Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கில வழி வகுப்புகளை திரும்ப பெறக்கோரி சிதம்பரத்தில் தெருமுனைக்கூட்டம்
2 posters
Page 1 of 1
ஆங்கில வழி வகுப்புகளை திரும்ப பெறக்கோரி சிதம்பரத்தில் தெருமுனைக்கூட்டம்
தமிழகஅரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளை தொடங்கும் முடிவை திரும்ப பெறக்கோரி தமிழ்க் காப்பணி அமைப்பு சார்பில் சிதம்பரம் மேலவீதி அண்ணாசிலை அருகே, தெற்கு சன்னதி ஆகிய இரு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நேற்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றன.தமிழ்க் காப்பிணி தலைவர் பேராசிரியர் அழ.பழனியப்பன் தலைமை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி தலைமை செயற்குழு உறுப்பினர் நா.வைகறை பங்கேற்று விளக்கவுரையாற்றினார். அவர் பேசியதாவது:
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகளை தொடங்கும் திட்டத்தை முற்றிலுமாக அரசு கைவிட வேண்டும். ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளை தமிழ்வழி வகுப்புகளாக மாற்ற வேண்டும். முதல் கட்டமாக தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழிப் பாடமாகவும், கட்டாயப் பயிற்று மொழியாகவும் இருக்கும்படி தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். அரசாணை போடக்கூடாது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 80 விழுக்காடும், உயர்கல்வி சேர்க்கையில் 80 விழுக்காடும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியில் 25 சதவீத ஒதுக்கீடு வழங்கிட சட்டம் இயற்ற வேண்டும். மத்தியஅரசு வேலைக்கான தேர்வுகள் அனைத்தையும் தமிழில் எழுத வாய்ப்பளிக்கவும், கல்வியை மீண்டும் மாநிலஅரசின் அதிகாரப் பட்டியலுக்கு கொண்டு வரவும் மத்தியஅரசை, தமிழகஅரசு வலியுறுத்த வேண்டும் என நா.வைகறை தெரிவித்தார்.
மதிமுக குமராட்சி ஒன்றியச் செயலாளர் ப.ராசாராமன், தமிழக உழவர் முன்னணி குமராட்சி ஒன்றியச் செயலாளர் பொறியாளர் என்.ஜெயபாலன், அண்ணாமலை தமிழ் வளர்ச்சி மன்றத் தலைவர் சி.மதியழகன், சிறுதொழில் முனைவோர் அமைப்பு கதிரவன், அக்னி சிறகுகள் சேவை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆ.குபேரன் ஆதியோர் கருத்துரையாற்றினர். தமிழ்க் காப்பணி துணைச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.
நன்றி-தினமணி

Re: ஆங்கில வழி வகுப்புகளை திரும்ப பெறக்கோரி சிதம்பரத்தில் தெருமுனைக்கூட்டம்
மிகவும் சரி..!சாமி wrote:அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழிப் பாடமாகவும், கட்டாயப் பயிற்று மொழியாகவும் இருக்கும்படி தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும். அரசாணை போடக்கூடாது.
சிறப்பான பகிர்விற்கு நன்றி சாமி அவர்களே..!!
malik- இளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
Similar topics
» ஆளுநரை திரும்ப பெறக்கோரி கேரள சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் அமளி
» திருமண விருந்தில் திரும்ப திரும்ப அவியல் சாப்பிட்டவருக்கு அடி ,,,,,,,,
» வழக்கை வாபஸ் பெறக்கோரி விஷம் அருந்திய மாணவர்கள்
» சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்
» கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum