ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்!

5 posters

Go down

இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Empty இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்!

Post by ராஜு சரவணன் Fri Aug 02, 2013 11:55 am

நாள்தோறும் அதிகரித்து வரும் செல்போன் எண்ணிக்கைக்கு ஏற்ப வாடிக்கையாளர்களை தூங்க விடாமல், தொல்லை கொடுக்கும் விளம்பர அழைப்புகள், மோசடி லாட்டரி பரிசு எஸ்எம்எஸ்களும் இப்போதும் பலருக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன். இவற்றை தடுக்க டிராய் பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தியது. எனினும், ஏதாவது ஒரு வழியில் தொல்லை அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் வருவது நீடிக்கிறது.
இந்த நிலையில், வேண்டாத விளம்பர எஸ்எம்எஸ்கள், அழைப்புகளை அனுப்புவோரை கண்டுபிடித்து தண்டிக்க புதிய வழியை டிராய் அறிவித்திருந்தது. அதன்படி, தொல்லை எஸ்எம்எஸ் வந்தால் அதை 1909 என்ற எண்ணுக்கு அப்படியே பார்வேர்டு செய்யலாம் என்றும் பார்வேர்டு செய்வதற்கு கட்டணம் கிடையாது எனவும் தெரிவித்திருந்தது..
இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! 3m59
டிராய் பதிவேட்டில் பதிவு செய்யாத, சட்ட விரோத வர்த்தகமாக அந்த எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்தால், அதை அனுப்பிய நபர் அல்லது நிறுவனத்துக்கு முதலில் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அதேபோல, புகார்கள் 10க்கு மேல் பெறப்பட்டால் அந்த டெலிமார்க்கெட்டிங் நிறுவன போன் இணைப்பு துண்டிக்கப்படும். இதுபோல, தொல்லை அழைப்புகள் பற்றி, டிராய் இணைய தளம் வழியாக இமெயில் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மொபைல்போன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சேவை வழங்கும் ஆபரேட்டர்கள் மீதான புகார்களையும் கட்டணத்தில் முறைகேடு போன்ற குறைபாடுகளைக் கூட எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் வழியாக தெரிவிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வர தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. தற்போது புகார் மையத்திற்கு, தொடர்பு கொண்டு “வாய்ஸ் கால்’ முறையில் புகார் தெரிவிக்கும் வசதிதான் உள்ளது. இதில் மாற்றம் கொண்டு வர டிராய் முடிவு செய்துள்ளது. இதன்படி சம்பந்தப்பட்ட ஆபரேட்டர்கள் மீது எஸ்.எம்.எஸ்., இ-மெயில் மற்றும் தபால் மூலம் புகார் தெரிவிக்கலாம். துவக்கமாக 20 நகரங்களில் இவ்வசதி கொண்டுவரப்பட உள்ளது.

நன்றி - ஆந்தை ரிப்போர்ட்டர்  
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Empty Re: இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்!

Post by ஜாஹீதாபானு Fri Aug 02, 2013 12:48 pm

பகிர்வுக்கு நன்றி ராஜூ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Empty Re: இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்!

Post by Guest Fri Aug 02, 2013 1:00 pm

அப்படி போடு ... இனி வைக்கிறேன் இரவு 12 மணிக்கு ஃபார்வார்டு மெசேஜ் அனுப்பும் பூவனுக்கு ஆப்பு ..
avatar
Guest
Guest


Back to top Go down

இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Empty Re: இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்!

Post by krishnaamma Fri Aug 02, 2013 1:07 pm

நல்ல பகிர்வு புன்னகை சூப்பருங்க 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Empty Re: இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்!

Post by Guest Fri Aug 02, 2013 1:22 pm

முகநூலில் பதிந்துள்ளேன் ...
avatar
Guest
Guest


Back to top Go down

இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Empty Re: இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்!

Post by ராஜு சரவணன் Fri Aug 02, 2013 2:08 pm

புரட்சி wrote:அப்படி போடு ... இனி வைக்கிறேன் இரவு 12 மணிக்கு ஃபார்வார்டு மெசேஜ் அனுப்பும் பூவனுக்கு ஆப்பு ..
 
அவரு அனுப்புவதை நீங்க டிராய்க்கு அனுப்புனீங்கான அத பார்க்குறவங்க கண்ணு தான் கெட்டுப்போகும் புரட்சி புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Empty Re: இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்!

Post by பூவன் Fri Aug 02, 2013 2:15 pm

ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:அப்படி போடு ... இனி வைக்கிறேன் இரவு 12 மணிக்கு ஃபார்வார்டு மெசேஜ் அனுப்பும் பூவனுக்கு ஆப்பு ..
 
அவரு அனுப்புவதை நீங்க டிராய்க்கு அனுப்புனீங்கான அத பார்க்குறவங்க கண்ணு தான் கெட்டுப்போகும் புரட்சி புன்னகை

டிராய் பதிவேடு அப்புறம் இல்லாமல் போகும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Empty Re: இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்!

Post by Guest Fri Aug 02, 2013 4:28 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:அப்படி போடு ... இனி வைக்கிறேன் இரவு 12 மணிக்கு ஃபார்வார்டு மெசேஜ் அனுப்பும் பூவனுக்கு ஆப்பு ..
 
அவரு அனுப்புவதை நீங்க டிராய்க்கு அனுப்புனீங்கான அத பார்க்குறவங்க கண்ணு தான் கெட்டுப்போகும் புரட்சி புன்னகை

டிராய் பதிவேடு அப்புறம் இல்லாமல் போகும்

என்ன இல்லாமல் போகும் ?
avatar
Guest
Guest


Back to top Go down

இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Empty Re: இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்!

Post by Muthumohamed Fri Aug 02, 2013 10:30 pm

தகவலுக்கு நன்றி



இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Mஇ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Uஇ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Tஇ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Hஇ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Uஇ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Mஇ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Oஇ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Hஇ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Aஇ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Mஇ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Eஇ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்! Empty Re: இ-மெயில்., எஸ்.எம்.எஸ் மூலமும் டிராய்-க்கு புகார் அனுப்பலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை: விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பசியாற்றும் ஏ.புனவாசல் கிராமம்
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
» ரூ.130-க்கு 100 சேனல்கள்: டிராய் பரிந்துரை
» பா.ஜ., -வு‌க்கு முழு‌‌க்கு எம்.எல்.ஏ., பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா
» ராசாவு‌க்கு ஜா‌மீ‌ன் ‌கிடை‌‌த்து‌வி‌ட்டது; ஓரா‌ண்டு‌க்கு ‌பிறகு வெ‌ளியே வ‌ரு‌கிறா‌ர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum