புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக நாடுகள் (28) Poll_c10உலக நாடுகள் (28) Poll_m10உலக நாடுகள் (28) Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
உலக நாடுகள் (28) Poll_c10உலக நாடுகள் (28) Poll_m10உலக நாடுகள் (28) Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
உலக நாடுகள் (28) Poll_c10உலக நாடுகள் (28) Poll_m10உலக நாடுகள் (28) Poll_c10 
1 Post - 6%
Barushree
உலக நாடுகள் (28) Poll_c10உலக நாடுகள் (28) Poll_m10உலக நாடுகள் (28) Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக நாடுகள் (28) Poll_c10உலக நாடுகள் (28) Poll_m10உலக நாடுகள் (28) Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
உலக நாடுகள் (28) Poll_c10உலக நாடுகள் (28) Poll_m10உலக நாடுகள் (28) Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
உலக நாடுகள் (28) Poll_c10உலக நாடுகள் (28) Poll_m10உலக நாடுகள் (28) Poll_c10 
2 Posts - 2%
prajai
உலக நாடுகள் (28) Poll_c10உலக நாடுகள் (28) Poll_m10உலக நாடுகள் (28) Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
உலக நாடுகள் (28) Poll_c10உலக நாடுகள் (28) Poll_m10உலக நாடுகள் (28) Poll_c10 
2 Posts - 2%
Barushree
உலக நாடுகள் (28) Poll_c10உலக நாடுகள் (28) Poll_m10உலக நாடுகள் (28) Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
உலக நாடுகள் (28) Poll_c10உலக நாடுகள் (28) Poll_m10உலக நாடுகள் (28) Poll_c10 
1 Post - 1%
Shivanya
உலக நாடுகள் (28) Poll_c10உலக நாடுகள் (28) Poll_m10உலக நாடுகள் (28) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக நாடுகள் (28)


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 12:28 pm

ஆசியா (Asian Countries )




ஆசிய நாடுகளின் பட்டியல்.


நாடுகள் தலைநகர் பரப்பளவு

(000 சதுர கி.மீ.யில்)
மக்கள் தொகை

(மில்லியனில்)
கல்வியறிவு

(சதவிகிதம்)
1. ஆப்கானிஸ்தான் காபூல் 652 16.56 12
2. பஹ்ரெய்ன் மனாமா 0.7 0.43 73
3. பங்களாதேஷ் தாகா 144 122.0 33
4. பூடான் திம்பு 47 1.40 12
5. புரூனேய் பந்தர் சேரி பெகவான் 6 0.27 95
6. கம்போடியா நாம்பென் 181 12 48
7. சீனா பெய்ஜிங் 9,537 1,143 70
8. சைப்ரஸ் நிகோசியா 9 0.7 89
9. இந்தியா புது டெல்லி 3,288 1,014 52
10. இந்தோனேஷியா ஜகார்த்தா 1,905 183 74
11. ஈரான் தெஹரான் 1,648 58.10 51
12. ஈராக் பாக்தாத் 438 17.90 89
13. இஸ்ரேல் டெல் அவிவ் 22 5.20 95
14. ஜப்பான் டோக்கியோ 378 124 99
15. ஜோர்டான் அம்மான் 89 3.2 75
16. கஜகஸ்தான் அல்மாଭஆடா 2,717 16.70 99
17. குவைத் குவைத் 18 2.10 70
18. கிர்கிஸ்தான் பிஷ்கெக் 199 4.40 99
19. லாவோஸ் வியன்டியன் 237 4.10 44
20. லெபனான் பெய்ரூட் 10 2.76 77
21. மலேசியா கோலாலம்பூர் 330 18.60 73
22. மாலத்தீவு மாலே 0.3 0.214 83
23. மங்கோலியா உலன் படோர் 1,565 2.30 92
24. மியான்மார் யாங்கூன் 677 41.6 71
25. நேபாளம் காட்மாண்டு 140 19.4 26
26. வடகொரியா ப்யாங்யோங் 120 22.4 95
27. ஓமன் மஸ்கட் 314 2.2 20
28. பாகிஸ்தான் இஸ்லாமாபாத் 796 114 30
29. பிலிப்பைன்ஸ் மணிலா 300 60.9 86
30. கதார் தோஹா 1.4 0.4 60
31. ரஷ்யா மாஸ்கோ 17,075 148.0 99
32. சவூதி அரேபியா ரியாத் 2,150 15.4 51
33. ஸ்ரீலங்கா கொழும்பு 66 17.3 87
34. சிங்கப்பூர் சிங்கப்பூர் 63 2.7 86
35. தென்கொரியா சியோல் 99 43.3 88
36. சிரியா டமஸ்கஸ் 185 12.6 60
37. தைவான் தைப்பே 36 20.6 92
38. தாஜிகிஸ்தான் துஷான்பே 143 5.4 99
39. தாய்லாந்து பாங்காக் 513 57.6 91
40. துருக்கி அங்காரா 779 59.8 74
41. துர்க்மெனிஸ்தான் ஆஷ்காபாத் 488 3.7 99
42. ஐக்கிய அரபு கூட் டாட்சி (ஊ.ஆ.ஏ.) அபுதாபி 84 1.9 53
43. உஸ்பெகிஸ்தான் தாஷ்கெண்ட் 447 20.7 99
44. வியட்நாம் ஹோଭசிଭமின் நகரம் 330 69.3 94
45. ஏமன் சனா 528 13.3 30


ஆக்கம்: viggie

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 12:31 pm

ரஷ்யா ( Russia )



ரஷ்யா - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் ரஷ்யன் பெடரேஷன்
Russian Federation
இருக்குமிடம் வடக்கு ஆசியா, ஆக்டிக் பெருங்கடலின் எல்லை, ஆனால் ஐரோப்பா மற்றும் வடக்கு பசுபிக் பெருங்கடல்
பூகோள குறியீடு 60 00 வடக்கு, 100 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 17,075,200 சதுர கி.மீ.
மொத்த நிலம் 16,995,800 சதுர கி.மீ.
கடற்கரை 79,400 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) ரஷ்யன் ரூபிள் (RUR)
அண்டை நாடுகள் (எல்லை) அஜர்பைஜான் 284 கி.மீ., பெலாரஸ் 959 கி.மீ., சீனா (தென்கிழக்கு) 3,605 கி.மீ., சீனா (தெற்கு) 40 கி.மீ., ஈஸ்டோனியா 294 கி.மீ., பின்லாந்து 1,313 கி.மீ., ஜார்ஜியா 723 கி.மீ., கஸகஸ்தான் 6,846 கி.மீ., வட கொரியா 19 கி.மீ., லாட்வியா 217 கி.மீ., லித்தோனியா 227 கி.மீ., மங்கோலியா 3,485 கி.மீ., நார்வே 167 கி.மீ., போலந்து 206 கி.மீ., உக்ரெய்ன் 1,576 கி.மீ.
தலைநகர் மாஸ்கோ
சில துளிகள்:





ஜனத்தொகை 145,470,197 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 ଭ 14: 17.41% (ஆண் 12,915,026; பெண் 12,405,341)

15 ଭ 64: 69.78% (ஆண் 49,183,000; பெண் 52,320,962)

65க்கு மேல்: 12.81% (ஆண் 5,941,944; பெண் 12,703,924) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் ଭ0.35% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 9.35 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 13.85 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 20.05 / 1,000த்திற்கு
சராசாଡ଼'அ4 வாழ்வு 67.34 வருடங்கள்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:10 pm

பாகிஸ்தான் - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் இஸ்லாமிய பாகிஸ்தான் குடியரசு
Islamic Republic of Pakistan
இருக்குமிடம் தெற்கு ஆசியா, அரபிக்கடலின் எல்லை, ஆனால் இந்தியாவின் கிழக்கில் மற்றும் ஈரான் & ஆப்கானிஸ்தான் மேற்கில், சீனாவின் வடக்கில்
பூகோள குறியீடு 30 00 வடக்கு, 70 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 803,940 சதுர கி.மீ.
மொத்த நிலம் 778,720 சதுர கி.மீ.
கடற்கரை 25,220 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) பாகிஸ்தான் ருபி (PKR)
அண்டை நாடுகள் (எல்லை) ஆப்கானிஸ்தான் 2,430 கி.மீ., சீனா 523 கி.மீ., இந்தியா 2,912 கி.மீ., ஈரான் 909 கி.மீ.
தலைநகர் லண்டன்
சில துளிகள்:

1947ல் இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து உருவாக்கிய நாடு. இதனால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு இன்னும் சுமூக தீர்வு கிடைக்கவில்லை. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாகிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் ஆளுமையை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து பங்களாதேஷ் என தனி நாடானது.
இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான இந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாகிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியாவின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் தற்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
அதிகம் பேர் பேசும் மொழி பஞ்சாபி. இரண்டாவது இடத்தில் சிந்தி மொழி.
அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது ராணுவத்தால் 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது.
தொழில் முன்னேற்றம் மிகக் குறைவு. இந்தியாவிற்கு சமமாக ராணுவபலத்தை பெருக்க முயற்சிப்பதால் ராணுவச் செலவு அதிகம்.
மிகுந்த வெளிநாட்டுக் கடன்களில் தத்தளிக்கும் நாடு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவிகரமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இப்பிரச்னை தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
மேற்கத்திய நாடுகளுக்கு போதை மருந்துகள் செல்லும் வழிகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.
ஜனத்தொகை 144,616,639 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 40.47% (ஆண் 30,131,400; பெண் 28,391,891)

15 - 64: 55.42% (ஆண் 40,977,543; பெண் 39,164,663)

65க்கு மேல்: 4.11% (ஆண் 2,918,872; பெண் 3,032,270) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 2.11% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 31.21 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 9.26 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 80.5 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 61.45 வருடங்கள்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 26, 2009 1:13 pm

சாரி..தாமு
படிக்கும் போதே மறப்பதால்..முழுதா படிக்கலை..
அருமையான தகவல்..நன்றிகள்.. உலக நாடுகள் (28) 677196 உலக நாடுகள் (28) 677196



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:13 pm

சீனா - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் மக்களின் சீன குடியரசு
People's Republic of China
இருக்குமிடம் கிழக்கு ஆசியா, கிழக்கு சீனகடலின் எல்லை, மஞ்சள் கடல், தென் சீனகடல், வடகொரியா, வியட்நாம்
பூகோள குறியீடு 35 00 வடக்கு, 105 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 9,596,960 சதுர கி.மீ.
மொத்த நிலம் 9,326,410 சதுர கி.மீ.
கடற்கரை 270,550 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) யுவான் (CNY)
அண்டை நாடுகள் (எல்லை) ஆஃப்கானிஸ்தான் 76 கி.மீ., பூடான் 470 கி.மீ., பர்மா 2,185 கி.மீ., ஹாங்காங் 30 கி.மீ., இந்தியா 3,380 கி.மீ., கஸகஸ்தான் 1,533 கி.மீ., வடகொரியா 1,416 கி.மீ., லாஸ் 423 கி.மீ., மங்கோலியா 4,676 கி.மீ., நேபாள் 1,236 கி.மீ., பாகிஸ்தான் 523 கி.மீ., ரஷ்யா (வடகிழக்கு) 3,605 கி.மீ., ரஷ்யா (வடமேற்கு) 40 கி.மீ., தாஜிகிஸ்தான் 414 கி.மீ., வியட்நாம் 1,281 கி.மீ.
தலைநகர் பெய்ஜிங்
சில துளிகள்:

சீனா நாடல்ல - அது ஒரு தனி உலகம். எங்கு பார்த்தாலும் கடைகளும் நாகரிகமும் நிறைந்த பெருநகரங்கள், மங்கோலிய காவிய புல்வெளிகள், பாலைவனங்கள், புனித மலைமுகடுகள், பிரமிப்பூட்டும் குகைகள், மன்னர் கால இடிபாடுகள். இது நிலப்பரப்பிலும் பண்பாட்டிலும் பல்வேறு வகைகளைக் கொண்ட நிலம். சீனா மாவோயிஸத்திலிருந்து முற்றிலும் விடுபடவில்லை. பழங்கால கம்யூனிஸவாதிகள் பொருளாதார யதார்த்தவாதிகளாகவும் தற்போது மாறியிருக்கிறார்கள், தங்கள் கொள்கைகளையும் நடைமுறைகளையும் முற்றிலும் விட்டு விலகாமலேயே.
இந்தியாவைப் போலவே சீனாவும் பல்வேறு ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அளவிலும் மக்கள் தொகையிலும் இந்தியாவை விட பெரிய நாடு கூட. ஐரோப்பியா காட்டுமிராண்டிகள் நிறைந்த நிலமாக இருந்த போதே இந்தியாவைப் போலவே சிறந்த நாகரிகமும் ஆன்மிகமும் கொண்டிருந்த நாடு. மிகப் பழங்காலத்திலேயே நாற்காலியில் அமர்ந்து மேஜையில் உணவை வைத்து கைகளால் தொடாமல் (கு ச்சிகளை உபயோகித்து) உண்ணும் நாகரிகத்தை உலகில் முதன்முதலாக கொண்ட நாடு. இந்தியாவைப் போலவே இங்கும் முற்றிலும் மாறுபட்ட பல சுற்றுப்பயணத் திட்டங்களில் நீங்கள் விரும்பியவற்றைத் தொடரலாம்.
சிறந்த காலம்:

மார்ச் - ஏப்ரல் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்கள் சீனச்சுற்றுலாவிற்கு சிறந்தது. பகல் பொழுதில் 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் இருக்கும், ஆனால் இரவில் நடுங்கும் குளிர். சீன புத்தாண்டு போன்ற முக்கிய பண்டிகைகளை தவிர்ப்பது நல்லது. இந்தச் சமயங்களில் தங்கும் அறை கிடைப்பதும் பயணம் செய்வதும் கடினம்.
விழா காலங்கள்:

சீன புத்தாண்டு:

பெரும்பாலும் பிப்ரவரியில் வரும். அதிகாரபூர்வமாக மூன்று நாள் நீடிக்கும், ஆனால் பெரும்பாலோர் ஒரு வாரம் விடுப்பில் இருப்பர். காதைப் பிளக்கும் பட்டாசு சப்தங்களும், கண்ணை பறிக்கும் வாண வேடிக்கைகளும் தவிர்க்க முடியாதவை. ஹோட்டல் அறைகளின் வாடகை விண்ணை முட்டும்.
லாந்தர் பண்டிகை:

இது பொது விடுமுறையல்ல. ஆனால் வண்ணமயமானது. முதல் பௌர்ணமியிலிருந்து 15 நாட்கள் கழித்து வரும். இது புத்தாண்டு கொண்டாட்டத்தின் முடிவைக் குறிக்கிறது. பிரபலமான சிங்க நடனம் இந்தக் காலங்களில் நடைபெறும்.
சிங் மிங்:

ஏப்ரலில் நடக்கும் சீனக் குடும்பங்கள் மறைந்த தங்கள் உறவினர்களின் கல்லறையைச் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி.
டிராகன் படகு திருவிழா:

ஜூன் மாதத்தில் ஹாங்காங்கில் நடப்பது. வுட் யுவான் என்ற கவிஞரை கௌரவிக்கும் முகமாக இந்தத் திருவிழா நடைபெறும். பலர் சேர்ந்து ஒரே சமயத்தில் துடுப்பை வீசி செலுத்தும் நீளமான படகுகளின் போட்டி மிகப் பிரபலமான ஒன்று. பல வெளிநாட்டுக் குழுக்களும் பங்கு பெறும்.

ஜனத்தொகை 1,273,111,290 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 ଭ 14: 25.01% (ஆண் 166,754,893; பெண் 151,598,117)

15 ଭ 64: 67.88% (ஆண் 445,222,858; பெண் 418,959,646)

65க்கு மேல்: 7.11% (ஆண் 42,547,296; பெண் 48,028,480) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 0.88% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 15.95 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 6.74 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 28.08 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 71.62 வருடங்கள்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:14 pm

இந்தியா - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் இந்திய குடியரசு
Republic of India
இருக்குமிடம் தெற்கு ஆசியா, அரபிக் கடல், வங்காள விரிகுடா
பூகோள குறியீடு 20 00 வடக்கு, 77 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 3,287,590 சதுர கி.மீ.
மொத்த நிலம் 2,973,190 சதுர கி.மீ.
கடற்கரை 314,400 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) இந்தியன் ருபி (INR)
அண்டை நாடுகள் (எல்லை) பங்களாதேஷ் 4,053 கி.மீ., பூடான் 605 கீ.மீ., பார்மா 1,463 கி.மீ., சீனா 3,380 கீ.மீ., நேபாள் 1,690 கி.மீ., பாகிஸ்தான் 2,912 கி.மீ.
தலைநகர் நியூ டெல்லி
சில துளிகள்:

உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதமே கொண்டிருக்கும் இந்தியா உலக மக்கள் தொகையில் 15
சதவீதத்திற்கு மேல் தாங்கிக் கொண்டிருக்கிறது.
கி.மு.2500க்கு முன்பிருந்தே நாகரீகமடைந்த மக்களைக் கொண்டிருக்கும் நாடு. சிந்து சமவௌளி
நாகரிகமும், தென்னிந்தியா-லெமூரியா நாகரிகமும் நகர வாழ்க்கைமுறைகளைக் கொண்டவை.
இந்திய தொழிலாளிகளில் 67% பேர் விவசாயம் செய்கின்றனர்.
இந்தியாவில் 6000 வருடங்களுக்கு முன்பாக உலோகங்களை உபயோகித்த சான்றுகள் உள்ளன.
இந்தியாவில் சுற்றுப்புற மாசுபாட்டில், பெரிய தொழிற்சாலைகளை விட அதிகமான ஜனநெருக்கமே பெரிய
பிரச்சினை.
ஜனத்தொகை 1,029,991,145 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 33.12% (ஆண் 175,630,537; பெண் 165,540,672)

15 - 64: 62.2% (ஆண் 331,790,850; பெண் 308,902,864)

65க்கு மேல்: 4.68% (ஆண் 24,439,022; பெண் 23,687,200) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 1.55% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 24.28 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 8.74 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 63.19 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 62.86 வருடங்கள்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:15 pm

மலேஷியா - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர் பெயர் மலேஷியா
Malaysia
இருக்குமிடம் தென்கிழக்கு ஆசியா, இந்தோனேசியாவின் எல்லை, சீனக் கடலின் கிழக்கு, வியட்நாமின் கிழக்கு பகுதி
பூகோள குறியீடு 2 30 வடக்கு, 112 30 கிழக்கு
மொத்தப் பரப்பு 329,750 சதுர கி.மீ.
மொத்த நிலம் 328,550 சதுர கி.மீ.
கடற்கரை 1,200 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) ரின்ஜிட் (MYR)
அண்டை நாடுகள் (எல்லை) புருனே 381 கி.மீ., இந்தோனேசியா 1,782 கி.மீ., தாய்லாந்து 506 கி.மீ.
தலைநகாଡ଼'அ2 கோலாலம்பூர்
சில துளிகள்:

நாட்டின் 13 மாநிலங்களில் கரா தீபகற்பத்தில் (வடக்கில் தாய்லாந்தும் தெற்கில் சிங்கப்பூரும்
இருப்பது) மட்டும் பதினொன்று இருக்கின்றது. இது மேற்கு மலேஷியா அல்லது பெனின்சுலர் மலேஷியா
என்றழைக்கப்படும்.
மற்ற இரண்டு மாநிலங்கள் (சாரவாக், ஷபா) களிமன்டன் (போர்னியோ) தீவின் வடபகுதியில்
இருக்கிறது. இத்தீவின் தென்பகுதி இந்தோனேஷியாவுடையது.
இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையில் கரையோரமாக சுமார் 6000 சதுர கி.மீயில் புரூனே நாடு
அமைந்துள்ளது.
40,000 வருடங்களுக்கு முன்பே மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என நம்பப்படுகிறது. தீவுக் கலாச்சார
நாகரிகம் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.
1998 வரை தொடர்ந்து 8 சதவீத GDP வளர்ச்சி. 98க்குப் பின் தென்கிழக்காசிய பொருளாதார
வீழ்ச்சியால் தேக்கம்.
தொழிலாளிகளின் 16.4% விவசாயத்தில்.
ஜனத்தொகை 22,229,040 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 34.5% (ஆண் 3,943,324; பெண் 3,724,634)

15 - 64: 61.35% (ஆண் 6,828,670; பெண் 6,808,623)

65க்கு மேல்: 4.15% (ஆண் 404,042; பெண் 519,747) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 1.96% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 24.75 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 5.2 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 20.31 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 71.11 வருடங்கள்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:15 pm

ஸ்ரீலங்கா (இலங்கை) - விபரங்கள்:


அதிகாரபூர்வ பெயர் இலங்கை குடியரசு
Democratic Socialist Republic of Sri Lanka
இருக்குமிடம் தெற்கு ஆசியா, இந்திய பெருங்கடலில் உள்ள தீவு, இந்தியாவின் தெற்கு பகுதி
பூகோள குறியீடு 7 00 வடக்கு, 81 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 65,610 சதுர கீ.மீ.
மொத்த நிலம்64,740 சதுர கீ.மீ.
கடற்கரை 870 சதுர கீ.மீ.
பணம் (கரன்சி) ஸ்ரீலங்கா ருபி (LKR)
அண்டை நாடுகள் (எல்லை)
தலைநகர் கொழும்பு
சில துளிகள்:

இலங்கையின் (முன்னாள் சிலோன்) அதிகாரபூர்வ பெயர் - ஸ்ரீலங்கா ஜனநாயக சோஷலிச குடியரசு.
1977ல் இலங்கை தன்னிறைவுத் திட்டங்களை கைவிட்டு பொருளாதார மயமாக்கல், ஏற்றுமதி சாரந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கியது.
தெற்காசியாவிலேயே அதிகமான GNP வருமானம் , அதிக அளவு படித்த மக்கள்தொகை (87%), குறைந்த குழந்தை இறப்புவிகிதம் கொண்டது.
இனக்கலவரம் மட்டும் இல்லாவிட்டால் விரைவில் முன்னேறிய நாடாகும் வாய்ப்பு அதிகம்.
ஏராளமான அரிய மூலிகைகள், கடற்பாசிகள். அதிகம் மாசுபடாத இயற்கை வளங்கள்.
ஜனத்தொகை 19,408,635 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 25.99% (ஆண் 2,578,618; ஆண் 2,464,928)
15 - 64: 67.39% (ஆண் 6,369,881; பெண் 6,708,852)

65க்கு மேல்: 6.62% (ஆண் 615,253; பெண் 671,103) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 0.87% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 16.58 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 6.43 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 16.08 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 72.09 வருடங்கள்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:16 pm

மாலத்தீவு - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் மாலத்தீவு குடியரசு
Republic of Maldives
இருக்குமிடம் தெற்கு ஆசியா, இந்திய மகா சமுத்திரம், தெற்கு-தென்மேற்கு இந்தியா
பூகோள குறியீடு 3 15 வடக்கு, 73 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 300 சதுர கி.மீ.
மொத்த நிலம் 300 சதுர கி.மீ.
கடற்கரை 0 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) ருஃபியா (MVR)
அண்டை நாடுகள் (எல்லை)
தலைநகர் மேல்
சில துளிகள்:

சுமார் 1,200 தீவுகளைக் கொண்டது.
உலகிலேயே மிகப் பெரிய கடற் பாசி தளம்.
சுற்றுலா மட்டுமே மிகப் பெரிய தொழில்.
நாட்டின் முழு மின்சக்தியும் இறக்குமதியாகும் எண்ணெய்யில் தான் உருவாகிறது.
தலைநகரில் சுமார் 63 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். (1995 மதிப்பீடு).
ஜனத்தொகை 310,764 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 45.63% (ஆண் 72,920; பெண் 68,895)

15 - 64: 51.37% (ஆண் 81,506; பெண் 78,149)

65க்கு மேல்: 3% (ஆண் 4,806; பெண் 4,488) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 3.01% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 38.15 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 8.09 / 1,000த் திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 63.72 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 62.56 வருடங்கள்


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 26, 2009 1:16 pm

சிங்கப்பூர் - புள்ளி விபரங்கள்:

அதிகாரபூர்வ பெயர் சிங்கப்பூர் குடியரசு
Republic of Singapore
இருக்குமிடம் தெற்கு ஆசியா, மலேசியா மற்றும் இந்தோனேசியா தீவுகள்
பூகோள குறியீடு 1 22 வடக்கு, 103 48 கிழக்கு
மொத்தப் பரப்பு 647.5 சதுர கி.மீ.
மொத்த நிலம் 637.5 சதுர கி.மீ.
கடற்கரை 10 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) சிங்கப்பூர் டாலர் (SGD)
அண்டை நாடுகள் (எல்லை)
தலைநகர் சிங்கப்பூர்
சில துளிகள்:

நாடு என்று பார்த்தால் மக்கள்தொகை நெருக்கம் அதிகம். நகரம் என்று பார்த்தால் சாதாரண அளவு.
இயற்கை வளங்கள் அதிகம் இல்லாத ஒரு நகரமும் அதைச் சுற்றியுள்ள சில மிகச்சிறிய தீவுகளும் தான் சிங்கப்பூர்.
வலிமையான பொருளாதாரம். சிறந்த பன்னாட்டு சந்தைத் தொடர்பு. வலுவான தயாரிப்பு & சேவை தொழில்கள்.
சிங்கப்பூரில் விவசாயமா? தொழிலாளிகளில் 0.2% மட்டுமே விவசாயத் தொழிலாளிகள்.
ஜனத்தொகை 4,300,419 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 17.89% (ஆண் 397,124; பெண் 372,058)

15 - 64: 75.16% (ஆண் 1,575,381; பெண் 1,656,838)

65க்கு மேல்: 6.95% (ஆண் 130,815; பெண் 168,203) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 3.5% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 12.8 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 4.24 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 3.62 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 80.17 வருடங்கள்


Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக