புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
37 Posts - 40%
heezulia
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
4 Posts - 4%
Guna.D
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
1 Post - 1%
mruthun
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_m10காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 05, 2013 9:51 pm

காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் :)  Nellaiappar_temple

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான காந்திமதி அம்பாள் வளைகாப்பு வைபவம் சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களுள் ஆடிப்பூரத் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. இந்த விழா வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாள்களில் தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் வீதி உலாவும் நடைபெறுகிறது.

விழாவின் 4-ஆம் நாளான சனிக்கிழமை, காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காலையில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து அம்பாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வளைகாப்பு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது.

இந்த வளைகாப்பு வைபவத்தில் திரளான பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பிரசாதமாக வளையல் வழங்கப்பட்டது. இரவில் காந்திமதி அம்பாள், சன்னதியிலிருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் இரவு 8 மணிக்கு திருநெல்வேலி நகரின் நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா சென்று மீண்டும் திருக்கோயிலை வந்து சேரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆடிப்பூரத் திருவிழாவின் 10-ஆம் நாளான வரும் ஆக.9-ஆம் தேதி இரவு ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூர முளைக்கட்டுத் திருவிழா நடைபெறவுள்ளது. திருக்கோயில் நிர்வாக அதிகாரி ந.யக்ஞ நாராயணன் மற்றும் கோயில் பணியாளர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்துள்ளனர்.

நன்றி : தினமணி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக