புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு Poll_c10அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு Poll_m10அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு Poll_c10அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு Poll_m10அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு Poll_c10 
72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian
அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு Poll_c10அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு Poll_m10அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க கோரி திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்: தி.மு.க.வும் பங்கேற்பு

Page 1 of 2 1, 2  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 2:17 pm

அனைத்து சாதியினரும் அர்ச்சராக்க கோரி திராவிடர் கழகம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியம், முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு, பகுதி செயலாளர்கள் காமராஜ், மதன்மோகன், ராமலிங்கம், ஏழுமலை, மகேஷ்குமார், இந்திராநகர் ரவி, ஐ.சி.எப். முரளி, ஜெயராமன், சதீஷ் குமார், நிர்வாகிகள் ஐ.கென்னடி, சுரேஷ்குமார், ஜெ. கருணாநிதி, உதயசூரியன், மாரி, ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, பிரசிடென்சி சி. சதீஷ் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் இதில் பங்கேற்றனர்.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அசோகன் தலைமை தாங்கினார்.

இதில் தி.மு.க. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன், அவைத் தலைவர் சுந்தர், சேகர், பொன்மொழி, சன்பிராண்ட் ஆறுமுகம், எட்டியப்பன், மல்லிகாமோகன், சுகுமார், விசுவநாதன், ஒன்றிய செயலாளர் துரைசாமி, வேதாசலம், படப்பை மனோகரன், இ.எம்.குமார், கே.கே.ராஜ மாணிக்கம், மாங்காடு சீனிவாசன், ஸ்ரீபெரும்புதூர் சதீஷ், சோழனூர் ஏழுமலை உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் திரளாக பங்கேற்றனர்.

பல்லாவரம் பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தி.க.வைச் சேர்ந்த அன்புராஜ் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க.வில் ஆர்.எஸ்.பாரதி, வைத்திலிங்கம், நகரச் செயலாளர் இ.கருணாநிதி தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பாலவாக்கம் விசுவநாதன், பெருங்குடி ரவிச்சந்திரன், பெருங்களத்தூர் சேகர், மேடவாக்கம் மூர்த்தி, திருநீர்மலை ஜெயக்குமார், கண்டோன்மெண்ட் பாபு, ஆலந்தூர் குணா, செம்பாக்கம் லோகு, மாடம்பாக்கம் எல்.எஸ்.எஸ்.மோகன், பல்லாவரம் வட்ட செயலாளர் இ.ஜோசப் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

செங்கல்பட்டில் கோபால்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க. பிரமுகர்கள் அன்புச் செல்வன், கூடுவாஞ்சேரி தண்டபாணி, மறை மலைநகர் சண்முகம், ஆப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமி மதுசூதனன், விவசாய அணி சந்தானம், ஆப்பூர் தி.மு.க. பிரமுகரும், தொழில் அதிபருமான மதுசூதனன், கே.பி.ஜார்ஜ், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்மணி, திருப்போரூர் அன்புச்செழியன், செந்தில் பிரேம்சந்த், ஸ்ரீதர், மலர் விழிகுமார், ஓரத்தி கண்ணன், ரவீந்திரநாத், லத்தூர் சேகர், பாலகிருஷ்ணன், தசரதன் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக நிர்வாகிகளுடன் மகளிர் அணியினரும் திரளாக பங்கேற்று கோஷம் எழுப்பினார்கள்.
-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 2:20 pm

எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 2:35 pm

ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன

ஐயோ........ஐயோ............. இத்தத்தான்  இத்தத்தான்  எழுத வந்தேன் ராஜா............... நீங்க எழுதிவிட்டேன்............... இவா இல்ல இலா என்று சொல்லும் சுவாமிக்கு யார் பூஜை பண்ணா இவாளுக்கு என்ன? கோபம் கோபம் கோபம் சுவாமி சொத்தை சுருட்டவா? பாவிங்க கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Aug 01, 2013 2:43 pm

இந்து புத்தகங்களில் இருக்கும் யார் யார் அப்பணிகளை செய்ய வேண்டும் என்று

அதிலும் உங்கள் மூக்கை நுழைத்து அரசியல் செய்ய வேண்டாம்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 2:44 pm

krishnaamma wrote:
ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன

ஐயோ........ஐயோ............. இத்தத்தான்  இத்தத்தான்  எழுத வந்தேன் ராஜா............... நீங்க எழுதிவிட்டேன்............... இவா இல்ல இலா என்று சொல்லும் சுவாமிக்கு யார் பூஜை பண்ணா இவாளுக்கு என்ன? கோபம் கோபம் கோபம் சுவாமி சொத்தை சுருட்டவா? பாவிங்க கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் 
நான் கொஞ்சம் நாகரீகமா பின்னூட்டம் போட்டிருக்கேன் , மாலைமலரில் இந்த செய்திக்கு சிலர் ரொம்ப மோசமா திட்டி கமெண்ட் போட்டுருக்காங்க .

எல்லாம் அரசியல் நாடகம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Aug 01, 2013 2:45 pm

ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன

சும்மா இருந்தால் ஏதாவது பண்ண தோன்றும் அது போல தான் இவர்களும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 3:13 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன

ஐயோ........ஐயோ............. இத்தத்தான்  இத்தத்தான்  எழுத வந்தேன் ராஜா............... நீங்க எழுதிவிட்டேன்............... இவா இல்ல இலா என்று சொல்லும் சுவாமிக்கு யார் பூஜை பண்ணா இவாளுக்கு என்ன? கோபம் கோபம் கோபம் சுவாமி சொத்தை சுருட்டவா? பாவிங்க கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் கோபம் 
நான் கொஞ்சம் நாகரீகமா பின்னூட்டம் போட்டிருக்கேன் , மாலைமலரில் இந்த செய்திக்கு சிலர் ரொம்ப மோசமா திட்டி கமெண்ட் போட்டுருக்காங்க .

எல்லாம் அரசியல் நாடகம்

ஆமாம் ராஜா, சாமியே இல்லை என்பவன் என்னமாய் அர்ச்சனை செய்வான்? முதலில் இவனுக்கு என்ன வந்தது அங்கு ( கோவிலில் ) என்னமாவது நடந்து விட்டு போகட்டுமே............சுட்டுத்தள்ளூ! அங்கு வரும் வருமானத்தை பார்த்து வயிறு எரிகிறார்கள் என்று நினைக்கிறேன் ......... இல்லாவிட்டால் தி க வின் 'பேஸ்' கொள்கையை யே காற்றில் பறக்க விடுவாங்களா? ஹா....ஹா....ஹா....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 3:14 pm

SajeevJino wrote:
ராஜா wrote:எனக்கொரு டவுட்டு ... இவர்கள் தான் கடவுள் இல்லைன்னு சொல்லுற கூட்டமாச்சே.
யார் அர்ச்சகரா இருந்தா இவர்களுக்கென்ன

சும்மா இருந்தால் ஏதாவது பண்ண தோன்றும் அது போல தான் இவர்களும்

ஆமாம் அதுவும் நாம் தான் குட்ட குட்ட குனிந்து போகும் ஜன்மங்கள்............அதுதான் இப்படி எல்லாம் அமர்க்களம் பண்ணறா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 01, 2013 8:26 pm

அதிகாலை சூரிய உதயதிற்கு முன் எந்திரிது குளிர்ந்த நீரில் நீராடி , மந்திரங்களை பாடி விபூதி அணிந்து , மனதிலும் , உடலிலும் சுத்ததோடு யார் இருப்பார்கள் அந்தணர்களை தவிர ... அவர்களே இதற்கு தகுதியானவர்கள் ...

ஈகரை பார்ப்பான் தளமா என்று எழுதிய என்னை இதை எழுத வைததது பகவான் இல்லாமல் வேறு யார் ... அவரே ஆதியும் , அந்தமும் .. :வணக்கம்: 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 8:46 pm

புரட்சி wrote:அதிகாலை சூரிய உதயதிற்கு முன் எந்திரிது குளிர்ந்த நீரில் நீராடி , மந்திரங்களை பாடி விபூதி அணிந்து , மனதிலும் , உடலிலும் சுத்ததோடு யார் இருப்பார்கள் அந்தணர்களை தவிர ... அவர்களே இதற்கு தகுதியானவர்கள் ...

ஈகரை பார்ப்பான் தளமா என்று எழுதிய என்னை இதை எழுத வைததது பகவான் இல்லாமல் வேறு யார் ... அவரே ஆதியும் , அந்தமும் .. :வணக்கம்: 

நன்றி.. ...........நன்றி............ நன்றி ..............:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக