புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  I_vote_lcapஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  I_voting_barஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  I_vote_rcap 
30 Posts - 86%
heezulia
இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  I_vote_lcapஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  I_voting_barஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  I_vote_lcapஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  I_voting_barஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  I_vote_lcapஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  I_voting_barஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி


   
   
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Aug 01, 2013 8:52 pm

இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி


இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  VBK30-DHRUV_10356f


உலகில் பல நாடுகள் ஏறக்குறய எல்லா நாடுகளுமே உணவிற்கும் மனித அமைதிக்கும் செலவு செய்யும் பணத்தை விட ராணுவத்திற்க்கு தான் அதிகம் செலவு செய்கின்றன. ஒரு நாட்டின் ராணுவம் அந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை தரும். அதே நேரத்தில் அதன் எதிரிகளுக்கு அழிவைத்தரும் போர்கள் வந்தாலே அவர்கள் குறி வைப்பது அந்நாட்டின் வளங்களைத் தான் அணைகளை தகர்ப்பது மின் விநியோகத்தை சீர்குலைப்பது. இவை அதை பெரிய அழிவுக்கு வழி வகுக்கும். மேலும் மக்கள் யாரும் போரில் பங்கு பெறாதவாறு தடுத்து விடும்.

ஆரம்பத்திலிருந்தே இந்தியா பல நாடுகளிடம் ஆயுதங்களை வாங்கியுள்ளது இருந்தாலும் நம்மை விட சிறிய நாடுகள் கூட ஆயுத உற்பத்தியில் வல்லவர்கள் .

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியா ஆயுதம் வாங்க மொத்தம் 60 பில்லியன் டாலர்களை வெளி நாடுகளுக்கு கொடுத்திருக்கின்றது .ஆனால் இதே நேரத்தில் நாம் வெறும் ஒரு பில்லியன் டாலர் அளவிலே ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளோம்.

பிரச்னை பல இடங்களில் உள்ளது .நம்மிடம் ஏராளமான பணியாளர்கள் உள்ளனர். அதே போல் ஏராளமான நிலமும் உள்ளது வளங்களும் உள்ளது. ஆனால் சீனா இதை பயன்படுத்தியதில் பல பிரச்னைகளையும் சந்தித்தது அதன் எந்த படைப்புகளும் உலக சந்தையில் நன்மதிப்பை பெறவில்லை காரணம் அவர்கள் செய்யும் விதமும் அதன் தரமும் தான். எனவே சீனா தனது தயாரிப்புகளை தனது ராணுவத்திற்கு மட்டுமே கொடுக்கிறது. காரணம் ஒரு சிலவற்றில் கோளாறோ அல்லது தரக்குறைவோ கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நாட்டின் மொத்த தளவாட ஏற்றுமதியும் பிரச்சனைக்கு உள்ளாகி விடும்.

ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. காரணம் நமது தளவாடங்கள் உலக அளவில் நல்ல மதிப்புகளை பெற்றுள்ளது . பல நாடுகள் நம்து தயாரிப்புகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் நமக்கே போதிய அளவு இல்லாத போது அவர்களுக்கு எப்படி கொடுப்பது..உதாரணமாக இந்தியாவின் ஹல் துருவ் இலகு ராக ஹெலிகாப்டர்கள் HAL Dhruv..அதன் வகைகளிலே இது மிக சிறந்த ஒரு படைப்பு இதை பல நாடுகள் இந்தியாவிடம் இருந்து வாங்கி அதன் ராணுவத்திற்கும் மற்றும் மக்கள் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி உள்ளன. மேலும் பல நாடுகள் இதை வாங்க முன் பதிவு செய்து உள்ளன. இதில் இந்திய உபகரணங்கள் மட்டும் அல்லாமல் வேறு சில பொருட்களை நம்மால் சுயமாக உருவாக்க முடியாத போது அதை வேறு நாடுகளிடம் இருந்து வாங்கி தான் இதை படைத்துள்ளோம்.இன்னொன்று . . இரு அல்லது மூன்று நான்கு நாடுகள் சேர்ந்து ஒரு ஆயுதத்தை தயாரித்து தங்களது தேவைக்கு பயன்படுத்தி விட்டு வேறு நாட்டிற்கும் விற்கலாம் இதிலும் இந்தியா மிக சிறந்த ஒரு பெயரை எடுத்துள்ளது .

..இதில் பிரமோஸ் ஏவுகணை ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியா அதன் 50.5 சதவீத பங்கையும் ரஷ்யா அதன் 49.5 சதவீத பங்கையும் கொண்டுள்ளது. இரு நாடுகளுமே இதை பயன்படுத்துகின்றன. மேலும் இரு நாடுகளும் சம்மதித்தால் தான் அடுத்த நாட்டிற்கும் விற்க முடியும். ஆனாலும் ஆயுத பரவல் தடை சட்டத்தின் படி எந்த நாடும் 300 KM மேல் செல்லும் ஏவுகணைகளை அடுத்த நாட்டிற்கு விற்பனை செய்ய முடியாது. இது பங்களிப்பிலும் பொருந்தும். ஆகவே இந்த கூட்டு தயாரிப்பான ஏவுகணை 300 KM தூரம் சென்று தாக்கும் திறனை கொண்டது. நாம் மட்டும் இதில் ஆராய்ச்சி செய்தால் அதன் தாக்கும் தூரத்தை கூட்டலாம்.

