புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_c10ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_m10ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_c10ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_m10ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_c10ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_m10ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_c10ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_m10ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_c10ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_m10ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா

Page 1 of 2 1, 2  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Jul 26, 2013 11:22 pm

ஜிகர்தண்டா கோடைக்கு ஏற்ற குழந்தைகளுக்கு விருப்பமான, உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது.

தேவையான பொருட்கள் :
கடல் பாசி - சிறிது
(அ)
பாதான் பிசின் - 1/4 ஸ்பூன்
பால் - 3 கப்
ரோஸ் (அ) நன்னாரி சிரப் - ஒரு ஸ்பூன்
ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு ஸ்பூன்
நட்ஸ் - சிறிது
சர்க்கரை - தேவையான அளவு

செய்முறை :
முதலில் பாதாம் பிசினைப் பயன்படுத்தி செய்வதாக இருந்தால், பாதாம் பிசினை நன்றாக கழுவி 8 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.

கடல் பாசி கொண்டு செய்வதாக இருந்தால், கடல் பாசியை தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சவும், கொஞ்சம் பதத்திற்கு வரும்போது கிளறி விடவும்.

அப்படி செய்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பிறகு பாலை நன்கு திக்காக காய்ச்சி, அதில் சர்க்கரை சேர்த்து கரைக்கவும்.
சர்க்கரை கரைந்ததும் ஃபிரிட்ஜில் வைக்கவும்.

கடல் பாசி என்றால் , ஒரு கப்பில், ஒரு மேசைக்கரண்டி கடல் பாசியை போட்டு, அதன் மேல் ரோஸ் (அ) நன்னாரி சிரப் ஊற்றி, மேலே ஃப்ரெஷ் க்ரீம் வைக்கவும்.
பின் அதில் அந்த குளிர்ந்த பாலை ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.

இதுவே பாதாம் பிசின் என்றால், ஊறியப் பின் அது பார்க்க ஜெல்லி போல் இருக்கும். அந்த பாதாம் பிசின் மேல் நன்னாரி சிரப், குளிர்ந்த பால் ஆகியவற்றை ஊற்றி, மேலே ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் போட்டு கொடுக்கவும்.

இப்போது சுவையான குளிர்ச்சியான 'ஜில்'...'ஜில்'...ஜிகர்தண்டா ரெடி!!!

ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Mஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Aஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Dஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Hஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  U

ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 12:20 pm

நல்ல குறிப்பு புன்னகை 

ஆனா பருவகாலம் மாறியே போச்சு மது புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 27, 2013 1:07 pm

உங்களுக்கு செய்ய தெரியுமா மது ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 27, 2013 1:09 pm

ராஜு சரவணன் wrote:நல்ல குறிப்பு புன்னகை 

ஆனா பருவகாலம் மாறியே போச்சு மது புன்னகை
அவங்களுக்கு வயசு போச்சுன்னு அடிக்கடி சொல்லக்கூடாது

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 27, 2013 1:10 pm

சென்னைல எப்போதுமே வெயில் தானே அப்புறம் என்ன ராஜு அண்ணா சும்மா செஞ்சு சாப்பிடுங்க

ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Mஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Aஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Dஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Hஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  U

ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 27, 2013 1:13 pm

இது தான் ஜிகர்தண்டாவா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Jul 27, 2013 1:17 pm

ம்‌ம்‌ம் ஆமா

ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Mஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Aஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Dஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  Hஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  U

ஜிகர்தண்டா செய்வது எப்படி::::மதுமிதா  0bd6
Cry with someone. its more than crying alone..................!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 27, 2013 1:18 pm

ஜாஹீதாபானு wrote:இது தான் ஜிகர்தண்டாவா

ஆமாம் பாட்டி! நீங்க என்ன பாயாசம் நு நினைச்சிங்களா?அதிர்ச்சி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 27, 2013 1:35 pm

அருண் wrote:
ஜாஹீதாபானு wrote:இது தான் ஜிகர்தண்டாவா

ஆமாம் பாட்டி! நீங்க என்ன பாயாசம் நு நினைச்சிங்களா?அதிர்ச்சி 

ஆமா அருண்ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jul 27, 2013 2:50 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:நல்ல குறிப்பு புன்னகை 

ஆனா பருவகாலம் மாறியே போச்சு மது புன்னகை
அவங்களுக்கு வயசு போச்சுன்னு அடிக்கடி சொல்லக்கூடாது
 
பதிவில் சொல்லப்படும் தகவல்கள் எல்லாம் ஊகங்களே... யாரும் இத செய்யும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் .... புன்னகை சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக