ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

+6
ராஜா
krishnaamma
ராஜு சரவணன்
பூவன்
யினியவன்
kavarul
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Empty சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by kavarul Thu Aug 01, 2013 1:29 am

First topic message reminder :

பொதுவாக நன்றாக சாப்பிடுபவர்களை ஏன் சாப்பாட்டு ராமன் என்கிறோம்.
இவ்வாறு கூற காரணம் என்ன ???
kavarul
kavarul
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by krishnaamma Thu Aug 01, 2013 12:21 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:என்னைபொருத்தவரை ராமர் 14 வருடம்  வான வசம் செய்ததாலோ என்னவோ தெரியலை நாங்க ஸ்ரீ ராம நவமிக்கு நிமோர், பானகம், கோஸ்‌மல்லி   தான் நைவேத்தியம் செய்வோம். ஆனால் அதே கிருஷ்ண ஜெயந்திக்கு ஊர்ப்பட்ட பக்ஷணங்கள் செய்வோம். எனவே பத்தியம் போல வெறும் மோரையும் பானகத்தையும் குடித்துக்கொண்டிருக்கும் ஒருவர் வாய்க்கு ருசியாக நிறைய பண்டங்கள் கிடைக்கும்போது அதிகமாக சாப்பிடுவது இயற்கை இல்லையா?

"அதாவது சாதாரணத்தமிழில் சொல்லணும் என்றால்...........ஏதோ காணாதத்தை  கண்டு விட மாதிரி.......பசித்த மாடு கம்பங்கொல்லை இல் பாய்ந்த மாதிரி.............."என்று...............

எனவே அது போல சாபிடுபவர்களை சாப்பாட்டு ராமன் என்று சொல்வார்கள். பாவம் சாக்ஷாத் ராமபிரானுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை புன்னகை

அப்படியா கிருஷ்ணஜெயந்தி அன்னைக்கு உங்க வீட்டுக்கு விசிட் அடிக்கவேண்டியதுதான்

வாங்கோ.............. எங்க நீங்க இந்தியா வந்தப்போ ஒரு போனே கூட இல்ல..................சோகம்
இதோ எங்க கிருஷ்ணஜயந்தி போட்டோ புன்னகை

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Dsc00985t

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by ராஜா Thu Aug 01, 2013 12:22 pm

krishnaamma wrote:இதோ எங்க கிருஷ்ணஜயந்தி போட்டோ  புன்னகை
சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Dsc00985t
ஆஆஆ ..... அடுத்த முறை கிருஷ்ணஜெயந்திக்கு வரனோ இல்லையோ , வந்து இதையெல்லாம் ஒரு வெட்டு வெட்டிடனும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by krishnaamma Thu Aug 01, 2013 12:24 pm

நோ ப்ராப்ளம் எப்போ வேணா வாங்கோ............ கிருஷ்ண ஜெயந்திக்கு மட்டும் தானா பண்ணனும், ராஜா வருகைக்கு கூட பண்ணலாமே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by பாலாஜி Thu Aug 01, 2013 12:25 pm

krishnaamma wrote:

வாங்கோ.............. எங்க நீங்க இந்தியா வந்தப்போ ஒரு போனே கூட இல்ல..................சோகம்
இதோ எங்க கிருஷ்ணஜயந்தி போட்டோ புன்னகை

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Dsc00985t

சென்னை என்றால் வந்துயிருப்பேன் ,,,ஆனால் பெங்களுரு அதான் ..
பக்ஷணங்கள் வகைகள் குறைவாக இருப்பதால் வெளிநடப்பு செய்கின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by பாலாஜி Thu Aug 01, 2013 12:27 pm

krishnaamma wrote:நோ ப்ராப்ளம் எப்போ வேணா வாங்கோ............ கிருஷ்ண ஜெயந்திக்கு மட்டும் தானா பண்ணனும், ராஜா வருகைக்கு கூட பண்ணலாமே புன்னகை

ராஜா வருகைக்குதான் இதையெல்லாம் செய்விங்கள சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அப்போ நான் வந்தா பழைய சோறும் மிளகாயும்தானா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by krishnaamma Thu Aug 01, 2013 12:27 pm

[quote="பாலாஜி"
சென்னை என்றால் வந்துயிருப்பேன் ,,,ஆனால் பெங்களுரு அதான் ..
பக்ஷணங்கள் வகைகள் குறைவாக இருப்பதால் வெளிநடப்பு செய்கின்றேன் [/quote]

ஓ........... நிறைய பண்ணனுமா? புன்னகை பண்ணிடலாம் நடனம் நடனம் நடனம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by krishnaamma Thu Aug 01, 2013 12:29 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:நோ ப்ராப்ளம் எப்போ வேணா வாங்கோ............ கிருஷ்ண ஜெயந்திக்கு மட்டும் தானா பண்ணனும், ராஜா வருகைக்கு கூட பண்ணலாமே புன்னகை

ராஜா வருகைக்குதான் இதையெல்லாம் செய்விங்கள சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அப்போ நான் வந்தா பழைய சோறும் மிளகாயும்தானா

ஹா...ஹா....ஹா.... அப்படி எல்லாம் இல்லை பாலாஜி, கிருஷ்ண ஜெயந்தி க்கு மட்டும் இல்ல நண்பர்கள் வருகைக்கும் செயலாம் என்று சொன்னேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by பாலாஜி Thu Aug 01, 2013 12:31 pm

பார்ப்போம் .....வரமுடியுதா என்று

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by krishnaamma Thu Aug 01, 2013 12:48 pm

பாருங்கோ பாலாஜி புன்னகை ஆல்வேஸ் :நல்வரவு: 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by பாலாஜி Thu Aug 01, 2013 1:08 pm

krishnaamma wrote:
பாருங்கோ பாலாஜி புன்னகை ஆல்வேஸ் :நல்வரவு: 

உங்களுக்கு செலவு அதிகம் ஆகும் பரவாயில்லையா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 3 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum