புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? Poll_c10500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? Poll_m10500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? Poll_c10500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? Poll_m10500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? Poll_c10500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? Poll_m10500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 02, 2013 10:41 am

1909ம் வருடம், கனடாவின் பாறைகளை அமெரிக்க ஆராய்ச்சியாளர் சார்லஸ் டூலிட்டில் வால்காட் 530 மில்லியன் பழமையான உயிரின படிமன்களை கண்டு திகைத்து போய்விட்டார்.

அந்த கால கட்டத்தை ஆராய்ச்சியாளர்கள், "கேம்பிரியக் காலகட்டம்' என குறிப்பிடுகின்றனர். அப்போது வடக்கு அமெரிக்காவின் ஆழம் அற்ற கடலில் மண் அடுக்குகளில் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிமன்களாகும் இவை. தண்ணீரின் அடியில் ஏற்பட்டது நிலச்சரிவு. அங்கே வாழ்ந்து கொண்டிருந்த உயிரினங்கள் ஆழப் புதைந்துவிட்டன. அங்கே கடும் குளிரும், ஆக்ஸிஜன் இல்லாத ஆழமும் நிலவியது. இயற்கையாக அமைந்து விட்ட இந்த புதைவு அத்தனை வருடத்திய கதையை மிக அழகாக, ஒவ்வொரு விவரத்தையும் தெள்ளத் தெளிவாக அளித்துள்ளது.

மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இந்த சேமிக்கப்பட்ட விவரங்கள், படிந்த மண் மற்றும் களிமண்ணால் ஆன பாறை, மிக வலிமையாக நிற்கிறது. இதனை பர்கெஸ்ஷேல் என்பர்.

பர்கெஸ் ஷேல் போன்றதுதான் ப்ரீகேம்பிரியன் பதிகை பதிவுகள். ஆனால், ப்ரீகேம்பிரியன் பதிவு போல் இல்லாமல் பர்கெஸ் ஷேல் பதிவு ஒவ்வொரு நுணுக்கமான, வித்தியாசமான பதிவுகளை பதித்து வைத்திருக்கும். இதன் மூலம், உயிரின விவரங்களை சிறப்பாய் அறியலாம்.

பொதுவாய் இது போல எண்ணற்ற ஆண்டுகளின் பதிவில் பதியாத மிக மென்மையான உயிரின பதிவுகள் பர்கெஸ்ஷேல் பதிவில் இடம்பெறுவது மேலும் சிறப்பாகும். இதன் மூலம் அவ்வளவு முந்தைய காலத்தில் வாழ்ந்து வழக்கொழிந்த உயிரினங்களின் பதிவு இவற்றில் காணப்பெறலாம். அதாவது முன்னெப்பொழுதும் வாழ்ந்த உயிரினங்களை காணலாம்.

பர்கெஸ்ஷேல் பதிவு என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு எண்ணற்ற காலங்களுக்கு முந்தைய விவரங்களை அல்வா துண்டு போல அளித்தது எனலாம். ப்ரீகேம்பிரியன் காலகட்டத்திற்கு பின் கேம்பிரியன் காலம் வருவதற்குள்ளாகவே ஏராளமான உயிரின விவரங்கள் கிடைத்தன. பின் வெதுவெதுப் பான கடல் தண்ணீர் கண்டங்களின் பாறைகளை தழுவி அவற்றை அனைத்து வகை சத்து நிறைந்த மலைகளாக, நிழல் தரும் குன்றுகளாக மாற்ற, இந்த மாற்றம் எண்ணற்ற புதிய உயிரினங்களை பூமிக்கும், தண்ணீருக்கும் தந்தது.

இப்படி கிடைக்கப் பெற்ற ஒவ்வொரு உயிரினமும் விதவிதமான விவரங்களை தந்தது. பருவ மற்றும் சுற்றுச் சூழலின் கடுமையான மாற்றத்தையும் அப்படி கிடைத்த உயிரின விவரங்களோடு, பலாஜோயிக் காலகட்ட உயிரின விவரங்கள் சிலவும் இங்கு தரப்பட்டுள்ளன.

பாலாஜோயிக் கால கட்ட உயிரினங்கள்

கடல் அல்லி: இதன் வகைகள் பல இருந்தாலும் ஏராளமாக வளர்ந்து, அதிக காலங்கள் நிலைத்த அல்லி வகை இதுதான். இது முதுகெலும்பு இல்லாத பூ போன்ற உயிரினமாகும். நீரின் ஊடே இந்த அல்லியை அதன் தண்டு தாங்குகிறது.

மரேல்லா: மூச்சு விடுவதற்கான, சிறகுகளுடனான செதில்கள் இதன் கால்களில் இருக்கும். இந்த மிகச் சிறிய முதுகெலும்பில்லாத உயிரினம். ஜரிகை நண்டு என்றும் அழைக்கப்படும். கேம்பிரியன் காலகட்டத்திலிருந்து இத்தாவரம் தழைக்க ஆரம்பித்தது.

சான்கடாகாரிஸ்: இந்த முதுகெலும்பு இல்லாத உயிரினம், வலிமையான நீச்சல் வீரர். இவர் எதிரியை நேருக்கு நேராக சந்தித்து துவம்சம் செய்வதில் சிறந்தவர்.

பிராச்சியோபோட்: இந்த முதுகெலும் பில்லாத கடல் தாவரம், ஓட்டினால் மூடப் பட்டு இருக்கும். இதன் தண்டு, வளையும் தன்மை உடையது.

ட்ரைலோபைட்: அதிகம் காணப்படும் உயிரினம் இவை. இவை கேம்பிரியன் காலகட்டத்தில் இருந்து காணப்படுகிறது. கடலுக்கடியிலேயே இருக்கும். இவை 5 முதல் 8 செ.மீ., நீளம் இருக்கும்
.
சீபல்லோபோட்: தண்ணீரில் உயிர் வாழும் சீபல்லோபோட். இவை தனது இரையை தனது கொடுக்குகளால் பிடிக்கும்.

ருகோஸ் கோரல்: இதன் தொடு உறுப்புகளான இலை போன்ற வடிவ உறுப்பு, சத்துக்களை எடுத்து கொள்ள உதவுகிறது. இதன் தொட்டி போன்ற வடிவம் தரை சத்துக்களை எடுத்துக் கொள்ள உதவுகிறது.

ஹாலுசிஜினியா: ஏழு ஜோடி ஊசி போன்ற கால்களுடன் கடலில் ஓடுபவர் இவர். மேலே இருக்கும் 7 தொடு உணர்வு பாகங்கள் ஒவ்வொன்றின் நுனியில் வாய் என இதற்கு 7 வாய்கள் இருக்கின்றன.

பிரனியா: பல செல் பிராணி இது. ஒரு திரவத்தை கசிய செய்து, ஊசி போன்ற உறுப்பினால் கைப்பற்றி இரையை உண்ணும்.

மெக்கன்ஜியா: கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் இதனை விண்மீனோடு ஒப்பிடுகின்றனர்.

பிளவுபட்ட சிப்பி: கோன் வடிவ சிப்பி யான இதற்கு தண்ணீரை வெளியேற்ற, அடிப்பகுதியில் பிளவு இருக்கும்.

ப்ளாஸ்டோஜான்: வெளி ஓடுகள் இதன் மென்மையான உடல் பாகங்களை காக்கிறது. இதனின் முன் பின் வால் போன்ற அமைப்பு உணவை உண்ண உதவுகிறது.

தேன்கூடு தாவரம்: இந்த மென்மையான உயிரினம் பெரிய அளவில் பலாஜோயிக் காலகட்டத்தில் ஏராளமாய் காணப்பட்டது. இந்த தொன்மையான கிண்ண வடிவ தாவரம், இதில் தனது உணவை சேகரிக்கும். இதுவும் பலாஜோயிக் காலகட்டத்தில் ஏராளமாய் காணப்பட்டது.

சிறுவர்மலர்

500 மில்லியன் வருடங்களுக்கு முன் கடலுக்கடியில் இருந்தது யார்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Aug 02, 2013 11:21 am

கடல் வாழ் தாவரங்கள் மற்றும் உயிரிகள் பற்றிய பொது அறிவு தொகுப்பு நன்று தல புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக