புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவீன வசதிகளுடன் நகரும் காவல் நிலையம் – சென்னையில் நடமாட்டம்! Poll_c10நவீன வசதிகளுடன் நகரும் காவல் நிலையம் – சென்னையில் நடமாட்டம்! Poll_m10நவீன வசதிகளுடன் நகரும் காவல் நிலையம் – சென்னையில் நடமாட்டம்! Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவீன வசதிகளுடன் நகரும் காவல் நிலையம் – சென்னையில் நடமாட்டம்! Poll_c10நவீன வசதிகளுடன் நகரும் காவல் நிலையம் – சென்னையில் நடமாட்டம்! Poll_m10நவீன வசதிகளுடன் நகரும் காவல் நிலையம் – சென்னையில் நடமாட்டம்! Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நவீன வசதிகளுடன் நகரும் காவல் நிலையம் – சென்னையில் நடமாட்டம்! Poll_c10நவீன வசதிகளுடன் நகரும் காவல் நிலையம் – சென்னையில் நடமாட்டம்! Poll_m10நவீன வசதிகளுடன் நகரும் காவல் நிலையம் – சென்னையில் நடமாட்டம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவீன வசதிகளுடன் நகரும் காவல் நிலையம் – சென்னையில் நடமாட்டம்!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 02, 2013 12:02 pm

சென்னை பெருநகர காவல்துறையின் சார்பில் அண்ணாநகர் காவல் மாவட்ட பகுதிகளில் சுற்றிவரும் நவீன நடமாடும் காவல் நிலைய சேவை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் சண்முகவேல் துவக்கி வைத்தார். அண்ணாநகர் துணை கமிஷனர் சேவியர் தன்ராஜ், உதவி கமிஷனர்கள் பாலசுப்பிரமணியம், கண்ணன், செந்தில்குமரன் பங்கேற்றனர்.

2002ல் போலீஸ் வாகனத்தில் சிறியளவில் துவங்கப்பட்ட இந்த நடமாடும் காவல் நிலையம் இப்போது புதுப்பொலிவுடன் கணினி, விழிப்புணர்வு பிரசாரம் செய்ய புரொஜக்டர்கள், ஒலிபெருக்கிகள் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர், எஸ். ஐ, 4 போலீசார் இருப்பர். பெண் போலீசாரும் பணியில் இருப்பார்கள். அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட மக்கள் கூடும் இடங்களான மார்க்கெட், தியேட்டர்கள், பள்ளிகள், முக்கிய சந்திப்புகளில் வந்து நிற்கும். காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க இயலாதவர்கள் இதில் புகார் கொடுக்கலாம். அப்போதே புகாரை பதிவுசெய்து, அவர்களுக்கு ரசீது வழங்கப்படும்.

நவீன வசதிகளுடன் நகரும் காவல் நிலையம் – சென்னையில் நடமாட்டம்! P82m

நடமாடும் காவல்நிலையம் வரும் நேரத்தை அந்தந்த காவல்நிலைய ரோந்து வாகனங்கள் மக்களுக்கு அறிவிக்கும். காட்டப்படும் குறும்படத்தில் வீடு புகுந்து கொள்ளையடிப்பதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு, செயின் பறிப்பு, வழிப்பறி கவனத்தை திசைதிருப்பி திருடுவது உள்ளிட்டவை அடங்கும். இங்கு விசாரிக்க முடியாத பெருங்குற்றங்கள் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத் துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நடமாடும் காவல்நிலையத்தில் கணினி வசதி இருப்பதால் பதிவான புகார்கள் அனைத்தும் உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.

நன்றி- ஆந்தை ரிப்போர்ட்டர்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Aug 02, 2013 12:05 pm

காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க இயலாதவர்கள் இதில் புகார் கொடுக்கலாம். அப்போதே புகாரை பதிவுசெய்து, அவர்களுக்கு ரசீது வழங்கப்படும்.

ரசீது சரி நடவடிக்கை எப்போனு சொல்லவில்லை ...

இந்த வாகனம் காணாமல் போகாமல் இருந்தால் சரி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக