ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !

5 posters

Go down

பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Empty பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !

Post by krishnaamma Fri Aug 02, 2013 8:26 pm

திருமண வாழ்வில் நாட்கள் ஓட ஓட பல தருணங்களை எதிர்கொள்ள பொறுமையும், தன்னடக்கமும் தேவை. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பினாலும், வீட்டு வேலைகளுக்காக அங்கும் இங்கும் ஓடுவதாலும் டென்ஷன் ஏற்பட்டு தம்பதியினருக்கு இடையே பிரச்சனைகள் எழலாம்.

ஆனால் யாரால் இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து தடைகளை கடந்து போக முடிகிறதோ, அவர்களால் தான் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை வாழ முடியும். அதிலும் குழந்தைகளுக்காக பெண்கள் தங்கள் திருமண வாழ்வு வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவார்கள்.

தங்களின் பாதுகாப்பு தேவையை மனதில் வைத்து கொண்டே, கணவனுடன் திருமண பந்தத்தில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் நிதிக்காகவும், பெண்கள் தங்கள் கணவனை சார்ந்தே வாழ்கின்றனர். இருப்பினும் ஒரு கட்டத்தில் தன் கணவனை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலைகள் பெண்களுக்கு ஏற்படும்.

உயிரே இல்லாத ஒரு உறவோடு வாழ்வதற்கு பதிலாக, விவாகரத்து பெறுவதே சிறந்த வழி என்று எண்ணுவார்கள். . பெண்கள் கணவரை என்ன காரணங்களுக்காக விவாகரத்து செய்ய விரும்புகிறார்கள் என்று பார்க்கலாமா....

• கணவன்மார்கள் தங்கள் மனைவிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்தால், பெண்கள் விவாகரத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். திருமணமான போதிலும் கூட, ஆண்களுக்கு சபல புத்தி இருக்கக்கூடும். பிற பெண்களின் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். இதனைப் படித்த பெண்களால் சகித்துக் கொள்ள முடியாமல் தான் பெண்கள் விவாகரத்தை விரும்புகிறார்கள்.

• வேலைக்கு போகும் பெண்களாக இருந்தாலும் கணவன்மார்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலோ அல்லது தாங்க முடியாத குணாதிசயத்தோடு நடந்தாலோ, பெண்கள் இந்த முடிவை எடுப்பார்கள். ஏனெனல் நிதி விஷயத்தில் யாரையும் சாராமல் சுயமாக சம்பாதிப்பதால், பெண்களுக்கு இந்த தைரியம் வருகிறது.

• குடும்ப சுமைகள் மற்றும் பிரச்சனைகளும் கூட ஒரு பெண் விவாகரத்து கேட்க ஒரு காரணமாகும். சில சமயம் பெண்களுக்கு மாமியாரின் தொந்தரவு அதிகரிக்கலாம். மாமியார் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கலாம். இது பெண்களுக்கு பிடிக்காமல் போகலாம். கிழக்கு பக்கம் பல பேர் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தாலும், இப்போது அதெல்லாம் மாறி வருகிறது.

பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆதரவு இல்லாததாலும், பிரச்சனைகள் வந்து விவாகரத்தில் போய் முடிகிறது. மேலும் இக்காலத்து பெண்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் தன்னுடைய திருமண வாழ்வில் தலையிடுவதை விரும்புவதில்லை.

ஆனால் மேற்கு பக்கம் இப்படி நடப்பதில்லை. ஆனால் சிலநேரம் கணவன் தன் தாயின் மீது அதிக பற்றுதலை காட்டும் போதும், மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தில் போய் முடியும்.

• சலிப்புத்தன்மையும், பெண்கள் விவாகரத்து கோருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதிலும் பெண்களுக்கு தங்களுடைய திருமண வாழ்க்கை ஒரே மாதிரியாக போய் கொண்டிருந்தால், அது அலுப்புத் தட்டிவிடுவதோடு, விவாகரத்தையும் கேட்க வைக்கும்.

• மனைவியை அடிப்பதனால் கூட ஒரு பெண் தன் கணவனை விட்டு விலக விவாகரத்தை எதிர்பார்க்கும் ஒரு காரணமாகும். மேற்கு மற்றும் கிழக்கு பக்கங்களில், குடிகார கணவன்கள் தங்கள் மனைவியை அடிக்கடி அடிப்பார்கள்.

மேற்கு பகுதியில் அப்படிப்பட்ட ஆண்களிடம் இருந்து பெண்கள் விவாகரத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் கிழக்குப் பக்கமோ பெண்களுக்கு அதிக படிப்பறிவு இல்லாததால், அவர்கள் தங்கள் கணவனோடே சேர்ந்து வாழ்கின்றனர். எந்நிலையிலும் படித்த பெண்கள் கண்டிப்பாக விவாகரத்தை எதிர்பார்ப்பார்கள்.

நன்றி : மாலைமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Empty Re: பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !

Post by Muthumohamed Fri Aug 02, 2013 10:15 pm

நல்ல தகவல் நன்றி அம்மா



பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Mபெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Uபெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Tபெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Hபெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Uபெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Mபெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Oபெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Hபெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Aபெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Mபெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Eபெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Empty Re: பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !

Post by சிவா Sat Aug 03, 2013 9:19 am

பெண்களுக்கு தங்களுடைய திருமண வாழ்க்கை ஒரே மாதிரியாக போய் கொண்டிருந்தால், அது அலுப்புத் தட்டிவிடுவதோடு, விவாகரத்தையும் கேட்க வைக்கும்.

இதற்கு நிறைய விளக்கங்கள் கூறலாம் போலிருக்கிறதே!


பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Empty Re: பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !

Post by krishnaamma Sat Aug 03, 2013 10:02 am

சிவா wrote:
பெண்களுக்கு தங்களுடைய திருமண வாழ்க்கை ஒரே மாதிரியாக போய் கொண்டிருந்தால், அது அலுப்புத் தட்டிவிடுவதோடு, விவாகரத்தையும் கேட்க வைக்கும்.

இதற்கு நிறைய விளக்கங்கள் கூறலாம் போலிருக்கிறதே!

ஆமாம் சிவா, இதைப்படிக்கும்போது ஆபத்து போல இருந்தது எனக்கு புன்னகை இப்படி பெண்களுக்கே இருக்கு என்றால்....................வெளியே போய்வரும் ஆண்கள் மற்றும் ஒரு affair வைப்பது இயல்பா? பயம் பயம் பயம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Empty Re: பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !

Post by ராஜு சரவணன் Sat Aug 03, 2013 10:18 am

பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்கள் தான் அதிகமாக விவகாரத்து என்ற முடிவை எடுப்பதாக கூறப்படுகிறதே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Empty Re: பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !

Post by Guest Sat Aug 03, 2013 10:18 am

krishnaamma wrote:
சிவா wrote:
பெண்களுக்கு தங்களுடைய திருமண வாழ்க்கை ஒரே மாதிரியாக போய் கொண்டிருந்தால், அது அலுப்புத் தட்டிவிடுவதோடு, விவாகரத்தையும் கேட்க வைக்கும்.

இதற்கு நிறைய விளக்கங்கள் கூறலாம் போலிருக்கிறதே!

ஆமாம் சிவா, இதைப்படிக்கும்போது ஆபத்து போல இருந்தது எனக்கு புன்னகை இப்படி பெண்களுக்கே இருக்கு என்றால்....................வெளியே போய்வரும் ஆண்கள் மற்றும் ஒரு affair வைப்பது இயல்பா? பயம் பயம் பயம் 

அப்படி தானே நாட்டில் போய் கொண்டு இருக்கிறது
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Empty Re: பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !

Post by Guest Sat Aug 03, 2013 10:19 am

ராஜு சரவணன் wrote:பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்கள் தான் அதிகமாக விவகாரத்து என்ற முடிவை எடுப்பதாக கூறப்படுகிறதே புன்னகை

உண்மை தானே அண்ணே .. பெண்களுக்கு ஆண் துணை இப்போதெல்லாம் தேவை படுவதே இல்லை ..
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Empty Re: பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !

Post by சிவா Sat Aug 03, 2013 12:53 pm

புரட்சி wrote:
ராஜு சரவணன் wrote:பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்கள் தான் அதிகமாக விவகாரத்து என்ற முடிவை எடுப்பதாக கூறப்படுகிறதே புன்னகை

உண்மை தானே அண்ணே .. பெண்களுக்கு ஆண் துணை இப்போதெல்லாம் தேவை படுவதே இல்லை ..

பிறகு யார் துணைதான் வேண்டுமாம்? சோகம் 


பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Empty Re: பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !

Post by அருண் Sat Aug 03, 2013 1:08 pm

ஒருவோருக்கொருவர் விட்டு கொடுத்து வாழ்ந்தாலே விவகாரத்து தேவை யில்லையே.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Empty Re: பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !

Post by Guest Sat Aug 03, 2013 1:55 pm

சிவா wrote:
புரட்சி wrote:
ராஜு சரவணன் wrote:பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்கள் தான் அதிகமாக விவகாரத்து என்ற முடிவை எடுப்பதாக கூறப்படுகிறதே புன்னகை

உண்மை தானே அண்ணே .. பெண்களுக்கு ஆண் துணை இப்போதெல்லாம் தேவை படுவதே இல்லை ..

பிறகு யார் துணைதான் வேண்டுமாம்? சோகம் 

பெண்களேதான் .. பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Excited-girl-smiley-emoticon
avatar
Guest
Guest


Back to top Go down

பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் ! Empty Re: பெண்கள் கணவரை விவாகரத்து செய்ய காரணங்கள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum