ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்

+3
ராஜு சரவணன்
சிவா
சாமி
7 posters

Go down

சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Empty சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்

Post by சாமி Sat Aug 03, 2013 8:36 am

திருவொற்றியூர்.ஆக. 2 / எண்ணூரில் இருந்து திருவான்மியூருக்கு நேற்று இரவு மாநகர பேருந்து (1சி) சென்றது. ஓட்டுனர் கலையரசன் ஓட்டினார். 20–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே வந்த போது திடீரென பேருந்து தாறுமாறாக ஓடியது. சாலையோரத்தில் லோடு சைக்கிளில் பினாயில் பாட்டில்களை தள்ளிச் சென்ற வியாபாரி காலடிப் பேட்டையை சேர்ந்த செல்வராஜ் மீது மோதி நின்றது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகளும் பொது மக்களும் டிரைவர் கலையரசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் அங்கு வந்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் குடி போதையில் தள்ளாடிய படி பதில் கூற முடியாமல் உளறினார். இதையடுத்து கலையரசனை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்று விட்டனர். பின்னர் பயணிகள் வேறு பேருந்துகளில் ஏறிச் சென்றனர்.

போதையில் ஓட்டுனர் ர் பேருந்தை கனரக வாகனங்களில் மோதி இருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்.

இதுபற்றி பயணிகள் கூறும்போது, ‘‘ஒவ்வொரு ஓட்டுனரும் போதையில் உள்ளாரா? இல்லையா? என்பதை அறிந்து பேருந்தில் ஏற முடியுமா? பயணிகளின் உயிர்களுக்கு டிரைவர் தான் பாதுகாப்பு. இதுபற்றி துளியும் சிந்திக்காமல் போதையில் ஓட்டுனர் பேருந்தை ஓட்டிச் சென்றதை நினைத்தால் பயமாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Empty Re: சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்

Post by சிவா Sat Aug 03, 2013 9:26 am

அரசே மதுக்கடைகளை நடத்தும் பொழுது ஒரு அரசு ஊழியர் குடிக்கக் கூடாது எனக் கூற மக்களுக்கு என்ன தகுதி உள்ளது! மாண்புமிகு அம்மா அவர்கள் இவர்கள் மீது விரைவில் அவதூறு வழக்குத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில் மனம் நிம்மதியடைகிறேன்!


சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Empty Re: சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்

Post by ராஜு சரவணன் Sat Aug 03, 2013 10:00 am

கொல்லபேரு இப்படித்தான் ஓட்டுராங்க. இது ஒன்னும் தப்பா தெரியல. சிவா அவர்கள் கூறியது போல் மக்களின் சந்தோசத்திற்கு உருவாக்கபட்ட டாஸ்மாக்கில் அதுவும் அரசு ஊழியர் ஒருவர் சரக்கு அடித்துவிட்டு அரசு பேருந்தை ஓட்டுவது எந்தவிதத்திலும் தவறு இல்லை.விபத்து நடந்தால் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாமே.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Empty Re: சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்

Post by ஜாஹீதாபானு Sat Aug 03, 2013 1:23 pm

மணலில இருந்து 44பி வண்டிய ஓட்டும் ஓட்டுனர் குடிச்சிருப்பாராணு தெரியாது .ஆனா அவர் பஸ்ல ஏறினா குடல் எல்லாம் வெளிய வந்து விழுந்துடும் அவ்ளோ ஸ்பீடா ஓட்டுவார்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Empty Re: சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்

Post by DERAR BABU Sat Aug 03, 2013 3:44 pm

ராஜு சரவணன் wrote:கொல்லபேரு இப்படித்தான் ஓட்டுராங்க. இது ஒன்னும் தப்பா தெரியல. சிவா அவர்கள் கூறியது போல் மக்களின் சந்தோசத்திற்கு உருவாக்கபட்ட டாஸ்மாக்கில் அதுவும் அரசு ஊழியர் ஒருவர் சரக்கு அடித்துவிட்டு அரசு பேருந்தை ஓட்டுவது எந்தவிதத்திலும் தவறு இல்லை.விபத்து நடந்தால் உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?பெற்றுக்கொள்ளலாமே.

அவங்க சந்தோசத்துக்காக மத்தவங்க சாகனுமா? இழப்பீடை வைத்து என்ன பண்றது ராஜூ .
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Empty Re: சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்

Post by ராஜா Sat Aug 03, 2013 4:13 pm

சிவா wrote:அரசே மதுக்கடைகளை நடத்தும் பொழுது ஒரு அரசு ஊழியர் குடிக்கக் கூடாது எனக் கூற மக்களுக்கு என்ன தகுதி உள்ளது! மாண்புமிகு அம்மா அவர்கள் இவர்கள் மீது விரைவில் அவதூறு வழக்குத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில் மனம் நிம்மதியடைகிறேன்!
நியாயமான கருத்து தான், ஒரு அரசு ஊழியர் அரசு நடத்தும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பேருந்து ஓட்டலாம் தானே அதுபோல தான் இதுவும் அரசு மதுக்கடையில் தானே அவர் குடித்தார் கள்ள சாராயமா குடித்தார் .....

இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை & ஈகரையில் பதிவு செய்த சாமி ஆகியோர் மீது தமிழக அரசின் மக்கள் நல திட்டத்தை (டாஸ்மாக்) எதிர்த்து கருத்துக்கள் கூறியதற்காக தமிழகஅரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிரி அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Empty Re: சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்

Post by Muthumohamed Sat Aug 03, 2013 8:51 pm

இதெல்லாம் சாதாரணமான ஒன்றாக மாறி விட்டது இன்று



சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Mசென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Uசென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Tசென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Hசென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Uசென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Mசென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Oசென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Hசென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Aசென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Mசென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Eசென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது -  குடிபோதையில் ஓட்டுனர்  Empty Re: சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாக கொன்ற பேருந்து ஓட்டுனர்!
» சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!
» மாரடைப்பையும் பொருட்படுத்தாமல் 110 பயணிகளை காப்பாற்றி உயிரிழந்த பேருந்து ஓட்டுனர்!
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
» சென்னை அண்ணா மேம்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: பயணிகள் படுகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum