறைவனுடன் ஒன்றுபடுத்திப் பார்ப்பது தான் இந்திய வழக்கம்.

அதிலும் மனிதனை பரவசத்தின் உச்சிக்கு, மெய் மறந்து (போதைப் பொருட்களில்லாமல்!) போகக் கூடிய
வல்லமை படைத்த இசையை விட்டு விடமுடியுமா? ஆதிகாலத்தில் இசை என்றால் அது இறைவனுக்கு மிக அருகில்
மனிதனைக் கொண்டு செல்லக்கூடியது. இறைவனுக்கு அர்பணிப்பது என்றிருந்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல
இந்தியாவில் இசையை மனதை மயக்க, கேளிக்கைக்காக என பின்னரே உபயோகித்தனர் என்று கருதப்படுகிறது.

இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே
இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.


இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான
வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக
பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும்
பரிணமித்தது.


ஆக்கம்: viggie நன்றி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by தாமு Mon Oct 26, 2009 4:04 pm

கோழி பிரியானி வாங்கி தரல அதான் சொன்னேன்...! இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 440806

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 67637 இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 67637 இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 67637

எனக்கு எங்க பிரியாணி ( கோழி ) இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 246975
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by VIJAY Mon Oct 26, 2009 4:05 pm

Tamilzhan wrote:கோழி பிரியானி வாங்கி தரல அதான் சொன்னேன்...! இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 440806

கோழி பிரியாணி வீட்டிலேயே செய்யுறாங்க... எனக்கு பிரியாணி வேணாம் இன்னொரு குவாட்டர் வாங்கி கொடுத்துடுன்னு சொன்னீங்க.. இப்ப சபைல வந்து உண்மைய சொல்லிட்டீங்க..

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு சொல்லுறது கரெக்ட் தான் போல... இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Icon_lol
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by VIJAY Mon Oct 26, 2009 4:08 pm

தாமு wrote:கோழி பிரியானி வாங்கி தரல அதான் சொன்னேன்...! இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 440806

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 67637 இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 67637 இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 67637

எனக்கு எங்க பிரியாணி ( கோழி ) இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 246975

இங்கே வேணாம் தாமு நான் தனியா அனுப்புறேன் தமிழன் சரியில்ல அப்புறம் உங்களோட தட்டுல வாய் வச்சு எச்ச பண்ணிடுவாரு..... இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Icon_lol
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by Tamilzhan Mon Oct 26, 2009 4:08 pm

நாமொல்லாம் இந்திய குடி மன்னர்கள் அல்ல்வா...! இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by தாமு Mon Oct 26, 2009 4:09 pm

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Icon_eek இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 776295
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by தாமு Mon Oct 26, 2009 4:10 pm

பிரகாஸ் அண்ணா எங்க ஆலையோ கானும்... இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by VIJAY Mon Oct 26, 2009 4:11 pm

Tamilzhan wrote:நாமொல்லாம் இந்திய குடி மன்னர்கள் அல்ல்வா...! இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Icon_lol

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 359383 இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 676261
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by nandhtiha Mon Oct 26, 2009 4:12 pm

திரு தாமு
வணக்கம்
தாங்கள் இரு சுலோகம் இந்த தளத்தில் பதிவு செய்தீர்கள், அதில் எனக்குச் சரி என்று பட்டதைப் பதிவு செய்திருந்தேன், கோயிலில் அதைப் பற்றி விசாரித்தீர்களா? நான் தவறு செய்து விட்டேனோ என்ற உறுத்தல் உள்ளத்தில் இருக்கிறது,
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by தாமு Mon Oct 26, 2009 4:13 pm

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 649524 vijayஇந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 740322 vijay இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 740322 vijay இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 740322 vijay
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by VIJAY Mon Oct 26, 2009 4:13 pm

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 230655


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இந்திய இசை ( Introductin to Indian Classical) - Page 2 Empty Re: இந்திய இசை ( Introductin to Indian Classical)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum