புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊறுகாய் முதல் ஊர் சுற்றும் கார் வரை ஒரே இடத்தில் வாங்க... வாங்க!  Poll_c10ஊறுகாய் முதல் ஊர் சுற்றும் கார் வரை ஒரே இடத்தில் வாங்க... வாங்க!  Poll_m10ஊறுகாய் முதல் ஊர் சுற்றும் கார் வரை ஒரே இடத்தில் வாங்க... வாங்க!  Poll_c10 
90 Posts - 76%
heezulia

13 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊறுகாய் முதல் ஊர் சுற்றும் கார் வரை ஒரே இடத்தில் வாங்க... வாங்க!  Poll_c10ஊறுகாய் முதல் ஊர் சுற்றும் கார் வரை ஒரே இடத்தில் வாங்க... வாங்க!  Poll_m10ஊறுகாய் முதல் ஊர் சுற்றும் கார் வரை ஒரே இடத்தில் வாங்க... வாங்க!  Poll_c10 
255 Posts - 76%

40 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊறுகாய் முதல் ஊர் சுற்றும் கார் வரை ஒரே இடத்தில் வாங்க... வாங்க!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 8:32 am

மதுரை: "இப்ப வருமோ... அப்ப வருமோ... எப்ப வரும்' என, மதுரை பகுதி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, "தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்களின், ஐந்து நாள் கண்காட்சி, நேற்று துவங்கியது. "எங்களின், பொழுதுபோக்கு பசிக்கும், புது, "ஷாப்பிங்' அனுபவத்திற்கும், தீனி போட வந்து விட்டது இக்கண்காட்சி' என, மதுரை மக்கள், மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
மதுரை தமுக்கம் மைதானத்தில், ஆக., 5 வரை நடக்கும் இக்கண்காட்சியை, மதுரை கலெக்டர், எல்.சுப்பிரமணியன், நேற்று, துவக்கி வைத்தார்.

"தினமலர்' இணை ஆசிரியர், கி.ராமசுப்பு, உடன் இருந்தார். "காணும் காட்சியெல்லாம், "தினமலர்' கண்காட்சி ஆகுமா' என கேட்கத் தூண்டும் வகையில், ஆண்டுதோறும், மதுரை உட்பட, பல மாவட்டங்களில், இக்கண்காட்சி நடந்து வருகிறது. எங்கும் காண முடியாத, புதுமைப் பொருட்கள், சலுகை விலையில் சல்லிசாய் கிடைக்கும் அதிசயம், பொழுதை போக்கு அம்சங்கள், ஆரவாரமாக விளையாட கேளிக்கை விளையாட்டுகள் என, கண்காட்சி அரங்கின், ஒவ்வொரு மில்லி மீட்டரும், பார்த்து பார்த்து, செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பொருட்கள் அடங்கிய, ஸ்டால்கள் மட்டுமே கண்காட்சி என்ற கருத்தை உடைத்து எறிந்து, ஒரே இடத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள், கட்டடக்கலை, ஆட்டோமொபைல் என, விதவிதமான முறைகளில், அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தவழும் குழந்தை முதல், "குடுகுடு' தாத்தா வரை, நினைக்கும் பொருட்களை, "ஷாப்பிங்' செய்ய ஏற்ற வகையில், "குளுகுளு' வசதியுடன் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊறுகாய் முதல் ஊர் சுற்றும் கார் வரை, இங்கு பார்க்கலாம், வாங்கலாம். கிரிக்கெட் பந்துகளை நாலாபுறமும் மாறி மாறி பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் விளாசி பயிற்சி பெற, வைக்கப்பட்டிருக்கும், "பவுலிங் மிஷின்' வாலிப வயதினரை பரவசப்படுத்துகிறது.

அலைபாயும் மனதையும் அடக்கி, அமைதியாக்கும் மீன்களின் கண்காட்சி, வகை வகையான வெளிநாட்டு கலப்பின நாய்கள், கண்களுக்கு விருந்தளிக்கின்றன. பெண்களுக்கு இலவச மெகந்தி, தினசு தினுசாக, டாட்டூஸ் என, புதுமை உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

கடை கடையாய் நின்று, நிதானமாக பார்த்து, பொருட்களை வாங்கும்போதே அசைபோட வசதியாக, "நொறுக்ஸ்' வகைகள் ஏராளம், ஏராளம். "ஆத்தாடி... ஐஸ்கிரீமில் இத்தனை வகைகளா!' என ஆச்சரியப்பட வைக்கும் ஐஸ் கிரீம்கள், வெளிநாட்டு சாக்லெட்டுகள் என, பல விஷயங்கள் குவிந்திருக்கின்றன.

"என்ன சார், இவ்வளவையும் பார்த்த பிறகு, குடலை பசி தின்னுமே! அதற்கு என்ன வச்சிருக்கீங்க?' என, நிச்சயம் நீங்கள் கேட்பீர்கள். அது இல்லாமலா...! நாவில் எச்சில் ஊற வைத்து, வயிற்றிற்கும், விதவிதமாய் விருந்து படைக்க, "புட் கோர்ட்' காத்திருக்கிறது.

டோமினோ பிட்சா, திண்டுக்கல் வேணு பிரியாணி, கிராமிய உணவுகள், ஆந்திரா, கேரளா, ராஜஸ்தான் உள்பட, வெளி மாநில சிறப்பு உணவுகள், உங்களை திகைக்க வைக்க உள்ளன. நீங்கள் அமர்ந்து உண்ண வசதியாக, அருமையான பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமும் காலை, 10:30 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, கண்காட்சி நடக்கிறது. ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, கட்டணம் ரூ.30 மட்டுமே.இக்கண்காட்சியை, "தினமலர்' நாளிதழுடன், எல்.ஜி., பெஸ்ட் ஷாப், ஸ்ரீ மீனாட்சி பேன் ஹவுஸ், அனிதா ஸ்டோர்ஸ், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், அபி பர்னிச்சர், பட்டர்பிளை, காப், மெந்தால், பென்டோ, பான் பான் ஆகிய நிறுவனங்கள், இணைந்து வழங்குகின்றன.

தொடரும் ......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 8:34 am

வித்தியாசமாய் விளையாட்டு

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும், "தினமலர்' வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சியில், விதவிதமாய், வித்தியாசமாய் விளையாடலாம் நீங்கள். நவீன பவுலிங் மெஷினில் இருந்து பாய்ந்து வரும், கிரிக்கெட் பந்தை எதிர்கொண்டு, "பேட்டிங்' பயிற்சி செய்ய, "சூப்பர்' வாய்ப்பு, வருங்கால சச்சின்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மெஷினில் இருந்து வரும் பந்துகளை சரியாக சமாளித்து விட்டீர்கள் என்றால், நிச்சயம் நீங்கள் பெரிய பேட்ஸ்மேன் தான். இது தவிர, கோன், அம்பு எறிதல், பானையில் பந்து வீசுதல், பால் விளையாட்டு போன்றவை, பெரியவர்களை குழந்தைகளாக்கவும், குழந்தைகளை பெரியவர்களாக்கவும் காத்திருக்கின்றன.

ரூ.14 லட்சம் மதிப்பில் உலகின் "பெரிய' 3டி "டிவி' : "தினமலர்' கண்காட்சியில் மட்டுமே

மதுரை: மதுரை, "தினமலர்' வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சியில், உலகின் மிகப் பெரிய 3டி, "டிவி'யை, எல்.ஜி., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பொருட்களை அறிமுகம் செய்வதில், "தினமலர்' வீட்டு உபயோகக் பொருட்கள் கண்காட்சிக்கு நிகர் ஏது! அதை இம்முறையும் நிரூபிக்கும் வகையில், உலகின் மிகப்பெரிய "84' இன்ச் அல்ட்ரா 3-டி எச்.டி., "டிவி'யை, எல்.ஜி., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிமுகம் ஆகும், இந்த "டிவி'யை, வேறு எங்கும் நீங்கள் காண முடியாது.

இதில் உள்ள, "ஹனி' சினிமா ஸ்கிரீன், 3டி சவுண்ட் மற்றும் "ஊப்பர்' சிஸ்டம், உங்கள் வீட்டில் தியேட்டர் இருக்கும் அனுபவத்தை தரும். அதிலுள்ள, "மேஜிக் மோஷன்' ரிமோட், "டிவி'யின் செயல்பாடுகளை எளிதில் கட்டுப்படுத்தும். 14 லட்சம் ரூபாய் விலை கொண்ட, இந்த ஆச்சரியமான, "டிவி'யை "தினமலர்' கண்காட்சியில் வாங்குவோருக்கு, சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது, எல்.ஜி., நிறுவனம், உலகின் பெரிய, "டிவி' பார்க்க வேண்டாமா... கிளம்புங்கள், தமுக்கம் மைதானத்திற்கு.

தினமலர் கண்காட்சியில் "தலைவன்' இன்று ஒரு நாள் மட்டும் "விசிட்' : பாருங்கள்... பரவசப்படுங்கள்...

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும் கண்காட்சியில், இன்று ஒரு நாள் மட்டும், திடீர் விருந்தாளி ஒருவர், "விசிட்' செய்ய இருக்கிறார். தவற விட்டால், மீண்டும், அவரைக் காண முடியாது.

தமுக்கம் மைதானத்தில், "தினமலர்' வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சியில், குட்டீஸ்களையும், பெரியவர்களையும் கவரும் வகையில், பல வகை நாய்க் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில், இன்று ஒரு நாள் மட்டும், பிற்பகல், 3:00 முதல், இரவு, 8:00 மணி வரை ஒருவர், உங்களை பரவசப்படுத்த இருக்கிறார். அவர் தான் "புல்லி குத்தா!' இது, பாகிஸ்தானை சேர்ந்த அரிய வகை நாய். தமிழகத்தில் மொத்தமே நான்கு பேரிடம் தான், இது இருக்கிறது. இந்த "நாயார்' தான், இன்று மதுரை பகுதி மக்களை ஆச்சரியப்பட வைக்க உள்ளார்.

அப்படியென்ன, "புல்லி குத்தா'விடம் விசேஷம் எனக் கேட்கிறீர்களா...

* உலகிலேயே, மிகவும் கோபக்கார நாய் இது.
* வளர்ப்பவரே கட்டுப்படுத்துவது கடினம்.
* சிறு சீண்டலையும், பொறுத்துக் கொள்ளாது. மேலே விழுந்து, கடித்து, குதறி, சில கிலோ சதையை பிய்த்து எடுத்து விடும்.
* வேறு நாய்களை கண்டால், உடனே சண்டைக்குப் போய், அதை விரட்டி விட்டு தான், வேறு வேலை பார்க்கும்.
* இதன் சராசரி உயரம், 71 - 76 செ.மீ.,; எடை 64-95 கிலோ. இதன் பிறப்பிடம், பாகிஸ்தானில் உள்ள சிந்து, பஞ்சாப் பகுதி. காவலுக்கு கெட்டிக்காரன்.
* இதை வீட்டில் வளர்க்க முடியாது; பெரிய தோப்பு போன்ற இடத்தில் தான் வளர்க்க முடியும்.
* இதை பாகிஸ்தானில் கரடியுடன் சண்டையிடும் போட்டிகளில் பயன்படுத்துவர்.
* மனிதர்களை விட, தானே, "தலைவன்' என்ற எண்ணம் கொண்டது. இதைக் கட்டுப்படுத்த முடியாததன் காரணம் இது தான். எனவே, இந்த, "தலைவனை' காணக் கிடைக்கும் வாய்ப்பை, இன்று கட்டாயம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த வாய்ப்பு மீண்டும் கிடைக்காது.

பிலா பிரேசிலியரோ : இதுவும் ஒரு, அரிய வகை நாய். பிரேசில் நாட்டை பூர்வீகமாகக் கொண்டது. இந்த நாயும், இன்று ஒரு நாள் மட்டும், பிற்பகல், 3:00 முதல், இரவு, 8:00 மணி வரை, கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது. இது, "புல்லி குத்தா' போல ரொம்ப கோபக்காரன் இல்லை. குழந்தைகளிடம் பாசமாக பழகும். எஜமானரிடம் பணிவாக நடந்து கொள்ளும். மிக பலம் கொண்டது.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 02, 2013 12:40 pm

பகிர்வுக்கு நன்றிமா

மது எனக்கு எல்லாத்துலயும் ஒரு பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 1:11 pm

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா

மது எனக்கு எல்லாத்துலயும் ஒரு பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

நன்றி பானு, மது இப்போ அங்கே போகப்போறாளா என்ன ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 02, 2013 1:12 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா

மது எனக்கு எல்லாத்துலயும் ஒரு பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

நன்றி பானு, மது இப்போ அங்கே போகப்போறாளா என்ன ? புன்னகை

போகச் சொல்லனும்ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 02, 2013 1:14 pm

ஓ..சரி.சரி.நானும் லிஸ்ட் ரெடி பண்ணறேன் கண்ணடி .
.
.
அவ்வளவு தான் மது எஸ்கேப் ..............அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக