ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்?

+3
Muthumohamed
krishnaamma
மதுமிதா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Empty அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்?

Post by மதுமிதா Wed Jul 31, 2013 7:41 pm

First topic message reminder :


அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Girl-makeup

பெண்கள் என்றாலே அழகு என்பார்கள். அது இயற்கை. இன்றைய பரபரப்பான சூழலில் இயற்கையாக அழகு சாதனங்களை தயாரித்து பயன்படுத்த நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை.

தற்போது உள்ள பெண்கள், நினைக்கும் போது ஷாப்பிங் சென்று புதிது புதிதாக வரும் அழகு சாதன பொருட்களை அள்ளிக் கொண்டு நிரப்பிவிடுகிறார்கள்.

முகத்தை பளிச்சென்று வைக்கும் க்ரிம் என்று எந்த விளம்பரம் வந்தாலும் சிலர் தவறுதில்லை. எவ்வளவு விலையாக இருப்பினும் அதை வாங்கினால் தான் அவர்களுக்கு திருப்தி. வாங்குவது தவறில்லை. முகத்திற்கு பயன்படுத்தும் பொருளல்லவா? ஒரு முறைக்கு பல முறை விசாரித்து வாங்க வேண்டும். இல்லையெனில் சருமம் பாதிக்கப்பட்டு தோல் வியதியில் கொண்டு விட்டு விடும்.

அதிலும் பாதரசம் கலந்த சோப்பு, க்ரீம், ஐ-லைனர், மஸ்கரா, க்ளென்சிங் போன்ற அழகு சாதனங்களால் சிறுநீரகம் பழுதடைவதோடு, ஒட்டுமொத்த உடலுமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று தோல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் விற்பனையாகும் அழகு சாதனப் பொருட்களில் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம் வகைகளே அதிகம். பாதரசம் சருமத்தில் உள்ள மெலனின் என்கிற நிறமியுடன் சேர்ந்து சருமத்தை மேலும் வெள்ளையாக்க உதவுகிறது. தோல் பளிச்சென ஆனாலும், நாளடைவில் இது சரும பாதிப்பை ஏற்படுத்தும்.

அழகு சாதனப் பொருட்களின் லேபிளில் பாதரச அயோடைடு, பாதரச குளோரைடு, பாதரச சல்பைடு, பாதரச ஆக்சைடு போன்றவை சேர்மானப் பொருட்களாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால், பல அழகு சாதனப் பொருட்களில், பாதரச துணைப் பொருட்கள் சேர்ப்பது பற்றிய எந்த விவரமும் லேபிளிலும் இருப்பது இல்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளது.

பாதரசம் கலந்த சோப் மற்றும் க்ரீம் வகைகளைப் பயன்படுத்துவதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு பிறக்கும் குழந்தைக்கு நரம்பு தொடர்பான பாதிப்பும் ஏற்படுகிறது என்கிறது இந்த ஆய்வு.

Newyarl


அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Mஅழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Aஅழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Dஅழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Hஅழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 U



அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Empty Re: அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்?

Post by ஜாஹீதாபானு Thu Aug 01, 2013 1:08 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:இல்லைப்பா
அப்பா இதுக்கு பதில் சொல்லுங்க , நீங்க பல் செட் பயன்படுத்துபவரா ?! அய்யோ, நான் இல்லை 

இல்லை இல்லை இல்லவே இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Empty Re: அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்?

Post by பாலாஜி Thu Aug 01, 2013 1:11 pm

SajeevJino wrote:இந்த மாதிரி மேக் up ஆல் எதாவது பிரச்னை வருமா ..?

அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Camouflage-face-paint-600x400

அழகு மற்றும் கம்பீரமான மேக் up இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Empty Re: அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்?

Post by krishnaamma Thu Aug 01, 2013 1:59 pm

SajeevJino wrote:இந்த மாதிரி மேக் up ஆல்  எதாவது பிரச்னை வருமா ..?

அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Camouflage-face-paint-600x400

வரும்....ஆனா வராது புன்னகை
..
.
பிரச்சனை வரும்..எதிரிகளுக்கு புன்னகைஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி .
.
.

பிரச்சனை வராது......நாம் மக்களுக்கு புன்னகை ஓகே வா? அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Empty Re: அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்?

Post by ராஜா Thu Aug 01, 2013 2:00 pm

SajeevJino wrote:இந்த மாதிரி மேக் up ஆல்  எதாவது பிரச்னை வருமா ..?

அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Camouflage-face-paint-600x400
இந்த make up இல்லன்னா தான் இவர்களுக்கு பிரச்சினை வரும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்? - Page 2 Empty Re: அழகு சாதனங்களை பயன்படுத்துபவரா நீங்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கறுப்பானவர்களா நீங்கள்..?? நீங்கள்தான் அழகு கவலையை விடுங்கள்!
» கறுப்பானவர்களா நீங்கள் அப்போ நீங்கள்தான் அழகு: ஆய்வுத் தகவல்
» நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
» புதிதாக லேப்டாப் பயன்படுத்துபவரா நீங்கள் உங்களுக்காக:
» நீங்கள் ஐ-போன், பிளாக்பெர்ரி, ஜி-மெயில் பயன்படுத்துபவரா?..மக்களை உளவு பார்க்கும் அரசுகள்: விக்கிலீக

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum