ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

+6
ராஜா
krishnaamma
ராஜு சரவணன்
பூவன்
யினியவன்
kavarul
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 2 Empty சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by kavarul Thu Aug 01, 2013 1:29 am

First topic message reminder :

பொதுவாக நன்றாக சாப்பிடுபவர்களை ஏன் சாப்பாட்டு ராமன் என்கிறோம்.
இவ்வாறு கூற காரணம் என்ன ???
kavarul
kavarul
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 27/06/2013

Back to top Go down


சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 2 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by பூவன் Thu Aug 01, 2013 10:42 am

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:காதல் ராமன் கதை தெரியுமா டெக்லஸ்?
அதும் இந்த ராமன் தான்  
 
ஈகரையின் மோதல் ராமன் 
அழுவலில் தெனாலி ராமன் 
கவிதையில் காதல் ராமன்

போதுமா ? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 2 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by யினியவன் Thu Aug 01, 2013 10:45 am

உங்க கவிதை படிக்கும் பெண்கள் 14 வருஷம் வனவாசம் போற ரகசியம் என்ன பூவன்? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 2 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by பூவன் Thu Aug 01, 2013 10:48 am

யினியவன் wrote:உங்க கவிதை படிக்கும் பெண்கள் 14 வருஷம் வனவாசம் போற ரகசியம் என்ன பூவன்? புன்னகை

நம்ம கொலைவெறி வரிகள் அப்படி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 2 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by யினியவன் Thu Aug 01, 2013 10:50 am

திருத்தம் காதல்வெறி - கொலவெறி வலிகள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 2 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by krishnaamma Thu Aug 01, 2013 10:54 am

யினியவன் wrote:இராமபிரான் எப்போதிலிருந்து சாப்பாட்டு ராமன் ஆனான்..!

இராமபிரானுக்கு எத்தனையோ வகையான திறமைகள்
உண்டு. சுவை அறிந்து சாப்பிடுவதிலும் அவன் வல்லவன்.
அதனால்தான் அவனை ‘சாப்பாட்டு ராமன்’ என்கிறார்கள்.
-
எப்போதிலிருந்து இவன் சாப்பாட்டு ராமன் ஆனான்?
-
பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்து, காய்,கனி
கிழங்குகளையே உண்டு வந்தான். சீதையைப் பிரிந்தபிறகு
சுவையே பாராமல் எப்படியோ கால் வயிற்றை நிரப்பி வந்தான்.
-
இராவண சம்ஹாரம் ஆனபிறகு தன் படைகளுடன் வான
விமானத்தில் திரும்பினான். இடையில் பரத்வாஜ முனிவர்
ஆசிரமத்தில் தங்கினான்.
-
முனிவர் அவனுக்கு மிகவும் சுவையான விருந்து வழங்கினார்.

அதை சுவைத்து உண்டான். அந்த நுகர்ச்சியில் ஈடுபட்டபோது
அயோத்திக்குப் போவதில் தாமதம் உண்டாகலாம் என்று கருத
அனுமனை அனுப்பி, தானும் பிறரும் வந்த கொண்டிருப்பதை
பரதனுக்குச் சொல்லச் சொன்னான்.
-
பரத்வாஜர் ஆசிரமத்தில் அவன் சாப்பாட்டு ராமனாக இருந்ததால்
அப்படிப் பெயர் ஏற்பட்டு விட்டது
-
===================================================
நன்றி: குமுதும் ஹெல்த் 1-15,நவம்,2011

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: இப்படியெல்லாம் வேற போடாறாங்களா ? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? என்ன? 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 2 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by krishnaamma Thu Aug 01, 2013 10:55 am

யினியவன் wrote:உங்க கவிதை படிக்கும் பெண்கள் 14 வருஷம் வனவாசம் போற ரகசியம் என்ன பூவன்? புன்னகை

அச்சச்சோ......பூவன்..இது வேறயா? சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 2 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by பூவன் Thu Aug 01, 2013 10:56 am

யினியவன் wrote:திருத்தம் காதல்வெறி - கொலவெறி வலிகள்

திருத்தம் கொலைவெறி வரிகள் மட்டுமே , இங்கே காதல் இல்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 2 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by ராஜா Thu Aug 01, 2013 11:01 am

யினியவன் wrote:காதல் ராமன் கதை தெரியுமா டெக்லஸ்?
சிரிப்பு சிப்பு வருது 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 2 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by krishnaamma Thu Aug 01, 2013 11:02 am

என்னைபொருத்தவரை ராமர் 14 வருடம்  வான வசம் செய்ததாலோ என்னவோ தெரியலை நாங்க ஸ்ரீ ராம நவமிக்கு நிமோர், பானகம், கோஸ்‌மல்லி   தான் நைவேத்தியம் செய்வோம். ஆனால் அதே கிருஷ்ண ஜெயந்திக்கு ஊர்ப்பட்ட பக்ஷணங்கள் செய்வோம். எனவே பத்தியம் போல வெறும் மோரையும் பானகத்தையும் குடித்துக்கொண்டிருக்கும் ஒருவர் வாய்க்கு ருசியாக நிறைய பண்டங்கள் கிடைக்கும்போது அதிகமாக சாப்பிடுவது இயற்கை இல்லையா?

"அதாவது சாதாரணத்தமிழில் சொல்லணும் என்றால்...........ஏதோ காணாதத்தை  கண்டு விட மாதிரி.......பசித்த மாடு கம்பங்கொல்லை இல் பாய்ந்த மாதிரி.............."என்று...............

எனவே அது போல சாபிடுபவர்களை சாப்பாட்டு ராமன் என்று சொல்வார்கள். பாவம் சாக்ஷாத் ராமபிரானுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 2 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by பாலாஜி Thu Aug 01, 2013 12:11 pm

krishnaamma wrote:என்னைபொருத்தவரை ராமர் 14 வருடம்  வான வசம் செய்ததாலோ என்னவோ தெரியலை நாங்க ஸ்ரீ ராம நவமிக்கு நிமோர், பானகம், கோஸ்‌மல்லி   தான் நைவேத்தியம் செய்வோம். ஆனால் அதே கிருஷ்ண ஜெயந்திக்கு ஊர்ப்பட்ட பக்ஷணங்கள் செய்வோம். எனவே பத்தியம் போல வெறும் மோரையும் பானகத்தையும் குடித்துக்கொண்டிருக்கும் ஒருவர் வாய்க்கு ருசியாக நிறைய பண்டங்கள் கிடைக்கும்போது அதிகமாக சாப்பிடுவது இயற்கை இல்லையா?

"அதாவது சாதாரணத்தமிழில் சொல்லணும் என்றால்...........ஏதோ காணாதத்தை  கண்டு விட மாதிரி.......பசித்த மாடு கம்பங்கொல்லை இல் பாய்ந்த மாதிரி.............."என்று...............

எனவே அது போல சாபிடுபவர்களை சாப்பாட்டு ராமன் என்று சொல்வார்கள். பாவம் சாக்ஷாத் ராமபிரானுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை புன்னகை

அப்படியா கிருஷ்ணஜெயந்தி அன்னைக்கு உங்க வீட்டுக்கு விசிட் அடிக்கவேண்டியதுதான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ??? - Page 2 Empty Re: சாப்பாட்டு ராமன் பெயர் காரணம் ???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum