புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_lcapரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_voting_barரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_lcapரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_voting_barரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_lcapரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_voting_barரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_lcapரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_voting_barரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_lcapரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_voting_barரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_lcapரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_voting_barரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_lcapரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_voting_barரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_lcapரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_voting_barரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_lcapரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_voting_barரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_lcapரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_voting_barரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_lcapரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_voting_barரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா


   
   
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jul 31, 2013 4:39 pm

ரஷ்யாவின் உதவியை மறுத்தததா இந்தியா


இரு நாட்களுக்கு முன்பு Indian Express என்னும் ஆங்கில பத்திரிகைக்கு கிடைத்த ஒரு தகவலின் படி சமீபத்தில் உத்திராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களை காக்க ரஷ்யா நாட்டின் அதி வேக விபத்து மற்றும் அவசர நிலை உதவியாளர்கள் 150 பேர் விமானங்கள் மற்றும் மக்களை கண்டுபிடிக்கும் சாதனங்களோடு இந்தியா வர தாயார் நிலையில் இருந்தனர்.. அவர்கள் இந்திய அரசிடம் அனுமதி கேட்ட போது இந்தியாவிடம் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்க வில்லை என்று அந்த நாட்டு விபத்து மற்றும் பேரிடர் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறியதாக தெரிகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் உள்துறை அமைச்சரும் ரஷ்யாவின் பேரிடர் துறை அமைச்சகமும் ஒரு ஒப்பந்தததில் கையெழுத்து போட்டது அதன் படி இரு நாட்டிலும் பேரிடர் ஏற்பட்டால் இரு நாடும் பரஸ்பரம் உதவ வேண்டும் என்பதே .ஒப்பந்தம் முடிந்த சில வாரங்களிலேயே உத்திராகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தினால் பேரழிவு ஏற்பட்டதும் ஒப்பந்தததின் படி ரஷ்யா உதவ முன்வந்த போது இந்திய அமைச்சகம் கண்டு கொள்ளாமல் இருந்தது மிக பெரிய அதிர்ச்சியை உண்டு பண்ணி விட்டது

இதுவரை பெரிய செய்தி நிறுவனங்கள் யாரும் இந்த செய்தியை வெளி இடவில்லை என்றாலும் இன்னும் சிறிது நாட்கள் கழித்து அனைவருக்கும் கண்டிப்பாக தெரியவரும் என்பதில் ஐய்யமில்லை ..

மேலும் இந்த விஷயத்தில் இந்திய ராணுவம் மிக சிறப்பாக செயல்பட்டு அனைத்து மக்களையும் காப்பாற்றியது அனைவருக்கும் தெரிந்ததே.. மேலும் இந்தியா வேறு நாட்டின் உதவி இல்லாமல் தன்னால் சாதிக்க முடியும் என்று கூட நினைத்திருக்கலாம்.. இருப்பினும் ரஷ்யாவின் உதவியை கண்டுகொள்ளாதது வருத்தம் தான். மும்பை தாக்குதலின் போது இஸ்ரேல் தனது அதிரடிப்படையை இந்தியா தனது மக்களை மீட்க பயன்படுத்தலாம் என்று சொன்ன போது இந்தியா அமைதியாக நாங்களே பார்த்து கொள்கிறோம் என்றது. அது போலவாவது ரஷ்யாவிற்கு பதில் அளித்திருக்கலாம்.

ஒரு வழியில் நம்மாலும் முடியும் என்று அரசு நிரூபித்தாலும் நேச நாடுகள் உதவிக்கரம் நீட்டும் போது நசூக்காக வேண்டாம் என்று சொல்லலாமே தவிர இவ்வாறு அசட்டை பண்ணக்கூடாது ..






......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 31, 2013 4:50 pm

சின்ன அடிதானே நம்மலே சமாளித்துக்கொள்ளலாம், என அசட்டை செய்திருப்பார்களோ என்னவோ புன்னகை

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jul 31, 2013 4:59 pm

ராஜு சரவணன் wrote:சின்ன அடிதானே நம்மலே சமாளித்துக்கொள்ளலாம், என அசட்டை செய்திருப்பார்களோ என்னவோ புன்னகை

அந்த அமைச்சருக்கு இதற்கு பதில் அனுப்பாமல் வேறு என்ன வேலை வேண்டி இருக்கு



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக