புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்கள் எந்த வயது அழகு? Poll_c10பெண்கள் எந்த வயது அழகு? Poll_m10பெண்கள் எந்த வயது அழகு? Poll_c10 
48 Posts - 51%
heezulia
பெண்கள் எந்த வயது அழகு? Poll_c10பெண்கள் எந்த வயது அழகு? Poll_m10பெண்கள் எந்த வயது அழகு? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பெண்கள் எந்த வயது அழகு? Poll_c10பெண்கள் எந்த வயது அழகு? Poll_m10பெண்கள் எந்த வயது அழகு? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்கள் எந்த வயது அழகு? Poll_c10பெண்கள் எந்த வயது அழகு? Poll_m10பெண்கள் எந்த வயது அழகு? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பெண்கள் எந்த வயது அழகு? Poll_c10பெண்கள் எந்த வயது அழகு? Poll_m10பெண்கள் எந்த வயது அழகு? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் எந்த வயது அழகு?

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 8:31 pm

மனிதர்கள் எந்த வயதில் அழகாகத் தெரிகிறார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.இந்த கணிப்பு இவ்வளவு நாட்களாக நாம் கொண்டிருந்த எண்ணங்களை உடைத்துப் போட்டுள்ளது.

பொதுவாக பெண்கள் டீன் ஏஜில் தான் அழகாக தெரிவார்கள் என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் நடுத்தர வயதில்தான் பெண்கள் ஜொலிக்கிறார்கள் என்று இந்த கருத்துக்கணிப்பு சொல்கிறது.

பெண்கள் எந்த வயதில் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட இந்து ஆய்வில் பெண்கள் 30 வயதில் மற்றவர்களுக்கு அழகாக தெரிவார்கள் என்று தெரியவந்தது. ஆண்களிடம் இது பற்றி கேட்ட கேள்விகளுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக நிறையபேர் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் இறுதியாக இதற்கான காரணத்தை கண்டுபிடித்தார்கள். அதன்படி இளம்வயதில் குடும்ப சூழ்நிலையால் தம்மைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் பல பெண்கள், திருமணம் முடிந்து குழந்தை பெற்றுகொண்டு ஒரளவு வாழ்க்கையில் செட்டில் ஆன திருப்தியில் தங்களை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.

அந்த வயதில் தான் அவர்கள் மற்றவர்களை கவரும் உடைகளையும், அழகு சாதனங்களையும் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். மற்றவர்களுக்கு அழகு தேவதையாகத் தெரிகிறார்கள் என்று தெரிவிக்கிறது இந்த ஆய்வு.

நன்றி : மாலைமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 02, 2013 8:43 pm

நீங்க சொன்னா கரெக்ட் தான் மாமி ... உங்கள் போட்டோ அனுபவும் .. (நீங்கள் அழகாக இருப்பீர்கள் என நம்புகிறேன் )

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 8:48 pm

புரட்சி wrote:நீங்க சொன்னா கரெக்ட் தான் மாமி ... உங்கள் போட்டோ அனுபவும் .. (நீங்கள் அழகாக இருப்பீர்கள் என நம்புகிறேன் )

:அடபாவி: பக்கம் பக்கமாக இப்பொத்தானே போட்டேன் பாக்கலையா ? உடுட்டுக்கட்டை அடி வ 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Fri Aug 02, 2013 8:49 pm

krishnaamma wrote:
புரட்சி wrote:நீங்க சொன்னா கரெக்ட் தான் மாமி ... உங்கள் போட்டோ அனுபவும் .. (நீங்கள் அழகாக இருப்பீர்கள் என நம்புகிறேன் )

:அடபாவி: பக்கம் பக்கமாக இப்பொத்தானே போட்டேன் பாக்கலையா ? உடுட்டுக்கட்டை அடி வ 

அத நாங்க சொல்லணும் புகைப்படம் பார்ததான் தெரியும் சிரி பைத்தியம் 

nfornsk1989
nfornsk1989
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 18/07/2013

Postnfornsk1989 Fri Aug 02, 2013 8:50 pm

பெண்கள் னு சொன்னாலே அழகு இதுல என்ன டவுட்டு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 8:52 pm

புரட்சி wrote:
krishnaamma wrote:
புரட்சி wrote:நீங்க சொன்னா கரெக்ட் தான் மாமி ... உங்கள் போட்டோ அனுபவும் .. (நீங்கள் அழகாக இருப்பீர்கள் என நம்புகிறேன் )

:அடபாவி: பக்கம் பக்கமாக இப்பொத்தானே போட்டேன் பாக்கலையா ? உடுட்டுக்கட்டை அடி வ 

அத நாங்க சொல்லணும் புகைப்படம் பார்ததான் தெரியும் சிரி பைத்தியம் 

நிஜமாக வே பார்க்கலையா மதன்? இதோ லிங்க் உடுப்பி - பயணக்கட்டுரை by க்ருஷ்ணாம்மா with போட்டோஸ் and வீடியோ புன்னகை
நிறைய போட்டிருக்கேன் பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 8:54 pm

nfornsk1989 wrote:பெண்கள் னு சொன்னாலே அழகு இதுல என்ன டவுட்டு

ம... உங்க வயது அப்படி சொல்ல வைக்குது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 8:58 pm

புரட்சி wrote:
krishnaamma wrote:
புரட்சி wrote:நீங்க சொன்னா கரெக்ட் தான் மாமி ... உங்கள் போட்டோ அனுபவும் .. (நீங்கள் அழகாக இருப்பீர்கள்  என நம்புகிறேன் )

:அடபாவி: பக்கம் பக்கமாக இப்பொத்தானே போட்டேன் பாக்கலையா ? உடுட்டுக்கட்டை அடி வ 

அத நாங்க சொல்லணும்  புகைப்படம் பார்ததான் தெரியும் சிரி பைத்தியம் 

நான் போட்டோ பாக்கலையா என்று தான் கேட்டேன் மதன், உங்களுக்கு நான் எப்படி தெரிகிறேன் நீங்கள் தான் சொல்லணும் புன்னகை
லிங்க் ai பாருங்கள் புன்னகை அப்புறம் சொல்லுங்கள்....உண்மையாக புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 9:07 pm

அடாடா.......மதன் .............. எங்க போய்விட்டீங்க ? அநியாயம் ஒன்னும் புரியல 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Aug 02, 2013 10:09 pm

பெண்கள் எந்த வயது அழகு? Images?q=tbn:ANd9GcSN-v6FYqtjycWCcb-4S1-PjVw8sppYe-lMjrmDv0bmT-JQYhGK
இவங்க அழகு இல்லன்னு யாராலயாவது சொல்ல முடியுமா?

பெண்கள் எந்த வயது அழகு? Aபெண்கள் எந்த வயது அழகு? Aபெண்கள் எந்த வயது அழகு? Tபெண்கள் எந்த வயது அழகு? Hபெண்கள் எந்த வயது அழகு? Iபெண்கள் எந்த வயது அழகு? Rபெண்கள் எந்த வயது அழகு? Aபெண்கள் எந்த வயது அழகு? Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக