ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

+4
ராஜு சரவணன்
krishnaamma
யினியவன்
மதுமிதா
8 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Empty படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by Guest Thu 1 Aug 2013 - 22:09

First topic message reminder :

ஏழு மாதங்களில் 150 முறை எல்லைதாண்டியுள்ளது சீன ராணுவம் - செய்தி #
இந்த செய்தியை கேட்டு நம்ம பிரபலங்கள் பொங்கிட்டாங்க..

ரஜினி : கண்ணா.. பாகிஸ்தான் கூட்டமா வரும்.. சீனா சிங்கிளா தான் வரும்..

கமல் : WELL , ஆஹ்ம்.. சீனாகுமாரா சீனாகுமாரா நாளையும் எல்லை தாண்டுவாயா .. எல்லை தாண்டி கொள்ளை அடித்து மீண்டும் சீனா செல்வாயா..

அஜித் : நாம வாழனும்னா எத்தன சப்ப மூக்கு சீனாகரனையும் கொல்லலாம்..

விஜய் : வாழ்க்கை ஒரு வட்டம்டா.. இன்னிக்கு நீங்க தாண்டுனா நாளைக்கு நாங்க தாண்டுவோம்டா

சூர்யா : இந்தியாவை கூகுள் மேப்புல பார்த்துருப்ப..அட்லஸ் மேப்புல பார்த்துருப்ப..ஏன் நோக்கியா மேப்புல கூட பார்த்துருப்ப..எல்லைக்கு பக்கத்துல பார்த்துருக்கியா.. குள்ள பசங்களா.. நான் எகிறி அடிக்காமையே எட்டு டன் வெயிட்டுடா.. பார்க்குறியா.. பார்க்குறியா..

T . R . : டேய் சீனா நீ தாண்ட கூடாது எல்லை
சிம்பு தாண்டா என் புள்ள.. மறுபடியும் காலை வைக்காத எல்லையைத்தாண்டி.. மாலை போட்டு ஊதிடுவோம் உனக்கு சங்குதாண்டி

விஜயகாந்த் : யார்ரா அவன் சீனா.. நாய் நாய்.. அவன் எல்லை தாண்டுனா எனக்கு என்னடா.. மந்திரிங்க கட்சி விட்டு கட்சி தாண்டுறத எவனாச்சும் கேட்டிங்களாடா..ஆங்..

சரத்குமார் : புரட்சி தலைவி அவர்கள் பிரதமராக இருந்திருந்தால்இன்று அந்த சீனா படைக்கு சிம்ம சொப்பனமாக சீறிவரும் காளையாக இருந்திருப்பார்..

கலைஞர் : சீனாக்கார்களே சீனாக்கார்களே... நீங்கள் என்னை சைனா பஜாரில் கடை போட சொன்னாலும் நான் கலங்க மாட்டேன்.. பேட்டரி வித்து பொழைத்து கொள்வேன்

நாட்டாமை விஜயகுமார் : எலேய்.. யாருலேஅவன் சீனாகாரன் .. அவன படிதாண்டுன குத்ததுக்காக அவன இந்த 18 பட்டிலேருந்தும்ஒதுக்கி வைக்குறேன்ல .. எலேய் பசுபதி எடுரா வண்டிய.

பவர் ஸ்டார் : கொல கொலையா முந்திரிக்கா வெளிய போங்கடா கத்திரிக்கா.

மானாட மயிலாட கலா மாஸ்டர் : சீனாக்காரா இங்க வா.. இந்தா இந்த 100ரூபா வெச்சுக்கிட்டு திரும்பி போய்டு..

PM :
( அவரு என்னிக்கு பேசிருக்காரு )

ராமதாஸ் : அங்க பாருலே.. அவன் காது துடிக்குதுலே.. அவன் நம்ம சாதிக்காரன்லே

திருமா: ஐயா தலைவர் அவர்கள் சொல்வது போல சைனா பஜாரில் கடை வைக்க நாங்கள் முழு ஆதரவு தருவோம் என்று தெரிவித்து கொள்கிறோம்..

அண்மை செய்தி : பிரபலங்கள் பொங்கியதைகேட்ட சீனாகாரர்கள் எல்லையில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடி தற்கொலை முயற்சி செய்வதாக நம்முடைய செய்தி வாசிப்பாளர் கூறுகிறார்..

சன் செய்திகளுக்காக எல்லையில் இருந்து பரிமளா குப்புசாமி வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..

==
பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்
முகநூல்
avatar
Guest
Guest


Back to top Go down


படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by krishnaamma Thu 1 Aug 2013 - 23:55

MADHUMITHA wrote:
krishnaamma wrote:
MADHUMITHA wrote:இந்த லிஸ்ட் ல யினியவன் அண்ணாவயும் சேர்த்துக்கொங்க மதன் அண்ணா

ஐயையோ ................ மது .................. சிரிச்சு சிரிச்சு முடியல எனக்கு புன்னகை
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 
ஆமாம் அம்மா நாடும் உருப்பூட்டும் main நம்ம ஈகரை அம்மா... பாவம் இவருக்கு பயந்தே சிவா அண்ணா இந்த பக்கம் வரதே இல்ல..... இன்னும் நிறைய நமது நண்பர்கள்.....

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடற  ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by மதுமிதா Fri 2 Aug 2013 - 0:02

அய்யோ நான் சும்மா தான் சொன்னேன்

@ யினியவன் அண்ணா plz sorry Don't Take It seriously Just for Fun


படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Mபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Aபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Dபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Hபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 U



படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by ராஜு சரவணன் Fri 2 Aug 2013 - 0:29

MADHUMITHA wrote:அய்யோ நான் சும்மா தான் சொன்னேன்

@ யினியவன் அண்ணா plz sorry Don't Take It seriously  Just for Fun

சொல்லரதையும் சொல்லிபுட்டு மூக்கில் வலயம் மாட்டிகிட்டு எங்க தலைய மாட்டிவிடுறியா மது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by மதுமிதா Fri 2 Aug 2013 - 0:52

யினியவன் அண்ணா நிஜமாவே கோவமா?


படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Mபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Aபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Dபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Hபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 U



படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by Muthumohamed Fri 2 Aug 2013 - 1:07

யினியவன் wrote:இங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் இது ஏளன சிரிப்பு புன்னகை

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Mபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Uபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Tபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Hபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Uபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Mபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Oபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Hபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Aபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Mபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Eபடித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by ஜாஹீதாபானு Fri 2 Aug 2013 - 14:03

அருமை புரட்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by Guest Fri 2 Aug 2013 - 14:29

ஜாஹீதாபானு wrote:அருமை புரட்சி

கூப்பிடிங்களா அக்கா ?
avatar
Guest
Guest


Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by ஜாஹீதாபானு Fri 2 Aug 2013 - 14:39

புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை புரட்சி

கூப்பிடிங்களா அக்கா ?

இப்புடித் தான் கூப்பிடுவாங்களா எள்ளூனா எண்ணையா இருக்கிங்களே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by Guest Fri 2 Aug 2013 - 14:51

ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை புரட்சி

கூப்பிடிங்களா அக்கா ?

இப்புடித் தான் கூப்பிடுவாங்களா எள்ளூனா எண்ணையா இருக்கிங்களே

உங்களுடய சொல் நடை புரியவில்லயே .. மகா ராணி
avatar
Guest
Guest


Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by ஜாஹீதாபானு Fri 2 Aug 2013 - 14:54

புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை புரட்சி

கூப்பிடிங்களா அக்கா ?

இப்புடித் தான் கூப்பிடுவாங்களா எள்ளூனா எண்ணையா இருக்கிங்களே

உங்களுடய சொல் நடை புரியவில்லயே .. மகா ராணி

புரிஞ்சிக்கிற வயசு வரும்போது புரியும் விடுங்க

ஆமா ஏன் என்னை இப்போ மகராணினு சொன்னிங்க ஒன்னும் புரியல 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

படித்தவுடன் கிழித்துவிடவும் !!! - Page 2 Empty Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum