புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_m10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_m10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_m10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_m10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10 
88 Posts - 38%
i6appar
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_m10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_m10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_m10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_m10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_m10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10 
7 Posts - 3%
Guna.D
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_m10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_m10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_m10என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Aug 01, 2013 12:31 am

என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Images?q=tbn:ANd9GcQZfIgQmMAP1uUa1PWeqQrdXRy2P1KDIGtT7F6wx_SUHq92whXN


என்  எண்ணும் எண்ணங்கள்
என் போல  எண்ண முடியவில்லை  
என்னவென்று பார்த்தால்  என் எண்ணம்  
எல்லாம்  எண்ணிடும்  எண்ணம்  நீயே ....

எழுத்துகள் என் எண்ணம் போல
எழவில்லை  எழுதிடும்  போதெல்லாம்
எதுஎதுவோ  எழுதினாலும்  எழுதுவது  மட்டும்
என்  எண்ணத்தில்  இருக்கும்  நீயே ....

எட்டி பார்க்கும்  நிலவு  போல
எட்டாமல்  நின்று  ஏனோ சிரிக்கிறாய்  
எழுந்திடும்  கனவாக மட்டும் உதிக்கிறாய்
எழுத  போனால்  ஏனோ  உதிர்கிறாய்  நீயே ...

எல்லைகள் இல்லை என்பார்கள்
எண்ணிடும்  உன்  கொள்ளை  அழகிற்கு
எழுத்தாணி  கொண்டு  எழுதிடவே
எண்ணங்கள் எல்லாம் உன்  வண்ணம்  
என்றுமே வாசம்  செய்தாலே என்னுள்ளே
எண்ணிடும் எண்ணமெல்லாம்  வண்ணமாகிடுமே
என் எண்ணம் எல்லாம் வண்ணமாக்கிடும்
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 01, 2013 12:46 am

பானை செய்ய சொன்னா பாட்டு தான் வருது:
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Ilsd






பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Aug 01, 2013 12:49 am

யினியவன் wrote:பானை செய்ய சொன்னா பாட்டு தான் வருது:
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Ilsd


எப்படியோ பானை உடையாமல் இருந்தால் சரி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 01, 2013 5:43 am

என் எண்ணம் எல்லாம் வண்ணமாக்கிடும்
என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ......


சூப்பருங்க நன்றி நன்றி நன்றி 




என் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Mஎன் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Uஎன் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Tஎன் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Hஎன் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Uஎன் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Mஎன் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Oஎன் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Hஎன் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Aஎன் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Mஎன் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... Eஎன் எண்ணம் எண்ணும் கவிதை நீயே ...... D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Aug 01, 2013 11:01 am

நன்றி முகமது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Aug 01, 2013 6:41 pm

எண்ணங்கள் அழகு பூவன் புன்னகை

உங்கள் எண்ணம் போல் இல்லறம் அமைத்திட வாழ்துக்கள் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Aug 01, 2013 6:44 pm

ராஜு சரவணன் wrote:எண்ணங்கள் அழகு பூவன் புன்னகை

உங்கள் எண்ணம் போல் இல்லறம் அமைத்திட வாழ்துக்கள் புன்னகை

நான் சொன்னது கவிதையை பாஸ் ....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Aug 01, 2013 6:46 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:எண்ணங்கள் அழகு பூவன் புன்னகை

உங்கள் எண்ணம் போல் இல்லறம் அமைத்திட வாழ்துக்கள் புன்னகை

நான் சொன்னது கவிதையை பாஸ் ....

நான் சொன்னது உங்கள் மனதில் உள்ள எண்ணைத்தை பாஸ் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Aug 01, 2013 6:48 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:எண்ணங்கள் அழகு பூவன் புன்னகை

உங்கள் எண்ணம் போல் இல்லறம் அமைத்திட வாழ்துக்கள் புன்னகை

நான் சொன்னது கவிதையை பாஸ் ....

நான் சொன்னது உங்கள் மனதில் உள்ள எண்ணைத்தை பாஸ் புன்னகை

அந்த எண்ணம் கவிதை தான் பாஸ்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Aug 01, 2013 6:53 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:எண்ணங்கள் அழகு பூவன் புன்னகை

உங்கள் எண்ணம் போல் இல்லறம் அமைத்திட வாழ்துக்கள் புன்னகை

நான் சொன்னது கவிதையை பாஸ் ....

நான் சொன்னது உங்கள் மனதில் உள்ள எண்ணைத்தை பாஸ் புன்னகை

அந்த எண்ணம் கவிதை தான் பாஸ்

அப்ப என்ன குழப்பம்.... ரொம்ப சிந்தனை செய்யாதீங்க பூவன். முடி கொட்டிவிடும் என்று என குருநாதர் சொல்வார் புன்னகை

குருவே சரணம் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக