Latest topics
» கருத்துப்படம் 05/11/2024by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+22
amirmaran
ஈகரையன்
T.N.Balasubramanian
செம்மொழியான் பாண்டியன்
ராஜா
அசோகன்
Dr.S.Soundarapandian
மதுமிதா
சிவா
ஜாஹீதாபானு
பார்த்திபன்
அருணா
பூவன்
அசுரன்
மாணிக்கம் நடேசன்
mbalasaravanan
பிளேடு பக்கிரி
krishnaamma
sona35
malik
விநாயகாசெந்தில்
Muthumohamed
26 posters
Page 38 of 100
Page 38 of 100 • 1 ... 20 ... 37, 38, 39 ... 69 ... 100
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
benazeerfathima wrote:எல்லாம் அருமை...
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
வருசத்துக்கு ஆறு காஸ் சீலிண்டர் மட்டும் தான் தருவானுன்களாம் ...வருசத்துக்கு இத்தன ஊழல் தான் பண்ணனும்னு நாங்க எப்பவாவது சொல்லிருக்கமா...??அப்புறம் ஏன்னடா ..??
-களவாணி பய
-களவாணி பய
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
பொறுமையும், நிதானமும்
ஆக்கும் குணம்....
அவசரமும், ஆத்திரமும்
அழிக்கும் குணம்....
==========
உன்னால் பலருடன் ஒத்துப் போக முடிந்து
ஒரு சிலருடன் மோதல் என்றால் தவறு
உன்னுடையதல்ல.
வெகு சிலருடன் மட்டும் ஒத்துப் போக முடிந்து பலருடன் மோதல் என்றால் உன்னிடம் ஏதோ தவறு
இருக்கிறது என்று பொருள்.
-மூத்தோர் சொல்

Last edited by Muthumohamed on Fri Aug 23, 2013 12:10 am; edited 1 time in total
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
ஒரு எலி தன் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தது..
அப்போது திடீரென ஒரு பூனை வழி மறித்தது.
தாய் எலியும், குட்டி எலிகளும் பயத்தில் உறைந்து நிற்க, தந்தை எலி தைரியமாக முன்னே பாய்ந்து, லொள்... லொள்.. என்று சத்தமிட்டது.
அதிர்ச்சி அடைந்த பூனை ஓடிவிட்டது.
குட்டி எலி அப்பாவிடம் இது என்னா கூத்து..? என்று கேட்க
அப்பா எலி சொன்னது..
அதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க.. ரெண்டு பாஷை தெரிஞ்சு வச்சுக்கறது நல்லதுன்னு...

ஒரு சலூன் கடைக்காரர் தப்பு செஞ்சா அது புது "ஸ்டைல்".
அரசியல்வாதி தப்பு செஞ்சா அது புது "சட்டம்"
விங்ஞானி தப்பு செஞ்சா அது புது "கண்டுபிடிப்பு".
டெய்லர் தப்பு செஞ்சா அது புது "பேஷன்".
டீச்சர் தப்பு செஞ்சா அது புது "தியரி".
ஆனா ஒரு மானவன் தப்பு செஞ்சா மட்டும் அது "தப்புதான்".
# என்ன மாதிரி சமூகத்துல.....
அரசியல்வாதி தப்பு செஞ்சா அது புது "சட்டம்"
விங்ஞானி தப்பு செஞ்சா அது புது "கண்டுபிடிப்பு".
டெய்லர் தப்பு செஞ்சா அது புது "பேஷன்".
டீச்சர் தப்பு செஞ்சா அது புது "தியரி".
ஆனா ஒரு மானவன் தப்பு செஞ்சா மட்டும் அது "தப்புதான்".
# என்ன மாதிரி சமூகத்துல.....
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
பல சிக்கலான பரிசோதனைகளை சுலபமாக செய்து பலதும் கண்டுபிடித்த விஞ்ஞானி அவர்.
“என் வெற்றிக்குக் காரணம் என் அம்மாதான்” என்றார். “சிறு வயதில் பாலைக் கொட்டி விட்டால் அம்மா திட்ட மாட்டார்.
அதில் விளையாட அனுமதிப்பார். அதன்பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்யச் சொல்வார். அவரும் உதவுவார்.
தவறுகளால் குற்ற உணர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்.
எனவே தவறுகளைத் தாண்டி ஆய்வு செய்யும் அறிவு வளர்ந்தது” என்றார்.
பிள்ளைகள் செய்யும் தவறுகளும் அவர்களை தகுதிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களே!
“என் வெற்றிக்குக் காரணம் என் அம்மாதான்” என்றார். “சிறு வயதில் பாலைக் கொட்டி விட்டால் அம்மா திட்ட மாட்டார்.
அதில் விளையாட அனுமதிப்பார். அதன்பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்யச் சொல்வார். அவரும் உதவுவார்.
தவறுகளால் குற்ற உணர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்வார்.
எனவே தவறுகளைத் தாண்டி ஆய்வு செய்யும் அறிவு வளர்ந்தது” என்றார்.
பிள்ளைகள் செய்யும் தவறுகளும் அவர்களை தகுதிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களே!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
தோட்ட நகரம் – சிங்கப்பூர்
கேக் நாடு – ஸ்காட்லாந்து
புன்னகை நாடு – தாய்லாந்து
மரகதத்தீவு- அயர்லாந்து
தங்க கூட்டு ரோம நாடு- ஆஸ்திரேலியா
தங்க நிலம் – கானா
வெள்ளை மேகங்களின் நாடு- நியூஸிலாந்து
நைல் நதியின் பரிசு – எகிப்து
முத்துத்தீவு – பக்ரெய்ன்
வில்லி நிலம் – கனடா
ஆயிரம் ஏரிகளின் நாடு – பின்லாந்து
ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்– சுவிட்சர்லாந்து
இந்தியா - ?

Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா
Page 38 of 100
Permissions in this forum:
You cannot reply to topics in this forum