ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

+4
ராஜு சரவணன்
krishnaamma
யினியவன்
மதுமிதா
8 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Empty படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by Guest Thu Aug 01, 2013 8:39 pm

First topic message reminder :

ஏழு மாதங்களில் 150 முறை எல்லைதாண்டியுள்ளது சீன ராணுவம் - செய்தி #
இந்த செய்தியை கேட்டு நம்ம பிரபலங்கள் பொங்கிட்டாங்க..

ரஜினி : கண்ணா.. பாகிஸ்தான் கூட்டமா வரும்.. சீனா சிங்கிளா தான் வரும்..

கமல் : WELL , ஆஹ்ம்.. சீனாகுமாரா சீனாகுமாரா நாளையும் எல்லை தாண்டுவாயா .. எல்லை தாண்டி கொள்ளை அடித்து மீண்டும் சீனா செல்வாயா..

அஜித் : நாம வாழனும்னா எத்தன சப்ப மூக்கு சீனாகரனையும் கொல்லலாம்..

விஜய் : வாழ்க்கை ஒரு வட்டம்டா.. இன்னிக்கு நீங்க தாண்டுனா நாளைக்கு நாங்க தாண்டுவோம்டா

சூர்யா : இந்தியாவை கூகுள் மேப்புல பார்த்துருப்ப..அட்லஸ் மேப்புல பார்த்துருப்ப..ஏன் நோக்கியா மேப்புல கூட பார்த்துருப்ப..எல்லைக்கு பக்கத்துல பார்த்துருக்கியா.. குள்ள பசங்களா.. நான் எகிறி அடிக்காமையே எட்டு டன் வெயிட்டுடா.. பார்க்குறியா.. பார்க்குறியா..

T . R . : டேய் சீனா நீ தாண்ட கூடாது எல்லை
சிம்பு தாண்டா என் புள்ள.. மறுபடியும் காலை வைக்காத எல்லையைத்தாண்டி.. மாலை போட்டு ஊதிடுவோம் உனக்கு சங்குதாண்டி

விஜயகாந்த் : யார்ரா அவன் சீனா.. நாய் நாய்.. அவன் எல்லை தாண்டுனா எனக்கு என்னடா.. மந்திரிங்க கட்சி விட்டு கட்சி தாண்டுறத எவனாச்சும் கேட்டிங்களாடா..ஆங்..

சரத்குமார் : புரட்சி தலைவி அவர்கள் பிரதமராக இருந்திருந்தால்இன்று அந்த சீனா படைக்கு சிம்ம சொப்பனமாக சீறிவரும் காளையாக இருந்திருப்பார்..

கலைஞர் : சீனாக்கார்களே சீனாக்கார்களே... நீங்கள் என்னை சைனா பஜாரில் கடை போட சொன்னாலும் நான் கலங்க மாட்டேன்.. பேட்டரி வித்து பொழைத்து கொள்வேன்

நாட்டாமை விஜயகுமார் : எலேய்.. யாருலேஅவன் சீனாகாரன் .. அவன படிதாண்டுன குத்ததுக்காக அவன இந்த 18 பட்டிலேருந்தும்ஒதுக்கி வைக்குறேன்ல .. எலேய் பசுபதி எடுரா வண்டிய.

பவர் ஸ்டார் : கொல கொலையா முந்திரிக்கா வெளிய போங்கடா கத்திரிக்கா.

மானாட மயிலாட கலா மாஸ்டர் : சீனாக்காரா இங்க வா.. இந்தா இந்த 100ரூபா வெச்சுக்கிட்டு திரும்பி போய்டு..

PM :
( அவரு என்னிக்கு பேசிருக்காரு )

ராமதாஸ் : அங்க பாருலே.. அவன் காது துடிக்குதுலே.. அவன் நம்ம சாதிக்காரன்லே

திருமா: ஐயா தலைவர் அவர்கள் சொல்வது போல சைனா பஜாரில் கடை வைக்க நாங்கள் முழு ஆதரவு தருவோம் என்று தெரிவித்து கொள்கிறோம்..

அண்மை செய்தி : பிரபலங்கள் பொங்கியதைகேட்ட சீனாகாரர்கள் எல்லையில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடி தற்கொலை முயற்சி செய்வதாக நம்முடைய செய்தி வாசிப்பாளர் கூறுகிறார்..

சன் செய்திகளுக்காக எல்லையில் இருந்து பரிமளா குப்புசாமி வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..

==
பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்
முகநூல்
avatar
Guest
Guest


Back to top Go down


படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by பூவன் Fri Aug 02, 2013 1:52 pm

ரா.ரா3275 wrote:புரியாத மொழில பேசாதப்பா...

நூ போர்ா..

அப்ப்டினா இது எந்த மொழி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by ரா.ரா3275 Fri Aug 02, 2013 1:54 pm

அது அக்கட பாஷ...


படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 224747944

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Rபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Aபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Emptyபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Rபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by பூவன் Fri Aug 02, 2013 1:55 pm

ரா.ரா3275 wrote:அது அக்கட பாஷ...

இது இக்கட பாஷை அண்ணா தெலுசா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by ரா.ரா3275 Fri Aug 02, 2013 2:03 pm

அய்யோ அய்யோ...அய்யோ, நான் இல்லை 


படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 224747944

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Rபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Aபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Emptyபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Rபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by பூவன் Fri Aug 02, 2013 2:05 pm

ரா.ரா3275 wrote:அய்யோ அய்யோ...அய்யோ, நான் இல்லை 

இப்படி இதுக்கே ஓடினால் எப்படி அடுத்த மொழி ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by ரா.ரா3275 Fri Aug 02, 2013 2:08 pm

இரு இரு...உனக்கு ஒரு வடைய பார்சல் அனுப்ப சொல்றேன்...


படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 224747944

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Rபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Aபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Emptyபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Rபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by பூவன் Fri Aug 02, 2013 2:11 pm

ரா.ரா3275 wrote:இரு இரு...உனக்கு ஒரு வடைய பார்சல் அனுப்ப சொல்றேன்...

நான் அந்த வடைக்கே வடை பார்சல் அனுப்புவேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by ராஜு சரவணன் Fri Aug 02, 2013 4:20 pm

நெஜமாவா? அந்த அளவுக்கு மோசமாவா துன்புறுத்துகிறேன். சரி இனிமே வரல கொஞ்ச நாளைக்கு. அப்புறம் வந்து பார்க்கிறேன் - யாருமே தேடலேன்னா காணாமலே போய்விடுகிறேன். ஓகேவா மது? இப்ப சந்தோஷமா?


தல வாங்க.. இன்னைக்கு ஆளையே காணோம் சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by ஜாஹீதாபானு Fri Aug 02, 2013 4:24 pm

ராஜு சரவணன் wrote:
நெஜமாவா? அந்த அளவுக்கு மோசமாவா துன்புறுத்துகிறேன். சரி இனிமே வரல கொஞ்ச நாளைக்கு. அப்புறம் வந்து பார்க்கிறேன் - யாருமே தேடலேன்னா காணாமலே போய்விடுகிறேன். ஓகேவா மது? இப்ப சந்தோஷமா?


தல வாங்க.. இன்னைக்கு ஆளையே காணோம் சோகம்

எங்க அண்ணாகிட்ட யார் வம்பு பண்ணாநான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by மதுமிதா Fri Aug 02, 2013 5:07 pm

நான் தான் சோகம்


படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Mபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Aபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Dபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Hபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 U



படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 4 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum