புதிய பதிவுகள்
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
78 Posts - 77%
heezulia
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
243 Posts - 76%
heezulia
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
8 Posts - 3%
prajai
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_m10திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல்


   
   

Page 1 of 2 1, 2  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed 31 Jul 2013 - 14:33

திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Snake-30713re

சீனாவில் தெற்குப்பகுதியில் இருக்கும் ஷாஹூகை என்ற ஊரிலுள்ள ஒர்க்ஷாப்புக்கு மினிவேன் ஒன்று பழுதுபார்க்க வந்தது. அதன் என்ஜின் பகுதியை மெக்கானிக் ஆய்வு செய்ய முயன்ற போது ஒரு பெரிய மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வாகன உரிமையாளர் லி என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே அவர் ஒர்க்ஷாப்புக்கு வந்து ஒரு நீளக்குச்சியை கொண்டு அந்த மலைப்பாம்பை வெளியே எடுத்தார். அது சுமார் 10 அடி நீளம் இருந்தது. இச்சம்பவம் பற்றி வேனின் உரிமையாளர் லி கூறிய தகவல் ஒர்க்ஷாப் ஊழியர்களை திகிலிட வைத்தது. ‘என்னுடைய இந்த வேன் பலமுறை திருட்டு போய் விட்டது. எனவே மேலும் திருட்டு போகாமல் இருக்க 2 மலைப்பாம்புகளை வேனுக்குள் காவலுக்காக விட்டு வைத்திருக்கிறேன். அது ஆட்களை பயமுறுத்தும். கடித்து தொல்லை கொடுக்காது’ என்கிறார். அவர் கூற்றுப்படி ஒரு மலைப்பாம்பு வெளியே வந்து விட்டது. மற்றொரு பாம்பு எங்கே? பதுங்கி இருக்கிறது என்பது தெரியவில்லை.

- தினத்தந்தி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 31 Jul 2013 - 14:55

பாதுகாப்புக்கு பாம்பா ? நல்ல டெக்னிக் சூப்பருங்க 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 31 Jul 2013 - 16:46

பூவன் wrote:பாதுகாப்புக்கு பாம்பா ? நல்ல டெக்னிக் சூப்பருங்க 

நாங்கெல்லாம் பாதுகாப்புக்கு வீட்டு வாசலில் ஒரு கோடு போட்டுடுவோம். ஒரு திருடன் உள்ளே வரமாட்டான்னக்கும் புன்னகை புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 31 Jul 2013 - 16:53

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:பாதுகாப்புக்கு பாம்பா ? நல்ல டெக்னிக் சூப்பருங்க 

நாங்கெல்லாம் பாதுகாப்புக்கு வீட்டு வாசலில் ஒரு கோடு போட்டுடுவோம். ஒரு திருடன் உள்ளே வரமாட்டான்னக்கும் புன்னகை புன்னகை

??????????????????



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 31 Jul 2013 - 16:58

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:பாதுகாப்புக்கு பாம்பா ? நல்ல டெக்னிக் சூப்பருங்க 

நாங்கெல்லாம் பாதுகாப்புக்கு வீட்டு வாசலில் ஒரு கோடு போட்டுடுவோம். ஒரு திருடன் உள்ளே வரமாட்டான்னக்கும் புன்னகை புன்னகை

??????????????????

என்ன அக்கா எழுத்து தெரியவில்லையா ? புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 31 Jul 2013 - 16:59

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:பாதுகாப்புக்கு பாம்பா  ? நல்ல டெக்னிக் சூப்பருங்க 

நாங்கெல்லாம் பாதுகாப்புக்கு வீட்டு வாசலில் ஒரு கோடு போட்டுடுவோம்.  ஒரு திருடன் உள்ளே வரமாட்டான்னக்கும் புன்னகைபுன்னகை 

??????????????????

என்ன அக்கா எழுத்து தெரியவில்லையா ? புன்னகை
அவங்க கோடு போட்டு  பார்க்கிறாங்க

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed 31 Jul 2013 - 17:01

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:பாதுகாப்புக்கு பாம்பா ? நல்ல டெக்னிக் சூப்பருங்க 

நாங்கெல்லாம் பாதுகாப்புக்கு வீட்டு வாசலில் ஒரு கோடு போட்டுடுவோம். ஒரு திருடன் உள்ளே வரமாட்டான்னக்கும் புன்னகை புன்னகை

??????????????????

என்ன அக்கா எழுத்து தெரியவில்லையா ? புன்னகை
அவங்க கொடு போட்டு பார்க்கிறாங்க

கோடு போடலா கொக்கி போட்டு தூக்கிடுவோமுன்னு சிம்பாளிக்க சொல்லுறாங்க பூவன் புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 31 Jul 2013 - 17:02

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:பாதுகாப்புக்கு பாம்பா ? நல்ல டெக்னிக் சூப்பருங்க 

நாங்கெல்லாம் பாதுகாப்புக்கு வீட்டு வாசலில் ஒரு கோடு போட்டுடுவோம். ஒரு திருடன் உள்ளே வரமாட்டான்னக்கும் புன்னகை புன்னகை
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Hit-chalk-cockroach-killer-large இதை வைத்து தானே கோடு போடுவீர்கள் ராஜு

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 31 Jul 2013 - 17:03

ராஜு சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:பாதுகாப்புக்கு பாம்பா ? நல்ல டெக்னிக் சூப்பருங்க 

நாங்கெல்லாம் பாதுகாப்புக்கு வீட்டு வாசலில் ஒரு கோடு போட்டுடுவோம். ஒரு திருடன் உள்ளே வரமாட்டான்னக்கும் புன்னகை புன்னகை

??????????????????

என்ன அக்கா எழுத்து தெரியவில்லையா ? புன்னகை
எப்படி கோடு போடுவீங்கணு கேக்குறேன்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 31 Jul 2013 - 17:03

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:பாதுகாப்புக்கு பாம்பா ? நல்ல டெக்னிக் சூப்பருங்க 

நாங்கெல்லாம் பாதுகாப்புக்கு வீட்டு வாசலில் ஒரு கோடு போட்டுடுவோம். ஒரு திருடன் உள்ளே வரமாட்டான்னக்கும் புன்னகை புன்னகை
திருட்டை தடுக்க மலைப்பாம்பு காவல் Hit-chalk-cockroach-killer-large இதை வைத்து தானே கோடு போடுவீர்கள் ராஜு

சிரிப்பு சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக