புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_lcapசூரியனே என்ன கோவம் - Page 2 I_voting_barசூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_rcap 
9 Posts - 75%
heezulia
சூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_lcapசூரியனே என்ன கோவம் - Page 2 I_voting_barசூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 17%
mruthun
சூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_lcapசூரியனே என்ன கோவம் - Page 2 I_voting_barசூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_rcap 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_lcapசூரியனே என்ன கோவம் - Page 2 I_voting_barசூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_rcap 
77 Posts - 49%
ayyasamy ram
சூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_lcapசூரியனே என்ன கோவம் - Page 2 I_voting_barசூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
சூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_lcapசூரியனே என்ன கோவம் - Page 2 I_voting_barசூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
சூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_lcapசூரியனே என்ன கோவம் - Page 2 I_voting_barசூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_lcapசூரியனே என்ன கோவம் - Page 2 I_voting_barசூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_lcapசூரியனே என்ன கோவம் - Page 2 I_voting_barசூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
சூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_lcapசூரியனே என்ன கோவம் - Page 2 I_voting_barசூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
சூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_lcapசூரியனே என்ன கோவம் - Page 2 I_voting_barசூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
சூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_lcapசூரியனே என்ன கோவம் - Page 2 I_voting_barசூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
சூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_lcapசூரியனே என்ன கோவம் - Page 2 I_voting_barசூரியனே என்ன கோவம் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியனே என்ன கோவம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 02, 2013 8:21 pm

First topic message reminder :

சூரியனே என்ன கோவம் - Page 2 20091201-breathing-space-sun-behind-clouds-442x332


தினமும் வந்து கதிர் வீசும் சூரியனே
ஏன் இன்று முகம் காட்ட மறுக்கிறாய்
மேகங்கள் சூரியனை மறைக்கலாம்  
சில கணத்தில் மேகமது மறையலாம்

மறைத்த அம்மேகத்தால் மறைய வேண்டாம்
வீசும் உன் கதிரை குறைக்கவேன்டாம்
நேரத்தில் நீ உதிக்க மறுக்கவேண்டாம்
மேகத்தை அதற்காக வெறுக்கவேண்டாம்

உன் வருகைக்கு இக்கரையில் நிற்கிறோம்
நீ வருவாய் என நம்பிக்கை வைக்கிறோம்
இங்கு உன் கதிர் வீச அழைக்கிறோம்
கறை மறந்து நீ வர வரவேற்கிறோம்


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 03, 2013 1:41 am

கவிதை பாடுவது நீ ரசிக்க அல்ல
கார்மாந்திரமே என கத்த தான்
புகழ் பாடுவது உன் புன்னகைக்கு அல்ல
நறநறவென பல்லை கடிக்க தான்
பெருமை சொல்வது உன் பேரின்பத்திற்கு அல்ல
அய்யோவென சுவரில் முட்டிக்க தான்
அன்பை சொல்வது நீ ஆட இல்லை
அட கன்றாவி என கதரத்தான்

இதுவெல்லலாம் தேவையா
இரவெல்லாம் கவி தொல்லையா
வந்துவிடு உதிக்கும் நேரம் தந்துவிடு
இல்லையெனில் கவிதை எனும் எங்கள் கத்தி
இக்கரையில் மக்களை குத்தி
பேதலித்து விடும் எங்கள் புத்தி
இதுவே சத்தி சத்தி சத்தி

sathananthan
sathananthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 04/07/2013

Postsathananthan Sat Aug 03, 2013 2:53 am

sathananthan



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 03, 2013 12:10 pm

எங்கள் கவிதை எனும் கத்தி
காயப்படுத்தியதோ உன் புத்தி
இன்னும் வரவில்லை ஏனிந்த ஒத்தி
இன்னும் இருக்கிறது பற்பல உத்தி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 03, 2013 1:01 pm

யார் கவிதைய படிப்பது?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 03, 2013 1:29 pm

ஜாஹீதாபானு wrote:யார் கவிதைய படிப்பது?

சூரியன் படிச்ச போதும் அக்கா புன்னகை
சூரியனுக்கு மட்டும் தான் இந்த கவிதைகள் புரியும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 03, 2013 1:41 pm

கவிதை சூப்பர் ராஜு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 03, 2013 1:51 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை சூப்பர் ராஜு

நன்றி அக்கா சூரியன் வருமா ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 03, 2013 1:55 pm

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை சூப்பர் ராஜு

நன்றி அக்கா சூரியன் வருமா ?

இப்பவே கொளுத்திக்கிட்டு தானே இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Aug 03, 2013 1:59 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:கவிதை சூப்பர் ராஜு

நன்றி அக்கா சூரியன் வருமா ?

போங்க அக்கா இதிலிருந்து தெரியுது... நீங்க கவிதைகளை படிக்கவே இல்லனு புன்னகைபுன்னகை

இப்பவே கொளுத்திக்கிட்டு தானே இருக்கு


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 03, 2013 2:32 pm

நான் படிக்காம பின்னூட்டம் போடமாட்டேன்

சூரியன் வருமானு கேட்டீங்க . வந்து கொளுத்திக்கிட்டு இருக்குனு சொன்னேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக