புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
79 Posts - 51%
heezulia
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
61 Posts - 39%
mohamed nizamudeen
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
4 Posts - 3%
vista
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
2 Posts - 1%
prajai
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
1 Post - 1%
mini
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
1 Post - 1%
Anthony raj
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
1 Post - 1%
balki1949
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
436 Posts - 58%
heezulia
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
259 Posts - 34%
mohamed nizamudeen
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
23 Posts - 3%
prajai
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
10 Posts - 1%
T.N.Balasubramanian
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_m10முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Aug 01, 2013 5:15 pm

முகம் கழுவிய பின் உள்ள முதல் வேலை மொபைல் அல்லது கணினி வழியாக முகநூல் பார்ப்பது என்றாகிவிட்டது. Twitter தளத்தின் உரிமையாளர்களுள் ஒருவரான Biz Stone , முகநூல் தளத்திற்கு அறிவுரை ஒன்றை சொல்லியுள்ளார்.
முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Facebookkey-300x225
அதாவது., மாதா மாதம் $10 (Rs. 600) வாடகையாக கொடுத்து பயன்படுத்தும் சிறப்பு பயணர்களுக்கு விளம்பரங்கள் இல்லாமலும் (Ad Free) மேலும் பல புதிய வசதிகளுடன் அவர்களை Premium Members ஆக நடத்துமாறு சொல்லி இருக்கார். முகநூலின் 10 சதவீத பயணர்கள் இந்த வசதியை பயன்படுத்தினாலே மாதா மாதாம் முகநூலுக்கு ஒரு பில்லியன் டாலர் (ஒரு பில்லியன் என்பது நூறு மில்லியன். ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம்) வாடகை கிடைக்கும்.
ஒரு வேலை அந்த சிறப்பு வசதிகள் பட்டியலில்., இவை இருந்தால் நன்றாக இருக்கும்
1. நமது ப்ரொஃபைல் பேஜ்ஐ யாரெல்லாம் பார்த்தார்கள் எனும் பட்டியல்.
2. குறிப்பிட்ட தலைப்பில் உள்ள பதிவுகள் நம் கண்ணில் படாதவாறு செய்தால் (சொம்பு, பவர் ஸ்டார்)
3. நமது பதிவுகளை எவரேனும் திருடி பதிவு செய்தால் அவரின் பதிவில் நம் பெயரை காட்டுதல்.
4. அனைத்து விளையாட்டு அழைப்புகளையும் தவிர்தல்.
5. போலிக் கணக்குகளை அடையாளம் கண்டு எச்சரிக்கை செய்தல்.
6. தட்டச்சு செய்யும் பதிவு 66A இல் வருகிறதா இல்லையா எனக் கண்டறிதல்.
7. முன்னாடியே தட்டச்சு செய்து வைத்து குறிப்பிட்ட நாளில் / நேரத்தில் அதை பதிவு செய்தல்.
ஆனால் முகநூல் எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என அதன் முகப்பு பக்கத்தில் தற்போது எழுதியுள்ளது.
பார்ப்போம் என்ன நடக்கும் என்று.

உபரித் தகவல்:  Twitter இப்போது எப்படிடா லாபம் சம்பாதிப்பது என திணறிக் கொண்டு இருக்கிறது.

நன்றி - டெக்தமிழ் 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 01, 2013 5:18 pm

போச்சு பசங்க ரீசார்ஜ் மட்டுமே செஞ்சு அழுதாணுங்க
இப்ப முகநூல் வாடகையும் பொண்ணுங்களுக்கு
கட்டி அழிஞ்சிடுவானுங்க - அய்யோ பாவம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Aug 01, 2013 5:20 pm

முகநூல் பக்கம் நமக்கு வேலையே இல்லை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Aug 01, 2013 5:26 pm

யினியவன் wrote:போச்சு பசங்க ரீசார்ஜ் மட்டுமே செஞ்சு அழுதாணுங்க
இப்ப முகநூல் வாடகையும் பொண்ணுங்களுக்கு
கட்டி அழிஞ்சிடுவானுங்க - அய்யோ பாவம்
 
தல அப்படியே முகநூலை பாக்கவும் காசு தரணுமுன்னு சொன்ன இன்னும் நல்ல இருக்கும். புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Aug 01, 2013 5:28 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:போச்சு பசங்க ரீசார்ஜ் மட்டுமே செஞ்சு அழுதாணுங்க
இப்ப முகநூல் வாடகையும் பொண்ணுங்களுக்கு
கட்டி அழிஞ்சிடுவானுங்க - அய்யோ பாவம்
 
தல அப்படியே முகநூலை பாக்கவும் காசு தரணுமுன்னு சொன்ன இன்னும் நல்ல இருக்கும். புன்னகை

முகநூல் முகமில்லாமல் போகும் காலம் விரைவில்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 7:49 pm

எப்படி யெல்லாம் பணம் பண்ணரங்கப்பா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 02, 2013 9:40 am

இன்றைய நிலையில் முகநூல் என்ன கேட்டாலும் தர மக்கள் தயாராக உள்ளார்கள்! அந்த அளவிற்கு முகநூல் அடிமைகள் அதிகரித்துவிட்டார்கள்!

முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 02, 2013 9:46 am

சிவா wrote:இன்றைய நிலையில் முகநூல் என்ன கேட்டாலும் தர மக்கள் தயாராக உள்ளார்கள்! அந்த அளவிற்கு முகநூல் அடிமைகள் அதிகரித்துவிட்டார்கள்!  

கண்டிப்பா தல மக்களின் வீக்நெஸ் தெரிந்து காய நகட்டுராங்க புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 02, 2013 9:49 am

ராஜு சரவணன் wrote:
சிவா wrote:இன்றைய நிலையில் முகநூல் என்ன கேட்டாலும் தர மக்கள் தயாராக உள்ளார்கள்! அந்த அளவிற்கு முகநூல் அடிமைகள் அதிகரித்துவிட்டார்கள்!  

கண்டிப்பா தல மக்களின் வீக்நெஸ் தெரிந்து காய நகட்டுராங்க புன்னகை

ஆமா, கொஞ்ச நாளா காணாமல் போய்விட்டேன்! சோகம் 

முகநூலுக்கு மாத வாடகை கட்டத் தயாரா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 02, 2013 1:11 pm

ரொம்ப முக்கியம் காசு கட்டி பார்க்கனும்னு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக