புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
65 Posts - 64%
heezulia
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
257 Posts - 44%
heezulia
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
16 Posts - 3%
prajai
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_m10இந்திய இசை ( Introductin to Indian Classical) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய இசை ( Introductin to Indian Classical)

Page 1 of 4 1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:06 pm

இசைக்கு ஒரு அறிமுகம்:

இசைக்கு ஆரம்பம் தேடுவது மனித குலத்தின் ஆரம்பத்தைத் தேடுவதைப் போல. பிரபஞ்சமே ஓம் என்ற ஒலியில்
(Big Bang) உண்டானது என்றால் இசையும் அப்போதே துவங்கி விட்டது எனலாம்.
இசை என்ற வார்த்தைக்கு,
மனதிற்கு உகந்த ஒலிகளின் சங்கமம் என அர்த்தம் கொள்ளலாம். யாருடைய மனதிற்கு? என்ற கேள்வி வரும்.

எனக்குப் பிடித்த இசை உங்களுக்கு பேரிரைச்சலாக இருக்கலாம்.
அழகு போலத்தான் இது. எது அழகு என் பதில் உங்களுக்கும் எனக்கும் கருத்துக்கள் மாறுபடலாம். ஆனால்
இசைக்கு கச்சிதமான கணக்குகள் உண்டு. சரியான அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் உண்டு. உலகம் முழுவதுமே இசைக்கு
சீரான ஒலிகளின் உயர்வு, தாழ்வு, நேரக் கணக்குகள் உண்டு. இன்றைய அவசரகால இசையைத் தவிர 1960களுக்கு
முன் வரை இசை எங்குமே இரைச்சலாக இருந்ததில்லை. இசைக்கு எதிர்பதம் இரைச்சல் தான். இரைச்சலில்லாதவை
எல்லாம் இசை என்று எளிதாக பொருள் கொள்ளலாம்!

இந்தியா இசையின் பரிணாமம்:

மனிதனை பரவசப்படுத்தக் கூடிய எல்லாவற்றையுமே இறைவனுடன் ஒன்றுபடுத்திப் பார்ப்பது தான் இந்திய வழக்கம்.

அதிலும் மனிதனை பரவசத்தின் உச்சிக்கு, மெய் மறந்து (போதைப் பொருட்களில்லாமல்!) போகக் கூடிய
வல்லமை படைத்த இசையை விட்டு விடமுடியுமா? ஆதிகாலத்தில் இசை என்றால் அது இறைவனுக்கு மிக அருகில்
மனிதனைக் கொண்டு செல்லக்கூடியது. இறைவனுக்கு அர்பணிப்பது என்றிருந்த காலத்திலிருந்து மெல்ல மெல்ல
இந்தியாவில் இசையை மனதை மயக்க, கேளிக்கைக்காக என பின்னரே உபயோகித்தனர் என்று கருதப்படுகிறது.

இந்திய இசையின் துவக்கம் வேதத்திலிருக்கிறது. இறைவனே இசை வடிவமாக 'நாதப் பிரம்மம்' என
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய இசையின் துவக்கம் தெய்வீகமானது. வேதங்களே
இசை வடிவாக முழங்கப்படுபவை தான். வேதங்கள் ஒரே சீராக மூன்று கட்டைகளில் (notes) பாடப்படுகின்றது.

இன்றைய இந்திய இசையின் வடிவங்கள் 14ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு காலங்களில் சிறப்பான
வளர்ச்சியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் வட இந்திய இசை, முகலாயர்கள், பதான்கள் மூலமாக
பாரசீகத்தின் இசையுடன் கலந்து ஹிந்துஸ்தானியாகவும் மற்றொரு வடிவம் கர்நாடக சங்கீதமாகவும்
பரிணமித்தது.

ஆக்கம்: viggie நன்றி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 26, 2009 3:11 pm

வணக்கம்
இசையைப் பற்றிய மிக நுணுக்கமான தகவல் தந்த திரு தாமுவுக்கு நன்றி பாராட்டுக்கள்
கர்நாடக இசை என்பது கன்னட தேசத்தைச் சார்ந்தது என்று சிலர் நினைக்கிறார்கள். சிலர் ஆதிகாலத்தது என்றும் சொல்கிறார்கள், ஆனால் உண்மை என்ன எனில் கர்நாடகம் என்பது கருநாடு என்பதன் திரிபு, கருநாடு என்பது தமிழ் நாட்டைக் குறிக்கும் சொல்
விளக்கம்:
பஞ்ச திராவிடம்
1.கன்னடம் 2.தெலுங்கு.3.மகாராஷ்டிரம்.4.கர்நாடகம்.5.கூர்ச்சரம்.
கன்னடம்-மைசூர் முதல் கோல்கொண்டா வரை
தெலுங்கு-காளத்தி முதல் கஞ்சம் வரை
மகாராஷ்டிரம்-கோல்கொண்டா முதல் மேற்கு கடற்கரை வரை
கர்நாடகம்(தமிழ்)கன்யாகுமரி முதல் காளத்தி வரை (அபிதான சிந்தாமணி பக்கம் 1223 டிசம்பர் 2004 செம்பதிப்பு)
இசை தோன்றியது தென்னாட்டில் என்பதற்கு மற்றுமொரு நிரூபணம் - தென்னா தெனா வென்பதாலத்தியாமே -பஞ்சமரபு
ஆலத்தி என்பது தற்காலத்திய ஆலாபனை. ராகம் என்பது ரக்தியுடையது. பண் என்பது உள்ளத்தைப் பண் படுத்தக் கூடியது, பண்ணை உடையது பனுவல். பண் பட்ட உள்ளத்திலிருந்து பிறப்பது தான் ராகம், ஆகவே ராகத்துக்கு அடிப்படை பண்கள் தாம்
பிக் பாங் கொள்கை
பரமாணுவுக்குக் கம்பன் கொடுத்த பெயர் கோண். (ஒரு அணுவினைச் சதகூறிட்ட கோண்- கம்பராமாயணம்- இரணிய வதைப் படலம்) இந்தக் கோணுக்கு விஞ்ஞானப் பெயர் க்வார்க் (QUARK) இதன் படத்தை என்னால் இதில் பதிவு செய்ய முடியவில்லை.( யாராவது உதவினால் போடுகிறேன்) அந்த க்வார்க் என்பது சிவபெருமானுடைய கையில் உள்ள உடுக்கை போன்ற தோற்றமுடையது, அதைப் பற்றிய ஒரு பழம் பாடலைத் தருகிறேன்

மோனத் திருந்த முன்னோன் கூத்தில்
உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே
ஓசையில்பிறந்தது இசையின் உயிர்ப்பே
இசையில் பிறந்தது ஆட்டத்தின் இயல்பே
ஆட்டம் பிறந்தது கூத்தின தமைவே
கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே
நாட்டியம் பிறந்தது நாடக வகையே

(பஞ்ச மரபு இரண்டாம் பகுதி பக்கம் XXVI-XXVII)

அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 26, 2009 3:39 pm

வணக்கம்
என்னுடைய பின்னூட்டத்திற்குத் திரு தாமு அவர்களின் கருத்தை அறிய ஆவலுள்ளவளாக இருக்கிறேன்
அன்புடன்
நந்திதா

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 3:54 pm

நந்திதா அக்கா முதலில் நீங்க என்னை மன்னிக்கனும்.... இந்திய இசை ( Introductin to Indian Classical) 838572

எனக்கு இந்த அளவு அறிவு அதுவும் இசையில் தெரியாது.... இந்திய இசை ( Introductin to Indian Classical) 67637

நான் எதோதும் படிக்கும் போது அது புதுமையாக இருந்தால் அதில் அறிவு பூர்வமாக இந்தால் இதில் போடுவேன்... இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_lol

" யான் பொற்ற இன்பம் பொருக இவ்வயகம் " இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_lol

அதான் மத்த படி அதன் நுனுக்கம் எல்லாம் தெரியாது... இந்திய இசை ( Introductin to Indian Classical) 440806

என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்... இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_eek இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_smile

அவ்வளவுதான்... உங்க கிட்ட நான் அதிகம் போசினது இல்லை... இந்திய இசை ( Introductin to Indian Classical) 139731 இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_lol

ஏனா எனக்கு தெரியாம ஏதாவது ஒலரிக்கூடாது இல்லையா அதான்... இந்திய இசை ( Introductin to Indian Classical) 806360

உங்க மேல ஒரு மரியாதை இருக்கு... இந்திய இசை ( Introductin to Indian Classical) 733974 இந்திய இசை ( Introductin to Indian Classical) 678642

கற்றது கையலவு கல்லதாது உலகவு நினைக்கிரவங்க நீஙக அதான் இன்னும் கல்வி தாகம் தணியாம‌ இருக்கிங்க.. இந்திய இசை ( Introductin to Indian Classical) 677196 இந்திய இசை ( Introductin to Indian Classical) 677196 இந்திய இசை ( Introductin to Indian Classical) 677196 இந்திய இசை ( Introductin to Indian Classical) 677196 இந்திய இசை ( Introductin to Indian Classical) 678642

நான்லாம் அப்படி கிடையாது... இந்திய இசை ( Introductin to Indian Classical) 56667

ஆனா நிறைய விசயம் தெரிஞ்சுக்கனும் ஆர்வம் அதிகம்... இந்திய இசை ( Introductin to Indian Classical) 230655 இந்திய இசை ( Introductin to Indian Classical) 230655 இந்திய இசை ( Introductin to Indian Classical) 230655

முக்கியாம் ஹால்த், சித்தா, அறிவியல், இன்னும் நிறைய...... இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_lol இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_lol இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_lol

அதனால தான் இப்படி அதிகமா பதிவு போடுரேன்.... இந்திய இசை ( Introductin to Indian Classical) 838572

இப்படி ஒரு தலம் கிடைக்க நன்றி சொல்லனும்... இந்திய இசை ( Introductin to Indian Classical) 678642 இந்திய இசை ( Introductin to Indian Classical) 678642 இந்திய இசை ( Introductin to Indian Classical) 678642

இதுல அரட்டை அடிச்சுட்டு, ஜலீயா இருக்க பிடிக்கும்... இந்திய இசை ( Introductin to Indian Classical) 806360 இந்திய இசை ( Introductin to Indian Classical) 359383

ஆனா நாம் தெரிஞ்சுகிட்டத எல்லரும்க்கும் அரிஞ்சுக்கனும். இந்திய இசை ( Introductin to Indian Classical) 599303 இந்திய இசை ( Introductin to Indian Classical) 154550 இந்திய இசை ( Introductin to Indian Classical) 678642

நமக்கு தெரியாம இன்னும் பிரபாஞ்சத்தில் நிறைய இருக்கு அதான்... இந்திய இசை ( Introductin to Indian Classical) 230655 இந்திய இசை ( Introductin to Indian Classical) 230655 இந்திய இசை ( Introductin to Indian Classical) 230655

உங்க‌லுடைய‌து ந‌ல்ல‌ த‌கவ‌ல் ந‌ன்றி அக்கா..... இந்திய இசை ( Introductin to Indian Classical) 678642 இந்திய இசை ( Introductin to Indian Classical) 678642 இந்திய இசை ( Introductin to Indian Classical) 678642

ஹான்சாப்.... இந்திய இசை ( Introductin to Indian Classical) 678642 இந்திய இசை ( Introductin to Indian Classical) 678642 இந்திய இசை ( Introductin to Indian Classical) 599303 இந்திய இசை ( Introductin to Indian Classical) 678642 இந்திய இசை ( Introductin to Indian Classical) 678642 இந்திய இசை ( Introductin to Indian Classical) Frenku3

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 26, 2009 3:56 pm

என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்... இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_eek இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_smile

இதுல நான் இருக்கனா தாமு...... இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_lol

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 3:57 pm

இந்திய இசை ( Introductin to Indian Classical) 230655 இந்திய இசை ( Introductin to Indian Classical) 230655 இந்திய இசை ( Introductin to Indian Classical) 230655

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Oct 26, 2009 3:58 pm

VIJAY wrote:என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்... இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_eek இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_smile

இதுல நான் இருக்கனா தாமு...... இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_lol

நீங்க போதையில இருக்கீங்கனு தாமுக்கு நல்லாவே தெரியும்...! இந்திய இசை ( Introductin to Indian Classical) 838572

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Oct 26, 2009 3:59 pm

Tamilzhan wrote:
VIJAY wrote:என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்... இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_eek இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_smile

இதுல நான் இருக்கனா தாமு...... இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_lol

நீங்க போதையில இருக்கீங்கனு தாமுக்கு நல்லாவே தெரியும்...! இந்திய இசை ( Introductin to Indian Classical) 838572

நேத்து நடந்தத யாரு கேட்டா? இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_lol

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Oct 26, 2009 4:03 pm

கோழி பிரியானி வாங்கி தரல அதான் சொன்னேன்...! இந்திய இசை ( Introductin to Indian Classical) 440806

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 4:03 pm

Tamilzhan wrote:

VIJAY wrote:என்னுடைய பார்வையில் நீங்கள், இன்னும் சிலர் மேதைகள்... இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_eek இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_smile

இதுல நான் இருக்கனா தாமு...... இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_lol

நீங்க போதையில இருக்கீங்கனு தாமுக்கு நல்லாவே தெரியும்...! இந்திய இசை ( Introductin to Indian Classical) 838572

நேத்து நடந்தத யாரு கேட்டா? இந்திய இசை ( Introductin to Indian Classical) Icon_lol

இந்திய இசை ( Introductin to Indian Classical) 56667 இந்திய இசை ( Introductin to Indian Classical) 56667 இந்திய இசை ( Introductin to Indian Classical) 56667

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக