Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்தவுடன் கிழித்துவிடவும் !!!
+4
ராஜு சரவணன்
krishnaamma
யினியவன்
மதுமிதா
8 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
படித்தவுடன் கிழித்துவிடவும் !!!
ஏழு மாதங்களில் 150 முறை எல்லைதாண்டியுள்ளது சீன ராணுவம் - செய்தி #
இந்த செய்தியை கேட்டு நம்ம பிரபலங்கள் பொங்கிட்டாங்க..
ரஜினி : கண்ணா.. பாகிஸ்தான் கூட்டமா வரும்.. சீனா சிங்கிளா தான் வரும்..
கமல் : WELL , ஆஹ்ம்.. சீனாகுமாரா சீனாகுமாரா நாளையும் எல்லை தாண்டுவாயா .. எல்லை தாண்டி கொள்ளை அடித்து மீண்டும் சீனா செல்வாயா..
அஜித் : நாம வாழனும்னா எத்தன சப்ப மூக்கு சீனாகரனையும் கொல்லலாம்..
விஜய் : வாழ்க்கை ஒரு வட்டம்டா.. இன்னிக்கு நீங்க தாண்டுனா நாளைக்கு நாங்க தாண்டுவோம்டா
சூர்யா : இந்தியாவை கூகுள் மேப்புல பார்த்துருப்ப..அட்லஸ் மேப்புல பார்த்துருப்ப..ஏன் நோக்கியா மேப்புல கூட பார்த்துருப்ப..எல்லைக்கு பக்கத்துல பார்த்துருக்கியா.. குள்ள பசங்களா.. நான் எகிறி அடிக்காமையே எட்டு டன் வெயிட்டுடா.. பார்க்குறியா.. பார்க்குறியா..
T . R . : டேய் சீனா நீ தாண்ட கூடாது எல்லை
சிம்பு தாண்டா என் புள்ள.. மறுபடியும் காலை வைக்காத எல்லையைத்தாண்டி.. மாலை போட்டு ஊதிடுவோம் உனக்கு சங்குதாண்டி
விஜயகாந்த் : யார்ரா அவன் சீனா.. நாய் நாய்.. அவன் எல்லை தாண்டுனா எனக்கு என்னடா.. மந்திரிங்க கட்சி விட்டு கட்சி தாண்டுறத எவனாச்சும் கேட்டிங்களாடா..ஆங்..
சரத்குமார் : புரட்சி தலைவி அவர்கள் பிரதமராக இருந்திருந்தால்இன்று அந்த சீனா படைக்கு சிம்ம சொப்பனமாக சீறிவரும் காளையாக இருந்திருப்பார்..
கலைஞர் : சீனாக்கார்களே சீனாக்கார்களே... நீங்கள் என்னை சைனா பஜாரில் கடை போட சொன்னாலும் நான் கலங்க மாட்டேன்.. பேட்டரி வித்து பொழைத்து கொள்வேன்
நாட்டாமை விஜயகுமார் : எலேய்.. யாருலேஅவன் சீனாகாரன் .. அவன படிதாண்டுன குத்ததுக்காக அவன இந்த 18 பட்டிலேருந்தும்ஒதுக்கி வைக்குறேன்ல .. எலேய் பசுபதி எடுரா வண்டிய.
பவர் ஸ்டார் : கொல கொலையா முந்திரிக்கா வெளிய போங்கடா கத்திரிக்கா.
மானாட மயிலாட கலா மாஸ்டர் : சீனாக்காரா இங்க வா.. இந்தா இந்த 100ரூபா வெச்சுக்கிட்டு திரும்பி போய்டு..
PM :
( அவரு என்னிக்கு பேசிருக்காரு )
ராமதாஸ் : அங்க பாருலே.. அவன் காது துடிக்குதுலே.. அவன் நம்ம சாதிக்காரன்லே
திருமா: ஐயா தலைவர் அவர்கள் சொல்வது போல சைனா பஜாரில் கடை வைக்க நாங்கள் முழு ஆதரவு தருவோம் என்று தெரிவித்து கொள்கிறோம்..
அண்மை செய்தி : பிரபலங்கள் பொங்கியதைகேட்ட சீனாகாரர்கள் எல்லையில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலை தெறிக்க ஓடி தற்கொலை முயற்சி செய்வதாக நம்முடைய செய்தி வாசிப்பாளர் கூறுகிறார்..
சன் செய்திகளுக்காக எல்லையில் இருந்து பரிமளா குப்புசாமி வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..
==
பேஸ்புக் தமிழ் பேசும் மக்கள் சங்கம்
முகநூல்

Guest- Guest
Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!
இவங்க எல்லாரையும் சீனாவுக்கு ஏற்றுமதி செஞ்சுட்டா அந்த நாடே அழிஞ்சிடும் நம்ம நாடு உருப்படும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!
யினியவன் wrote:
இவங்க எல்லாரையும் சீனாவுக்கு ஏற்றுமதி செஞ்சுட்டா அந்த நாடே அழிஞ்சிடும் நம்ம நாடு உருப்படும்.
சீக்கிரம் செஞ்சுடுங்கோ டபுள் எஃபக்ட் கிடைக்கட்டும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!
MADHUMITHA wrote:இந்த லிஸ்ட் ல யினியவன் அண்ணாவயும் சேர்த்துக்கொங்க மதன் அண்ணா
ஐயையோ ................ மது .................. சிரிச்சு சிரிச்சு முடியல எனக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!
ஆமாம் அம்மா நாடும் உருப்பூட்டும் main நம்ம ஈகரை அம்மா... பாவம் இவருக்கு பயந்தே சிவா அண்ணா இந்த பக்கம் வரதே இல்ல..... இன்னும் நிறைய நமது நண்பர்கள்.....krishnaamma wrote:MADHUMITHA wrote:இந்த லிஸ்ட் ல யினியவன் அண்ணாவயும் சேர்த்துக்கொங்க மதன் அண்ணா
ஐயையோ ................ மது .................. சிரிச்சு சிரிச்சு முடியல எனக்கு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!
நெஜமாவா? அந்த அளவுக்கு மோசமாவா துன்புறுத்துகிறேன். சரி இனிமே வரல கொஞ்ச நாளைக்கு. அப்புறம் வந்து பார்க்கிறேன் - யாருமே தேடலேன்னா காணாமலே போய்விடுகிறேன். ஓகேவா மது? இப்ப சந்தோஷமா?MADHUMITHA wrote:ஆமாம் அம்மா நாடும் உருப்பூட்டும் main நம்ம ஈகரை அம்மா... பாவம் இவருக்கு பயந்தே சிவா அண்ணா இந்த பக்கம் வரதே இல்ல..... இன்னும் நிறைய நமது நண்பர்கள்.....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: படித்தவுடன் கிழித்துவிடவும் !!!
நீங்க சீரியஸ் அ பேசாதீங்க இன்னும் சிரிப்பு தான் வருது......யினியவன் wrote:நெஜமாவா? அந்த அளவுக்கு மோசமாவா துன்புறுத்துகிறேன். சரி இனிமே வரல கொஞ்ச நாளைக்கு. அப்புறம் வந்து பார்க்கிறேன் - யாருமே தேடலேன்னா காணாமலே போய்விடுகிறேன். ஓகேவா மது? இப்ப சந்தோஷமா?MADHUMITHA wrote:ஆமாம் அம்மா நாடும் உருப்பூட்டும் main நம்ம ஈகரை அம்மா... பாவம் இவருக்கு பயந்தே சிவா அண்ணா இந்த பக்கம் வரதே இல்ல..... இன்னும் நிறைய நமது நண்பர்கள்.....
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|