புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் I_vote_lcapகடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் I_voting_barகடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் I_vote_rcap 
58 Posts - 58%
heezulia

36 Posts - 36%
mohamed nizamudeen

2 Posts - 2%
Rathinavelu

1 Post - 1%
Abiraj_26

mini

balki1949

இந்த மாத அதிக பதிவர்கள்

415 Posts - 59%

234 Posts - 33%

21 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் I_vote_lcapகடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் I_voting_barகடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்

4 Posts - 1%

Guna.D

2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடக ஆரல் (ஆடிக் கிருத்திகை) : திருத்தணியில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Aug 01, 2013 8:37 am

திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கடக ஆரல் (ஆடிக்கிருத்திகை) விழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர்.

ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில், கடக ஆரல் திருவிழா, கடந்த திங்கள்கிழமை கடக புரவி (அஸ்வினி) யுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து செவ்வாய்கிழமை கடக அடுப்பும் (பரணி) , புதன்கிழமை கடக ஆரல் (கிருத்திகை) திருவிழாவும் நடைபெற்றது.

இந்த கடக ஆரலில் பங்கேற்க, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணிக்கு வருகின்றனர். இதில் பல பக்தர்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மொட்டை அடித்தல், வேல் குத்துதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செய்கின்றனர்.

புதன்கிழமை நடைபெற்ற கடக ஆரலில் 5 வரிசைகளில் ஏராளமான பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்து மூலவரை வழிப்பட்டனர்.

விழாவையொட்டி, முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், திருநீறு, சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து பச்சை மாணிக்க மரகதக் கல், தங்க கீரிடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் முருகப்பெருமானுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

காவடிகளுடன் வந்த பக்தர்கள் அவதி: விழாவுக்கு பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்திருந்தனர்.

இந்நிலையில், வாகனங்கள் கோயிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் சுமார் 8 மணிநேரம் வரை சாலையிலேயே காத்திருந்தனர். மேலும் வயதான பெரியவர்கள், கைக்குழந்தையுடன் வந்திருந்த பெண்கள் ஆகியோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

பிரசாதம் திடீர் விலையேற்றம்: கடக ஆரல் விழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் உள்ள பிரசாதக் கடையில் லட்டு மற்றும் பிரசாத செட் ஆகியவை திடீர் விலையேற்றம் செய்யப்பட்டது. ரூ.50-க்கு விற்ற பிரசாத செட் ரூ.100-க்கு விற்பனையானது. மேலும் ஒரு லட்டு கேட்டால் 6 லட்டுகளாக தான் தரப்படும் எனக் கட்டாய விற்பனைச் செய்யப்படுகிறது. இதனால் சில பக்தர்கள் பிரசாதம் வாங்க முடியால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக