புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நேற்று வேறு ஒரு திரி il இதப்பற்றிய பேச்சு வந்தது. அதையே தேடி எடுத்தேன் . நாம் வழக்கில் தமிழில் சொல்லும் இவை எல்லாமே விதவிதமான பறவைகள். இவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். கருடன், கழுகு, பருந்து தவிர வல்லூறு, ராஜாளி என்பவைக்கூட இருக்கு. முடிந்த வரை இவற்றின் படங்கள் போட்டு எனக்கு தெரிந்தது மற்றும் நான் சேகரித்த து என்று இங்கே போடுகிறேன் இதற்கு காரணம் நம் பூவனும் கூட
முதலில் கருடன்: இதை 'கிருஷ்ண பருந்து' செம்பருந்து என்றும் சொல்வார்கள். ஆங்கிலத்தில் இதை Red Kite என்று சொல்வார்கள். இதை நாம், இந்துக்கள் கடவுளாகவும், கரியமாலின் வாகனமாகவும் வழிபடுகிரோம். இந்தியாவிலும், ஜகார்ட்டாவிலும் (Elang Bondol) இதை பார்த்தால் நற்பேறுக்கான அறிகுறியென நம்பப்படுகிறது.
மகாவிஷ்ணு பல்வேறு விதமான வாகனங்களில் அருள்பாலித்தாலும் கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது மிகவும் சிறப்பானதாகும். விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார். ஆலயங்களில் தரிசிக்கும் கருட வாகனம் மனித உருவத்துடன் கருடன் போன்ற முக தோற்றத்தில் காட்சியளிப்பார். முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும்.
உடல் முழுவதும் அஷ்ட நாகங்களை ஆபரணமாக தரித்திருப்பார். ஒரு காலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களை தாங்குவதற்காக நீட்டியிருப்பார். இரு புறமும் பெரிய இறக்கைகள் இருக்கும். பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும் கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது, ‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று வரமளித்தார்.
கருட தரிசனம் சுப சகுனமாகும். கருடன் மங்கள வடிவினன். வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. கோயிலில் கும்பாபிஷேகம், யாகம், சிறப்பு வழிபாடுகள் நடக்கும்போது, கோயிலுக்கு நேர் மேலே கருடன் வட்டமிடுவதை இன்றும் காணலாம். சபரிமலையில் ஐயப்பனின் திருவாபரணங்களை கொண்டு வரும்போது ஊர்வல பாதை முழுவதும் கருடன் வட்டமிட்டபடியே இருக்கும். இதை இன்றளவும் தரிசிக்கிறோம்.
பிரம்மோற்சவ காலங்களில் கருட சேவைக்கு தனி சிறப்பு உண்டு. இரட்டைக் குடை பிடித்திருக்க, கருட வாகனத்தில் எழுந்தருளும் பெருமாளை தரிசிப்பதால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கும்பகோணம் அருகே இருக்கும் திருக்கண்ணாமங்கை என்னும் கிருஷ்ணா மங்கள ஷேத்திரத்தில் இருக்கும் பக்ஷிராஜர் எனப்படும் கருட பகவான் ரொம்பவும் விசேஷமானவர். அவருக்கு 9கஜம் புடவைத்தான் உடுத்துவார்கள், அதுவும் பாம்பின் உடல் போல சிறு கட்டங்கள் உள்ளதாக இருக்கணும், கருப்பு கலக்காதாதாக இருக்கணும்.நைவேத்யம் அமிருத்தகலசம் எனப்படும் உயர்ந்த வஸ்த்து
அதேபோல கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல் கருடன் மிகவும் பிரசித்தி பெற்றது. சுவாமி புறப்பாட்டின்போது இங்கு ஒரு அதிசயம் நடக்கிறது. சன்னதியில் இருந்து புறப்படும்போது இந்த கல் கருடனை 4 பேர் மட்டுமே தூக்குவார்கள். அங்கிருந்து நகர நகர, கருடனின் எடை அதிகரித்துக் கொண்டே போவதால் 8 பேர், 16 பேர் பிறகு 32 தெருவிற்கு வரும்போது 64 பேர் என்று பலர் சேர்ந்து தூக்குகின்றனர். அவரை உள்ளே ஏளப்பண்ணும் போதும் இதே போல ஆட்கள் குறைந்து கொண்டே வருவார்கள். இதை பிரத்யக்ஷமாக பார்க்கலாம் அங்கு
இந்த கல் கருடன் நவக்கிரக தோஷத்தை நீக்கக் கூடியவர். ஜாதகத்தில் புத்திர தோஷம், ருணம், ரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம் போன்றவற்றை நீக்கி சகல சவுபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார். ராகு, கேது போன்ற சர்ப்ப தோஷங்களை நீக்கி மங்களத்தை அருள்வார். அவரை வணங்கி சகல வளங்களும் நலன்களும் பெறுவோமாக.
இதப்பார்த்ததும் 'கிருஷ்ணா' 'கிருஷ்ணா' என்று சொல்லி வணங்குவது வழக்கம். கோவில் கும்பாபிஷேகத்தின் போது கருடனுடைய வரவை எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். பொதுவாக கருடனும் வந்து வட்டமிடும். சிறுவர்கள் அடைப்பார்த்து 'கருடா, கருடா பூ போடு' என்று சொல்வார்கள், அது நம் நகத்தில் வெண்மையாக போடும் என்பதும சிறுவர்கள் நம்பிக்கை

சரவணனுக்காக மேலே கொண்டு வரேன்
இதையெல்லாம் பார்த்திருக்கேன் ஆனாலும் இந்த அளவிற்கு யோசித்ததில்லை. நல்ல தகவல் பதிவு.krishnaamma wrote:சரவணனுக்காக மேலே கொண்டு வரேன்
நாங்கள் பொங்கல் அன்று பொங்கல் பொங்கி படைக்கும் பொழுது சூரியனுக்கு நன்றி சொல்வதுடன், இந்த கருடனை பார்க்க வேண்டும் என்பது வழக்கம். சரியாக அந்த நேரத்தில் மட்டும் எங்கிருந்தாவது வந்துவிடும்.
சென்ற வருட பொங்கலுக்கு கூட பார்த்தேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141717சரவணன் wrote:இதையெல்லாம் பார்த்திருக்கேன் ஆனாலும் இந்த அளவிற்கு யோசித்ததில்லை. நல்ல தகவல் பதிவு.krishnaamma wrote:சரவணனுக்காக மேலே கொண்டு வரேன்
நாங்கள் பொங்கல் அன்று பொங்கல் பொங்கி படைக்கும் பொழுது சூரியனுக்கு நன்றி சொல்வதுடன், இந்த கருடனை பார்க்க வேண்டும் என்பது வழக்கம். சரியாக அந்த நேரத்தில் மட்டும் எங்கிருந்தாவது வந்துவிடும்.
சென்ற வருட பொங்கலுக்கு கூட பார்த்தேன்.
வாவ் ! எங்கள் குலதெய்வம் அவர்.............. ...........பக்ஷி ராஜன்..சில சமையம் எங்கள் வீடு பால்கனிக்கு வருவார்........காட்சி தருவார், குரல் கொடுத்து கூப்பிடுவார்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல பதிவு க்ரிஷ்ணாம்மா . என்னக்காக வும் இதை மேல கொண்டு வந்ததா நினைத்து கொள்கிறேன் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1141757shobana sahas wrote:நல்ல பதிவு க்ரிஷ்ணாம்மா . என்னக்காக வும் இதை மேல கொண்டு வந்ததா நினைத்து கொள்கிறேன் .
கண்டிப்பாக ஷோபனா, படிக்காதவர்கள் படிக்கலாமே
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4