புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
44 Posts - 47%
heezulia
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
4 Posts - 4%
Raji@123
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
3 Posts - 3%
prajai
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
2 Posts - 2%
Barushree
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
2 Posts - 2%
Srinivasan23
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_m10முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா?

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu Aug 01, 2013 12:31 pm

ஓ... உச்ச நீதிமன்றமே...

முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா?

ஆங்கியேர்களின் ஆட்சிக்காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானம் மற்றும் சென்னை மாகாணம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கேரள எல்லைக்குள் கட்டப்பட்டதுதான் முல்லை-பெரியாறு அணை. இதன் மூலம் தமிழகத்தின் தேனி, மதுரை பகுதிகளின் விவசாய பாசனத்துக்கு நீர் கிடைத்து வந்தது. ஆனால், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால், அணை உடையும் என்று சொல்லி, பல ஆண்டுகளாக பிரச்னை செய்து வருகிறது கேரளா.

இதுதொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 31), ''அணையை கட்டியது, தமிழ்நாடுதான். ஆனால், அணை பாதுகாப்பு சட்டப்படி நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக முடிவு எடுக்கும் அதிகாரம் கேரளாவுக்கு இருக்கிறது'' என்று கூறியிருக்கிறது கேரளா.

இதைக் கேட்டதும் கொதித்தெழுந்துவிட்ட நீதிபதிகள், ''நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல், உத்தரவு வெளியான 15 நாட்களுக்குள் 'கேரளா அணை பாதுகாப்பு சட்டம்' கொண்டு வந்துள்ளீர்கள். இது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயலிழக்க செய்வதுபோல் இருக்கிறது. தேவைப்பட்டால் அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யும் உரிமைகூட இந்த நீதிமன்றத்துக்கு இருக்கிறது'' என்று எச்சரிக்கை விடுத்தனர்.

கொடுமை என்னவென்றால், நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது 2006-ம் ஆண்டு. அடுத்த நாளே... ஒரு சட்டத்தை இயற்றி உச்ச நீதிமன்றத்துக்கே சவால் விட்டது கேரளா. இதை எதிர்த்து உடனடியாக தமிழகமும் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு... இப்போதுதான் உச்ச நீதிமன்றம் தற்போது சீறிக் கொண்டிருக்கிறது.
சரி, இதற்குப் பிறகு என்ன நடக்கும்?
உடனடியாக முல்லை-பெரியாறில் தண்ணீர் சீறிக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்துவிடுமா?

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம்... கர்நாடகா... கேரளாவில் எல்லாம் செல்லுபடியாகவில்லை என்பதுதான் உண்மை. காவிரி நீருக்காக ஆரம்பத்திலிருந்தே நீதிமன்றத்தில் போராடி, பிறகு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு அது பல ஆண்டுகளாக இழுபட்டு, ஒருவழியாக தன் தீர்ப்பை தந்தது நடுவர் மன்றம். 'சாதகமோ... பாதகமோ... அதில் கூறப்பட்டிருக்கும் தண்ணீரையாவது தா' என்றுதான் தமிழ்நாடு கேட்டது. ஆனால், அதையும் தராமல் முரண்டு பிடிக்கிறது கர்நாடகா. நடுவர் மன்ற தீர்ப்பு பற்றி, பழையபடி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இதே கதைதான்! பிறகு எதற்காக நடுவர் மன்றம் அமைத்தார்கள்?

ஆக, இனி, முல்லை- பெரியாறுக்கும் காவிரி கதைதானோ... நடுவர் மன்றம் அமைப்பார்கள்... அப்படியே இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு வழக்கை இழுத்தடிப்பார்கள்!

ம்ம்... என்ன நீதிமன்றங்களோ... என்ன அரசியலமைப்போ?!

-ஜூனியர் கோவணாண்டி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 01, 2013 11:35 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 

முல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Mமுல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Uமுல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Tமுல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Hமுல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Uமுல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Mமுல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Oமுல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Hமுல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Aமுல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Mமுல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? Eமுல்லை-பெரியாறுக்கும் காவிரி கதிதானா? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக