Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் எந்த வயது அழகு?
+12
அருண்
ராஜு சரவணன்
ஹர்ஷித்
ஜாஹீதாபானு
பாலாஜி
சிவா
SajeevJino
sathananthan
Muthumohamed
Aathira
nfornsk1989
krishnaamma
16 posters
Page 1 of 7
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
பெண்கள் எந்த வயது அழகு?
மனிதர்கள் எந்த வயதில் அழகாகத் தெரிகிறார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.இந்த கணிப்பு இவ்வளவு நாட்களாக நாம் கொண்டிருந்த எண்ணங்களை உடைத்துப் போட்டுள்ளது.
பொதுவாக பெண்கள் டீன் ஏஜில் தான் அழகாக தெரிவார்கள் என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் நடுத்தர வயதில்தான் பெண்கள் ஜொலிக்கிறார்கள் என்று இந்த கருத்துக்கணிப்பு சொல்கிறது.
பெண்கள் எந்த வயதில் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட இந்து ஆய்வில் பெண்கள் 30 வயதில் மற்றவர்களுக்கு அழகாக தெரிவார்கள் என்று தெரியவந்தது. ஆண்களிடம் இது பற்றி கேட்ட கேள்விகளுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக நிறையபேர் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் இறுதியாக இதற்கான காரணத்தை கண்டுபிடித்தார்கள். அதன்படி இளம்வயதில் குடும்ப சூழ்நிலையால் தம்மைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் பல பெண்கள், திருமணம் முடிந்து குழந்தை பெற்றுகொண்டு ஒரளவு வாழ்க்கையில் செட்டில் ஆன திருப்தியில் தங்களை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.
அந்த வயதில் தான் அவர்கள் மற்றவர்களை கவரும் உடைகளையும், அழகு சாதனங்களையும் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். மற்றவர்களுக்கு அழகு தேவதையாகத் தெரிகிறார்கள் என்று தெரிவிக்கிறது இந்த ஆய்வு.
நன்றி : மாலைமலர்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் எந்த வயது அழகு?
நீங்க சொன்னா கரெக்ட் தான் மாமி ... உங்கள் போட்டோ அனுபவும் .. (நீங்கள் அழகாக இருப்பீர்கள் என நம்புகிறேன் )
Guest- Guest
Re: பெண்கள் எந்த வயது அழகு?
புரட்சி wrote:நீங்க சொன்னா கரெக்ட் தான் மாமி ... உங்கள் போட்டோ அனுபவும் .. (நீங்கள் அழகாக இருப்பீர்கள் என நம்புகிறேன் )
:அடபாவி: பக்கம் பக்கமாக இப்பொத்தானே போட்டேன் பாக்கலையா ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் எந்த வயது அழகு?
krishnaamma wrote:புரட்சி wrote:நீங்க சொன்னா கரெக்ட் தான் மாமி ... உங்கள் போட்டோ அனுபவும் .. (நீங்கள் அழகாக இருப்பீர்கள் என நம்புகிறேன் )
:அடபாவி: பக்கம் பக்கமாக இப்பொத்தானே போட்டேன் பாக்கலையா ?
அத நாங்க சொல்லணும் புகைப்படம் பார்ததான் தெரியும்
Guest- Guest
Re: பெண்கள் எந்த வயது அழகு?
பெண்கள் னு சொன்னாலே அழகு இதுல என்ன டவுட்டு
nfornsk1989- பண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 18/07/2013
Re: பெண்கள் எந்த வயது அழகு?
புரட்சி wrote:krishnaamma wrote:புரட்சி wrote:நீங்க சொன்னா கரெக்ட் தான் மாமி ... உங்கள் போட்டோ அனுபவும் .. (நீங்கள் அழகாக இருப்பீர்கள் என நம்புகிறேன் )
:அடபாவி: பக்கம் பக்கமாக இப்பொத்தானே போட்டேன் பாக்கலையா ?
அத நாங்க சொல்லணும் புகைப்படம் பார்ததான் தெரியும்
நிஜமாக வே பார்க்கலையா மதன்? இதோ லிங்க் உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ
நிறைய போட்டிருக்கேன் பாருங்கள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் எந்த வயது அழகு?
nfornsk1989 wrote:பெண்கள் னு சொன்னாலே அழகு இதுல என்ன டவுட்டு
ம... உங்க வயது அப்படி சொல்ல வைக்குது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் எந்த வயது அழகு?
புரட்சி wrote:krishnaamma wrote:புரட்சி wrote:நீங்க சொன்னா கரெக்ட் தான் மாமி ... உங்கள் போட்டோ அனுபவும் .. (நீங்கள் அழகாக இருப்பீர்கள் என நம்புகிறேன் )
:அடபாவி: பக்கம் பக்கமாக இப்பொத்தானே போட்டேன் பாக்கலையா ?
அத நாங்க சொல்லணும் புகைப்படம் பார்ததான் தெரியும்
நான் போட்டோ பாக்கலையா என்று தான் கேட்டேன் மதன், உங்களுக்கு நான் எப்படி தெரிகிறேன் நீங்கள் தான் சொல்லணும்
லிங்க் ai பாருங்கள் அப்புறம் சொல்லுங்கள்....உண்மையாக
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண்கள் எந்த வயது அழகு?
அடாடா.......மதன் .............. எங்க போய்விட்டீங்க ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» எந்த வயதில் பெண்கள் அழகு?
» எந்த வயதில் பெண்கள் அழகு? – கருத்துக்கணிப்பு.!
» 30 வயது பெண்களும், 40 வயது ஆண்களும் அழகு– ஆய்வு முடிவு
» பெண்கள் எந்த விசயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள்?ஆண்கள் எந்த விசயத்தில் சொதப்புவார்கள் ? ஒரு ஆய்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|