ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் எந்த வயது அழகு?

+12
அருண்
ராஜு சரவணன்
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
பாலாஜி
சிவா
SajeevJino
sathananthan
Muthumohamed
Aathira
nfornsk1989
krishnaamma
16 posters

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Empty பெண்கள் எந்த வயது அழகு?

Post by krishnaamma Fri Aug 02, 2013 8:31 pm

First topic message reminder :

மனிதர்கள் எந்த வயதில் அழகாகத் தெரிகிறார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.இந்த கணிப்பு இவ்வளவு நாட்களாக நாம் கொண்டிருந்த எண்ணங்களை உடைத்துப் போட்டுள்ளது.

பொதுவாக பெண்கள் டீன் ஏஜில் தான் அழகாக தெரிவார்கள் என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் நடுத்தர வயதில்தான் பெண்கள் ஜொலிக்கிறார்கள் என்று இந்த கருத்துக்கணிப்பு சொல்கிறது.

பெண்கள் எந்த வயதில் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட இந்து ஆய்வில் பெண்கள் 30 வயதில் மற்றவர்களுக்கு அழகாக தெரிவார்கள் என்று தெரியவந்தது. ஆண்களிடம் இது பற்றி கேட்ட கேள்விகளுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக நிறையபேர் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் இறுதியாக இதற்கான காரணத்தை கண்டுபிடித்தார்கள். அதன்படி இளம்வயதில் குடும்ப சூழ்நிலையால் தம்மைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் பல பெண்கள், திருமணம் முடிந்து குழந்தை பெற்றுகொண்டு ஒரளவு வாழ்க்கையில் செட்டில் ஆன திருப்தியில் தங்களை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.

அந்த வயதில் தான் அவர்கள் மற்றவர்களை கவரும் உடைகளையும், அழகு சாதனங்களையும் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். மற்றவர்களுக்கு அழகு தேவதையாகத் தெரிகிறார்கள் என்று தெரிவிக்கிறது இந்த ஆய்வு.

நன்றி : மாலைமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Empty Re: பெண்கள் எந்த வயது அழகு?

Post by sathananthan Sat Aug 03, 2013 2:45 am

:வணக்கம்: 
sathananthan
sathananthan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Empty Re: பெண்கள் எந்த வயது அழகு?

Post by krishnaamma Sat Aug 03, 2013 8:14 am

sathananthan wrote::வணக்கம்: 

நாதன் எதுக்கு இந்த கும்பிடு? நால்லா பதில் எழுதுங்கள் புன்னகை அறிமுகம் பகுதி il உங்களை பற்றி சொல்லிட்டீங்களா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Empty Re: பெண்கள் எந்த வயது அழகு?

Post by SajeevJino Sat Aug 03, 2013 8:33 am

Aathira wrote:
அழகு வயதுல இல்ல முத்து. பாக்கறவங்க மனசுலதான். ரசனையோட அன்போட பார்த்தா எல்லாமே அழகா தெரியும்.அன்பு மலர் 

இன்னுமா இப்படியெல்லாம் மக்கள் நினைகிறார்கள்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Empty Re: பெண்கள் எந்த வயது அழகு?

Post by சிவா Sat Aug 03, 2013 9:03 am

ஆம், பெண்கள் 30 வயதில் தான் அழகு, இளம் பெண்கள் 20 வயதில் அழகு!

இதுபற்றி பாலா சாரும் ஆய்வு செய்து கடந்த வருடம் தன் முடிவை வெளியிட்டுள்ளார்! http://www.eegarai.net/t82361-30-40


பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Empty Re: பெண்கள் எந்த வயது அழகு?

Post by krishnaamma Sat Aug 03, 2013 10:07 am

சிவா wrote:ஆம், பெண்கள் 30 வயதில் தான் அழகு, இளம் பெண்கள் 20 வயதில் அழகு!

இதுபற்றி பாலா சாரும் ஆய்வு செய்து கடந்த வருடம் தன் முடிவை வெளியிட்டுள்ளார்! http://www.eegarai.net/t82361-30-40

லிங்க் க்கு nandri சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Empty Re: பெண்கள் எந்த வயது அழகு?

Post by Guest Sat Aug 03, 2013 10:10 am

பார்த்தேன் ஆர்த்தி அக்காவுக்கு அக்கா மாதிரியே இருக்கீங்க .. சூப்பர் .. அந்த ப்ரேம் போட்ட கண்ணாடி சும்மா சூப்பர் பர இருக்கு உங்களுக்கு ...
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Empty Re: பெண்கள் எந்த வயது அழகு?

Post by krishnaamma Sat Aug 03, 2013 10:42 am

புரட்சி wrote:பார்த்தேன் ஆர்த்தி அக்காவுக்கு அக்கா மாதிரியே இருக்கீங்க .. சூப்பர் .. அந்த ப்ரேம் போட்ட கண்ணாடி சும்மா சூப்பர் பர இருக்கு உங்களுக்கு ...
ம... இது நிஜமா மதன்? புன்னகை நேத்து போட்டோ பார்த்து பயந்து ஓடிப்போய் கொழு மோர் குடித்து விட்டு வந்து இன்று பதிவு போடறீங்களா? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
.
.
.
Any way thanks for your compliments புன்னகைநன்றி அன்பு மலர் 
என்னை பார்க்கும் எல்லோரும் சொல்வதத்தான் நீங்களும் சொல்கிறீர்கள் எல்லோருக்கும் என் கண்ணாடி வித் chain ரொம்ப பிடிக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Empty Re: பெண்கள் எந்த வயது அழகு?

Post by பாலாஜி Sat Aug 03, 2013 11:23 am

புரட்சி wrote:பார்த்தேன் ஆர்த்தி அக்காவுக்கு அக்கா மாதிரியே இருக்கீங்க .. சூப்பர் .. அந்த ப்ரேம் போட்ட கண்ணாடி சும்மா சூப்பர் பர இருக்கு உங்களுக்கு ...

ஆமாம் , வருங்கால பிரதமர் போலவே உள்ளீர் .. அப்படி ஒரு கம்பீரம் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Empty Re: பெண்கள் எந்த வயது அழகு?

Post by Guest Sat Aug 03, 2013 11:25 am

krishnaamma wrote:
புரட்சி wrote:பார்த்தேன் ஆர்த்தி அக்காவுக்கு அக்கா மாதிரியே இருக்கீங்க .. சூப்பர் .. அந்த ப்ரேம் போட்ட கண்ணாடி சும்மா சூப்பர் பர இருக்கு உங்களுக்கு ...
ம... இது நிஜமா மதன்? புன்னகை நேத்து போட்டோ பார்த்து பயந்து ஓடிப்போய் கொழு மோர் குடித்து விட்டு வந்து இன்று பதிவு போடறீங்களா? சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
.
.
.
Any way thanks for your compliments புன்னகைநன்றி அன்பு மலர் 
என்னை பார்க்கும் எல்லோரும் சொல்வதத்தான் நீங்களும் சொல்கிறீர்கள் எல்லோருக்கும் என் கண்ணாடி வித் chain ரொம்ப பிடிக்கும் புன்னகை

உண்மைதான் அக்கா ... பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Idea
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Empty Re: பெண்கள் எந்த வயது அழகு?

Post by krishnaamma Sat Aug 03, 2013 11:29 am

புரட்சி wrote:
உண்மைதான் அக்கா ... பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Idea

எது 'கொழு மோர்' குடித்ததா புன்னகை ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் எந்த வயது அழகு? - Page 3 Empty Re: பெண்கள் எந்த வயது அழகு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» எந்த வயதில் பெண்கள் அழகு?
» எந்த வயதில் பெண்கள் அழகு? – கருத்துக்கணிப்பு.!
» 30 வயது பெண்களும், 40 வயது ஆண்களும் அழகு– ஆய்வு முடிவு
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum