ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :)

5 posters

Go down

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Empty ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :)

Post by krishnaamma Fri Aug 02, 2013 8:04 pm

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) 17026289-489c-429f-ac50-2f295aea69f5_S_secvpf

நன்றாக பழுத்த கொய்யா பழத்துடன் மிளகு, எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் உடல்சோர்வு, பித்தம் நீங்கும், கொய்யாவுடன் சப்போட்ட பழத்தை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டால் உடல் வலுப்பெறுவதோடு ரத்தம் சுத்தமாகும்.

மதிய உணவுக்கு பிறகு கொய்யாபழம் சாப்பிட்டால் நன்றாக ஜீரணம் ஆவதோடு, மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சக்தியும், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி,அரிப்பு, மூலநோய், சீறுநீரக கோளாறு உள்பட பல நோய்கள் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதற்கு உண்டு.

கொய்யா இலைகளை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து, தலையில் பற்று போட்டால் கடுமையான தலைவலி, ஒற்றைத் தலைவலி நீங்கும். இலைகளை அரைத்து தண்ணீரில் கலந்து பருகினால் வயிற்றுவலி, தொண்டைப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.

கொய்யாப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் கொய்யாவில் அதிக அமிலத்தன்மை இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் பல தொந்தரவுகளை ஏற்படுத்தும். கொய்யாவில் ஆப்பிளைவிட கூடுதலான சத்துகள் உள்ளன.

இது யாருக்கும் தெரிவதில்லை. கொய்யா மலிவான விலையில் கிடைப்பதால் அதன் மகத்துவத்தை யாரும் உணர்வதில்லை. உண்மையில் கொய்யாப்பழம் விலை உயர்ந்த ஆப்பிளை விட கூடுதல் சக்தியும், ஆரோக்கியமும் கொண்டது.

நன்றி : மாலைமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Empty Re: ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :)

Post by DERAR BABU Fri Aug 02, 2013 8:18 pm

இப்ப இதுவும் கிலோ 50 ரூபாயாகிவிட்டது ...........
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Empty Re: ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :)

Post by krishnaamma Fri Aug 02, 2013 8:22 pm

ஆமாம் பாபு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Empty Re: ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :)

Post by Muthumohamed Fri Aug 02, 2013 10:16 pm

எனக்கு மிகவும் பிடித்த பழம்

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Mஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Uஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Tஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Hஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Uஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Mஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Oஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Hஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Aஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Mஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Eஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Empty Re: ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :)

Post by ஜாஹீதாபானு Sat Aug 03, 2013 12:38 pm

இது மட்டும் என்ன கொஞ்ச விலையாவா இருக்குசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Empty Re: ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :)

Post by ஹர்ஷித் Sat Aug 03, 2013 12:41 pm

ஜாஹீதாபானு wrote:இது மட்டும் என்ன கொஞ்ச விலையாவா இருக்குசோகம்
ஆனா கொய்யாவ நாம நம்ம ஊர்ல நிறைய பேர் வீட்டுல பார்த்திருக்கோம்.
எங்கையாவது ஆப்பிள் மரம் பார்த்ததுண்டா அக்கா?சிரி சிரி சிரி 
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Empty Re: ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :)

Post by ஜாஹீதாபானு Sat Aug 03, 2013 12:50 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:இது மட்டும் என்ன கொஞ்ச விலையாவா இருக்குசோகம்
ஆனா கொய்யாவ நாம நம்ம ஊர்ல நிறைய பேர் வீட்டுல பார்த்திருக்கோம்.
எங்கையாவது ஆப்பிள் மரம் பார்த்ததுண்டா அக்கா?சிரி சிரி சிரி 

ஆமா ஜேன்புன்னகை

நான் முன்பு ரெட் ஹில்ஸ் ஏரியாவில் ஒரு வீட்டில் குடி இருந்தேன் அங்கே நிறைய கொய்யா மரம் பழம் சின்னதா இருக்கும் ஆனா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்... உள்ளே சிகப்பு கலர்ல இருக்கும் பார்க்கவே அழகா இருக்கும். இப்போ அப்ப்டி ஒரு பழம் பார்க்கவே முடிவதில்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Empty Re: ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :)

Post by ஹர்ஷித் Sat Aug 03, 2013 12:55 pm

ஜாஹீதாபானு wrote:

இங்க என் ஆபீஸ் பக்கத்துல கிடைக்குது அக்கா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Empty Re: ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :)

Post by ஜாஹீதாபானு Sat Aug 03, 2013 12:57 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:இது மட்டும் என்ன கொஞ்ச விலையாவா இருக்குசோகம்
ஆனா கொய்யாவ நாம நம்ம ஊர்ல நிறைய பேர் வீட்டுல பார்த்திருக்கோம்.
எங்கையாவது ஆப்பிள் மரம் பார்த்ததுண்டா அக்கா?சிரி சிரி சிரி 

ஆமா ஜேன்புன்னகை

நான் முன்பு ரெட் ஹில்ஸ் ஏரியாவில் ஒரு வீட்டில் குடி இருந்தேன் அங்கே நிறைய கொய்யா மரம் பழம் சின்னதா இருக்கும் ஆனா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்... உள்ளே சிகப்பு கலர்ல இருக்கும் பார்க்கவே அழகா இருக்கும். இப்போ அப்ப்டி ஒரு பழம் பார்க்கவே முடிவதில்லை

இங்க என் ஆபீஸ் பக்கத்துல கிடைக்குது அக்கா.

உங்க ஆஃபிஸ் கிட்ட கிடைக்கிறத நான் எப்புடி சாப்பிட முடியும்சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :) Empty Re: ஆப்பிளை விட விட கொய்யா உசத்தியாம் :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum