ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி!

+3
krishnaamma
யினியவன்
மதுமிதா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 Empty 15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி!

Post by மதுமிதா Thu Aug 01, 2013 8:58 pm

First topic message reminder :

15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 Athrshini_laptop


மாவட்டத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் 15 நிமிடத்தில் மடிக்கணினியை கழற்றி மாட்டி சாதனை படைத்துள்ளார்.

கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பிரபு மகாலிங்கம் என்பவர் கணினி சேல்ஸ் அண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது மகள் ஆதர்ஷினி(8) இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தேவம்பாளையம் இந்தியன் பப்ளிக் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறாள்.

கோடை விடுமுறையில் அப்பாவின் கடைக்கு சென்றிருந்த ஆதர்ஷினி கணினியை பிரித்து அப்பா சர்வீஸ் செய்வதை உன்னிப்பாக பார்த்தாள். மகளின் ஆர்வத்தை கவனித்த பிரபுமகாலிங்கம் அவருக்கு தொடர்ந்து 15 நாட்கள் கணினியை கழற்றி மாற்றுவது குறித்து பயிற்சி அளித்தார்.

அதன் பின்பு கடையில் இருந்த மடிக்கணினியை சிறுமி தானே கழற்றி மாட்டி அசத்தினாள். மாணவியின் திறமையை கண்டு பள்ளி ஆசிரியர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

இந்நிலையில் அரியானா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு ஆதர்ஷினி பெயரை பள்ளி நிர்வாகம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன பொறுப்பாளர் விவேக்ராஜா, சிறுமியின் தாத்தாவும் முன்னாள் துணை மாவட்ட ஆட்சியருமான மகாலிங்கம் ,பள்ளி சேர்மன் அசோக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் 18.47 நிமிடத்தில் ஒரு மடிக்கணினியை கழற்றி மாற்றினாள் ஆதர்ஷினி.

அதைவிட குறைவான நேரத்தில் சிறுமியால் இதனை செய்ய முடியும் என்ற அவளது தன்னம்பிக்கையை பாராட்டி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தது சாதனை நிறுவனம். இதனை தொடர்ந்து 15.23 நிமிடத்தில் மடிக்கணியை கழற்றி மாட்டி சாதனை படைத்ததன் மூலம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் ஆதர்ஷினி இடம் பிடித்தாள்.

இது குறித்து சிறுமி கூறுகையில், கணினியை அப்பா சர்வீஸ் செய்வதை பார்த்து எனக்குள் ஆர்வம் ஏற்பட்டது. 15 நாட்கள் இடைவிடாது முயற்சி செய்து அதன் நுட்பத்தை தெரிந்து கொண்டு இந்த சாதனையை படைத்துள்ளேன்.

தற்போது செய்த சாதனையை காட்டிலும் மிக குறைவான நேரத்தில் செய்து மற்றொரு சாதனை படைப்பேன் என கூறினார்.


15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 M15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 A15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 D15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 H15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 U



15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 Empty Re: 15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி!

Post by பூவன் Fri Aug 02, 2013 10:53 am

ராஜு சரவணன் wrote:
சிவா wrote:
ராஜு சரவணன் wrote:புதுபேட்டையில் இப்ப எது கிடச்சாலும் பிரிக்க 10 நிமிடம் தானாம் பாஸ் புன்னகை

புதுபேட்டை எங்க இருக்கு! அப்படி என்ன ஸ்பெஷல் அங்கு?

சென்னையில் அனைத்து ரக மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்களும் கிடைக்கும் இடம் புதுப்பேட்டை. விமானம், ஹெலிகாப்டர் தவிர வேறு எந்த வாகனத்துக்கும் இங்கு உதிரி பாகங்களை வாங்கி கொள்ளலாம். குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களின் பாகங்கள் அதிக அளவில் கிடைக்கும். இதுதவிர திருடி விற்கப்படும் வாகனங்களை மின்னல் வேகத்தில் கழற்றி, அதை உதிரி பாகங்களாக மாற்றிவிடும் தொழிலுக்கும் புதுப்பேட்டை பெயர் போன பகுதியாகும். மோட்டார் சைக்கிள்களின் என்ஜின்களை மீன் பிடிபடகுகளில் பொருத்தப்படுவது வழக்கம்.சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் திருடப்படும் மோட்டார் சைக்கிள்களில் உள்ள என்ஜின்கள், சற்று புதுப்பிக்கப்பட்டு நல்ல விலைக்கு இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அங்க என்ன புதுப்பேட்டை இங்கு 5 நிமிடம் தான் உக்கடம் ஏரியா ..புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 Empty Re: 15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி!

Post by ராஜு சரவணன் Fri Aug 02, 2013 10:55 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
சிவா wrote:
ராஜு சரவணன் wrote:புதுபேட்டையில் இப்ப எது கிடச்சாலும் பிரிக்க 10 நிமிடம் தானாம் பாஸ் புன்னகை

புதுபேட்டை எங்க இருக்கு! அப்படி என்ன ஸ்பெஷல் அங்கு?

சென்னையில் அனைத்து ரக மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்களும் கிடைக்கும் இடம் புதுப்பேட்டை. விமானம், ஹெலிகாப்டர் தவிர வேறு எந்த வாகனத்துக்கும் இங்கு உதிரி பாகங்களை வாங்கி கொள்ளலாம். குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களின் பாகங்கள் அதிக அளவில் கிடைக்கும். இதுதவிர திருடி விற்கப்படும் வாகனங்களை மின்னல் வேகத்தில் கழற்றி, அதை உதிரி பாகங்களாக மாற்றிவிடும் தொழிலுக்கும் புதுப்பேட்டை பெயர் போன பகுதியாகும். மோட்டார் சைக்கிள்களின் என்ஜின்களை மீன் பிடிபடகுகளில் பொருத்தப்படுவது வழக்கம்.சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் திருடப்படும் மோட்டார் சைக்கிள்களில் உள்ள என்ஜின்கள், சற்று புதுப்பிக்கப்பட்டு நல்ல விலைக்கு இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அங்க என்ன புதுப்பேட்டை இங்கு 5 நிமிடம் தான் உக்கடம் ஏரியா ..புன்னகை புன்னகை 

அய்யோ அப்படியா ... சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 Empty Re: 15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி!

Post by சிவா Fri Aug 02, 2013 11:01 am

ராஜு சரவணன் wrote:
சிவா wrote:
ராஜு சரவணன் wrote:புதுபேட்டையில் இப்ப எது கிடச்சாலும் பிரிக்க 10 நிமிடம் தானாம் பாஸ் புன்னகை

புதுபேட்டை எங்க இருக்கு! அப்படி என்ன ஸ்பெஷல் அங்கு?

சென்னையில் அனைத்து ரக மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்களும் கிடைக்கும் இடம் புதுப்பேட்டை. விமானம், ஹெலிகாப்டர் தவிர வேறு எந்த வாகனத்துக்கும் இங்கு உதிரி பாகங்களை வாங்கி கொள்ளலாம். குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களின் பாகங்கள் அதிக அளவில் கிடைக்கும். இதுதவிர திருடி விற்கப்படும் வாகனங்களை மின்னல் வேகத்தில் கழற்றி, அதை உதிரி பாகங்களாக மாற்றிவிடும் தொழிலுக்கும் புதுப்பேட்டை பெயர் போன பகுதியாகும். மோட்டார் சைக்கிள்களின் என்ஜின்களை மீன் பிடிபடகுகளில் பொருத்தப்படுவது வழக்கம்.சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் திருடப்படும் மோட்டார் சைக்கிள்களில் உள்ள என்ஜின்கள், சற்று புதுப்பிக்கப்பட்டு நல்ல விலைக்கு இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

 அரசியல்வாதிகளுக்கே சவால் விடும் இடமா இது? சோகம்


15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 Empty Re: 15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி!

Post by ஜாஹீதாபானு Fri Aug 02, 2013 12:23 pm

வாழ்த்துகள் ஆதர்ஷினி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி! - Page 2 Empty Re: 15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» விஞ்ஞானி ஜன்ஸ்டீனை விட அறிவு திறனில் மிஞ்சி சாதனை படைத்த சிறுமி
» விஞ்ஞானி ஜன்ஸ்டீனை விட அறிவு திறனில் மிஞ்சி சாதனை படைத்த சிறுமி
» ஒரே ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து சாதனை படைத்த 9 வயது சிறுவன் !
» கின்னஸ் சாதனை படைத்த அதிக வயது மூதாட்டி மரணம்!
» 88 வயது வரை வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த ‘கஜராஜா’ யானை மரணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum