புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீப்பிடித்து எரியும் 2 மாத கைக்குழந்தை! : தாய் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திண்டிவனம் : திண்டிவனம் அருகே, இரண்டு மாத கைக்குழந்தை தீப்பிடித்து எரிந்து வருவதால், குழந்தையின் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த, டி.பரங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர், கர்ணன், 26. இவரது மனைவி ராஜேஸ்வரி, 23. இவர்களுக்கு, ராகுல் என்ற இரண்டு மாத கைக்குழந்தை உள்ளது. ராஜேஸ்வரி, தன் தாய் வீடான, மோழியனூரில் தங்கியிருந்தபோது, இரண்டு மாத ஆண் குழந்தை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், வீடும் எரிந்தது. தீக்காயமடைந்த குழந்தையை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
அதைத் தொடர்ந்து இரண்டு முறை தீப்பிடித்ததால், பில்லி சூனியமாக இருக்கலாம் என, அக்கம்பக்கத்தினர் பயமுறுத்தினர். பின், புதுச்சேரி அபிஷேகபாக்கத்தில் உள்ள, உறவினர் வீட்டில், குழந்தையுடன் ராஜேஸ்வரி தங்கினார். அங்கும் இரண்டு முறை, குழந்தைக்கு தீப்பிடித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, திண்டிவனம் அருகே உள்ள, கர்ணனின் சொந்த ஊரான, டி.பரங்கணியில் தங்கியிருந்தபோதும், மர்மமான முறையில் மீண்டும் குழந்தை தீ பற்றி எரிந்தது; வீடும் எரிந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி, நேற்று, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, தற்கொலைக்கு முயன்றார். பின், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
டாக்டர்கள் வியப்பு : தீக்காயமடைந்த ராகுலை, உப்புவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குழந்தைக்கு சிகிச்சையளித்த, டாக்டர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், ""இரண்டு மாத குழந்தைக்கு, நான்கு முறை, உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டு, ஆரோக்கியமாக இருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. குழந்தைக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொல்லைகள் இல்லை. தீக்காயங்களும் சில நாட்களில் சரியாகி விடுகின்றன. இது, புரியாத புதிராகவே உள்ளது,'' என்றார்.
தந்தை கண்ணீர் : குழந்தை ராகுலின் தந்தை, கர்ணன் கூறியதாவது: குழந்தை பிறந்ததில் இருந்தே ஒவ்வொரு நாளும், ஏதாவது விபரீதம் நடந்து வருகிறது. எங்கு கொண்டு சென்றாலும், எங்களை ஊருக்குள் சேர்க்கவே பயப்படுகின்றனர். இதனால், எங்கள் குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குழந்தையை நாங்கள் வளர்ப்பதா அல்லது அரசிடம் ஒப்படைப்பதா என, குழப்பமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காமெரா வைத்து ரெகார்ட் செய்து பார்க்கணும் போல இருக்கே ?
Similar topics
» குடும்பத்துடன் பஸ் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
» பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
» விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் ஒளிபரப்பு திடீர் நிறுத்தம் : பயணிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
» தேனாம்பேட்டை போலீஸ் குடியிருப்பில் 3 மோட்டார் சைக்கிள்கள் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தன: மர்ம தீயால் பரபரப்பு
» ரெயில் நிலைய மின்கம்பியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்: பரபரப்பு தகவல்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|