புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்! Poll_c10122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்! Poll_m10122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்! Poll_c10 
78 Posts - 77%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்! Poll_c10122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்! Poll_m10122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்! Poll_c10 
243 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்! Poll_c10122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்! Poll_m10122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்!

avatar
Guest
Guest

PostGuest Wed 31 Jul 2013 - 17:58

122 நாட்களுக்கு பிறகுதான் 'தெலுங்கானா' மாநிலம் பிறக்கும்! 31-telangana987-300-jpg

டெல்லி: நாட்டின் 29வது மாநிலமாக தெலுங்கான 'பிறப்பெடுக்க' 122 நாட்கள் காத்திருக்க வேண்டும். அதாவது தெலுங்கானா மாநிலத்தை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவதற்கு 4 மாத காலம் தேவைப்படுமாம். தெலுங்கானா தனி மாநிலத்துக்கு காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் ஒப்புதல் கொடுத்துவிட்டன. இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ நடைமுறைகள் இனி தொடங்கும்.. முதலாவதாக ஆந்திர மாநில சட்டசபையில் தெலுங்கானா தனி மாநில தீர்மானம் நிறைவேற்ற குறிப்பு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்பு மத்திய உள்துறை அமைச்சகம் இந்த தீர்மானத்தை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கும். பின்பு தெலுங்கானா, கடலோர ஆந்திரா, ராயலசீமான பகுதிகளின் நீர், நிலப்பரப்பு, மின்சாரம், வருவாய் ஆகியவை பகிர்வு தொடர்பாக ஆராய அமைச்சர்கள் குழு நியமிக்கப்படும். இதைத் தொடர்ந்து தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் தொடர்பாக சட்ட வரைவை உருவாக்குமாறு சட்ட அமைச்சகம் கேட்டுக் கொள்ளப்படும். அதன் மீது ஆந்திர சட்டசபை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் கருத்துகள் கேட்கப்படும். பின்னர் பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதற்காக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும். இத்தீர்மானத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்த பின்பு தெலுங்கானா தனி மாநிலம் நடைமுறைக்கு வரும். இத்தனை நடைமுறைகளையும் முடிவடைய 4 மாத காலமாகிவிடும்.. அதன்பின்புதான் தெலுங்கானா பிறக்கும்!!

--
தட்ஸ் தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக