Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள் (Olympic venues )
Page 1 of 1
ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள் (Olympic venues )
ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
அடுத்த ஒலிம்பிக்ஸ், வரும் 2004ம் ஆண்டு கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடக்க இருக்கிறது. இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது.
ஆக்கம்: viggie
வருடம் | இடம் | வருடம் | இடம் |
1896 | ஏதென்ஸ், கிரீஸ் | 1900 | பாரிஸ், பிரான்ஸ் |
1904 | செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா USA | 1908 | லண்டன், இங்கிலாந்து |
1912 | ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் | 1920 | ஆண்ட்வெர்ப், பெல்ஜியம் |
1924 | பாரிஸ், பிரான்ஸ் | 1928 | ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து |
1932 | லாஸ் ஏஞ்சலிஸ், ஐக்கிய அமெரிக்கா USA | 1936 | பெர்லின், ஜெர்மனி |
1948 | லண்டன், இங்கிலாந்து | 1952 | ஹெல்சின்கி, பின்லாந்து |
1956 | மெல்போர்ன், ஆஸ்திரேலியா | 1960 | ரோம், இத்தாலி |
1964 | டோக்கியா, ஜப்பான் | 1968 | மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ |
1972 | ம்யூனிச், ஜெர்மனி | 1976 | மாண்ட்ரீல், கனடா |
1980 | மாஸ்கோ, சோவித் யூனியன் | 1984 | லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா USA |
1988 | சியோல், தென் கொரியா | 1992 | பார்சிலோனா, ஸ்பெயின் |
1996 | அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா USA | 2000 | சிட்னி, ஆஸ்திரேலியா |
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
அடுத்த ஒலிம்பிக்ஸ், வரும் 2004ம் ஆண்டு கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடக்க இருக்கிறது. இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது.
ஆக்கம்: viggie
Re: ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள் (Olympic venues )
பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள் (Winter Olympics venues )
பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
1992 வரை பனி ஒலிம்பிக்ஸும் சம்மர் ஒலிம்பிக்ஸும் ஒரே வருடத்திலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்ஸை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது சம்மர் ஒலிம்பிக்ஸ் நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்ஸ் நடக்கும்.
அடுத்த பனி ஒலிம்பிக்ஸ், இந்த 2002ல் ஐக்கிய அமெரிக்காவில் (USA), சால்ட் லேக் சிட்டியில் நடக்க இருக்கிறது.
ஆக்கம்: viggie
பனி ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்
வருடம் | இடம் | வருடம் | இடம் |
1924 | சாமொனிக்ஸ், பிரான்ஸ் | 1928 | செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து |
1932 | ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA | 1936 | கார்மிஷ்ச், ஜெர்மனி |
1948 | செயிண்ட் மோரிட்ஜ், ஸ்விட்சர்லாந்து | 1952 | ஆஸ்லோ, நார்வே |
1956 | கார்டினா, இத்தாலி | 1960 | ஸ்குவாவ் வேலி, ஐக்கிய அமெரிக்கா USA |
1964 | இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா | 1968 | க்ரெநோபில், பிரான்ஸ் |
1972 | சாப்போரோ, ஜப்பான் | 1976 | இன்ஸ்ப்ரக், ஆஸ்திரியா |
1980 | ப்ளாசிட் ஏரி, ஐக்கிய அமெரிக்கா USA | 1984 | சாராஜெவோ, யுகோஸ்லாவியா |
1988 | கால்கேரி, கனடா | 1992 | ஆல்பர்ட்வில்லே, பிரான்ஸ் |
1994 | வில்லேஹாம்மர், நார்வே | 1998 | நாகானோ, ஜப்பான் |
உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை.
1992 வரை பனி ஒலிம்பிக்ஸும் சம்மர் ஒலிம்பிக்ஸும் ஒரே வருடத்திலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்ஸை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது சம்மர் ஒலிம்பிக்ஸ் நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்ஸ் நடக்கும்.
அடுத்த பனி ஒலிம்பிக்ஸ், இந்த 2002ல் ஐக்கிய அமெரிக்காவில் (USA), சால்ட் லேக் சிட்டியில் நடக்க இருக்கிறது.
ஆக்கம்: viggie
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வேதாகம சம்பவங்கள் நடந்த இடங்கள்
» ஒலிம்பிக்ஸ்
» ஒலிம்பிக்ஸ் - போதுமா இந்தப் பதக்கங்கள்?
» ஒலிம்பிக்ஸ் : இளமைத் திருவிழா ! படங்கள்…
» "திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்
» ஒலிம்பிக்ஸ்
» ஒலிம்பிக்ஸ் - போதுமா இந்தப் பதக்கங்கள்?
» ஒலிம்பிக்ஸ் : இளமைத் திருவிழா ! படங்கள்…
» "திகார்" ஒலிம்பிக்ஸ் -களம் இறங்கும் முக்கிய கைதிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|