இந்த ஏவுகணையை இந்தியா தனது எல்லா படைகளிலும் பயன்படுத்துகிறது. மேலும் மொத்தம் 14 நாடுகள் இந்தியாவிடம் இந்த ஏவுகணையை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனான ரஷ்யாவும் இதற்கு கண்டிப்பாக சம்மதிக்கும். ஒரே பிரச்னை நம்மால் இப்போது இருக்கும் நிலைமையி நம்மால் அவ்வளவு அதிக எண்ணிக்கையில் இதை தயாரிக்க முடியாது. காரணம் நம்மிடம் அவ்வளவு தொழிலாளர்களும் இல்லை, காட்டுமான வசதியும் இல்லை, ஆனால் அரசு நினைத்தால் கண்டிப்பாக அதை செய்யலாம்.

ஆனால் சீனாவிடம் யாரும் இப்படி செய்ய மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் அடுத்த நாட்டின் தொழில்நுட்பங்களை திருடி விட்டு அந்த நாட்டை துரத்தி விடுவார்கள்.

மேலும் பல நாட்டு கப்பல் படைகள் நமது கப்பல்களை வாங்க இசைவு தெரிவித்துள்ளன ..ஒரே பிரச்சனை நம்மிடம் போதிய அளவு இடம் இல்லாதது தான். அதிக நீளம் உள்ள கடற்பகுதியைக் கொண்டிருந்தும் கூட நமது தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாத ஒரு நிலை. மொத்தத்தில் சுருங்கச் சொன்னால் நமது பயன்பாட்டிற்கு புதிய கப்பல் காட்டுவதற்கு கூட இந்தியாவில் இடம் இல்லை ஏனெனில் அங்கு ஏற்கனவே கப்பல்கள் இன்னும் பணி முடிக்கப் படாமல் உள்ளது தான்.மேலும் இப்போது வெளி நாடுகளிடம் அதிகம் வாங்காமல் நமது உள்நாட்டு தனியார் நிறுவனங்களிடமிருந்தே ஆயுதங்கள் செய்ய ஊக்குவித்து அதை நாமே பெற்றுக் கொள்ளவும், அரசின் அனுமதியோடு வெளி நாடுகளுக்கும் விற்பனை செய்ய ஆவன செய்யலாம் .. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அசோக் லேலண்ட் லாரி தான். ஆனால் இப்போது TATA போன்ற நிறுவனங்கள் பீரங்கிகள் கூட செய்து ராணுவத்தின் ஒப்புதை பெற காத்திருக்கிறார்கள்..

நம்மிடம் எது இல்லை. மனித வளமா, கல்வி அறிவா, தொழில் திறமையா, இயற்கை வளமா அல்லது நில வளமா எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல் ஒரு போலியான வேலை இல்லா திண்டாட்டத்தை இந்த நாட்டின் ஆட்சியர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.




......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 01, 2013 9:24 pm

நல்ல அலசல் சஜீவ்.

இந்த வருடம் முதல் மாற்றங்கள் வருவதாக கேள்விப்பட்டேன். இன்னும் சில ஆண்டுகளில் அரசு இன்னிலயை மாற்றிவிடும் என்று நினைக்கிறேன். நல்ல முக்கியத்துவம் கொடுத்து இத்துறையில் நாம் சிறக்க அரசு முயற்சிகளை முழு மூச்சில் துவக்க வேண்டும்.




SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Aug 01, 2013 9:38 pm

யினியவன் wrote:நல்ல அலசல் சஜீவ்.

இந்த வருடம் முதல் மாற்றங்கள் வருவதாக கேள்விப்பட்டேன். இன்னும் சில ஆண்டுகளில் அரசு இன்னிலயை மாற்றிவிடும் என்று நினைக்கிறேன். நல்ல முக்கியத்துவம் கொடுத்து இத்துறையில் நாம் சிறக்க அரசு முயற்சிகளை முழு மூச்சில் துவக்க வேண்டும்.

நன்றி

ஆமாம் நண்பரே ..இதன் முதல் படியாக இந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் நாள் முற்றிலுமாக நமது நாட்டில் வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலை கடலில் பரிசோதிக்க உள்ளோம் ..இதன் மூலம் ரஷ்யா,அமெரிக்கா, ஜப்பான் ,பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வரிசையில் நாமும் இணைந்து விடுவோம்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 01, 2013 9:41 pm

நல்ல செய்தி சஜீவ் - வெற்றி பெற்று தளவாடங்கள் தயாரிப்பில் தன்னிகரில்லா புகழ் பெறுவோம்.




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 01, 2013 11:58 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி




இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  Mஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  Uஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  Tஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  Hஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  Uஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  Mஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  Oஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  Hஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  Aஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  Mஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  Eஇந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக