புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
Page 6 of 7 •
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
மதுரை: அரசின் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் நந்தினி, விஜயகுமார் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.
ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் மாணவர் போராட்டம் நெருக்கடிக்குள்ளாக்கியது போல் இந்தப் போராட்டமும் விஸ்வரூபமெடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை சட்டக்கலூரி மாணவியான நந்தினியும், மாணவர் விஜயகுமாரும், சட்டக்கல்லூரி வாசலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துவதாக கூறி போலீசார் கலைந்து போக சொன்னார்கள். ஆனால் அவர்கள் அமைதியான வழியில் போராடுவதாக கூறியதால் போலீசாரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அவர்களை கைது செய்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்தனர். பின்னர் எச்சரித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் தங்களது உண்னாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.
அவர்களுக்கு காந்தியவாதி சசிபெருமாளும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதேபோல் சென்னையில் இருந்து ஈழப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜான் பிரிட்டோ உள்ளிட்ட மாணவர்களும் ஆதரவு தெரிவித்து மதுரையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை இழுத்து மூடிப் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவது மதுவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஈழப் போராட்டம் போல மாணவர்களின் மதுகடைகளுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியுள்ளது.
-oneindia

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அப்பதான் வந்து கலர் கலர் காதல் போஸ்டர் ஒட்டுவாங்கபூவன் wrote:வெண்மேகம் போல இருந்தால் அது சுவரு அண்ணே
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அப்பதான் வந்து கலர் கலர் காதல் போஸ்டர் ஒட்டுவாங்கபூவன் wrote:வெண்மேகம் போல இருந்தால் அது சுவரு அண்ணே
இதோ அடுத்த கலர் போஸ்டர் ரெடி அண்ணே
வாழ்த்துகள் சகோதரி .....MADHUMITHA wrote:மதுரை மாணவி நந்தினிக்கு பெருகும் ஆதரவு....
தமிழகத்தில் பூரண
மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்கும்
மாணவி நந்தினிக்கு தாங்கள்
முழு ஆதரவு தெரிவிப்பதாகவும்,
அவரது கோரிக்கையை ஏற்று அரசு பூரண
மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் என்றும்
தர்மபுரி அனைத்து மகளிர் ஆசிரியர்
கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முகநூல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இல்லை ராஜா............ ஒரு முகாந்திரமுமே இல்லாமல் ஏதோ இன்னைக்குத்தான் முழிச்சாற்போல இருக்கு இது என்றேன்ராஜா wrote:என்ன சொல்லுறீங்க , கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கkrishnaamma wrote:என்ன இன்னைக்கு திடீரென்று நல்ல நாள் பார்த்தாளா அந்த பெண் ?
கடந்த ஒருவாரமாக அந்த சகோதரி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். தவிர இது போல உணர்வுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம், இதை கேலி பண்ணுவது போல இருக்கிறது உங்களது பின்னூட்டம் அக்காkrishnaamma wrote:இல்லை ராஜா............ ஒரு முகாந்திரமுமே இல்லாமல் ஏதோ இன்னைக்குத்தான் முழிச்சாற்போல இருக்கு இது என்றேன்ராஜா wrote:என்ன சொல்லுறீங்க , கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கkrishnaamma wrote:என்ன இன்னைக்கு திடீரென்று நல்ல நாள் பார்த்தாளா அந்த பெண் ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:கடந்த ஒருவாரமாக அந்த சகோதரி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். தவிர இது போல உணர்வுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம், இதை கேலி பண்ணுவது போல இருக்கிறது உங்களது பின்னூட்டம் அக்காkrishnaamma wrote:இல்லை ராஜா............ ஒரு முகாந்திரமுமே இல்லாமல் ஏதோ இன்னைக்குத்தான் முழிச்சாற்போல இருக்கு இது என்றேன்ராஜா wrote:என்ன சொல்லுறீங்க , கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கkrishnaamma wrote:என்ன இன்னைக்கு திடீரென்று நல்ல நாள் பார்த்தாளா அந்த பெண் ?
ஐயோ.... கேலி இல்லை ராஜா.............. கடவுளே ! நேற்று பேப்பரில் பார்த்தேன் இவர்கள் திடீரென்று அனுமதி வாங்காமல் உண்ணாவிரதம் இருப்பதாக .... தல்லா க்குளம் போலீஸ் எச்சரித்து அனுப்பியதாகவும் போட்டிருந்தார்கள்......... அது தான் என்ன திடீர் என்று உண்ணாவிரதம் என்று கேட்டேன்.............. யாருடைய தூண்டுதலின் பேரிலோ செய்வது போல இருந்தது.............. அதாவது அரசியல் வாதிகளுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டுமானால் காவிரி நீர் பிரச்சனை யை கை il எடுப்பார்களே.அது போல ........ என்று சொல்லவே வந்தேன்...பாவம் இந்த சின்ன பெண் பகடைக்காய ஆகிவிடப்போகிறாளே...ஆழம் தெரியாமல் கால் விடுகிறாளே என்று தான் எழுதீனீன்................இன்று பேப்பரில் பார்த்தீர்களா? "தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!" என்று..................
செய்திதாள்களும் அரசியல் வாதிகளும் என்றுமே தங்களுக்கு சாதகமாக தான் நடந்துகொள்வார்கள் அவர்களிடம் உண்மையான சமூக அக்கறையை எதிர்பார்க்க முடியாது என்பது உண்மை தான் , கல்லூரியில் படிக்கும் இந்த மாணவியின் இந்த போராட்டத்தில் எந்தவித உள்நோக்கமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதனால் தான் இந்த போராட்டத்தை நானும் ஆதரிப்பதாக சொன்னேன்.krishnaamma wrote:ஐயோ.... கேலி இல்லை ராஜா.............. கடவுளே ! நேற்று பேப்பரில் பார்த்தேன் இவர்கள் திடீரென்று அனுமதி வாங்காமல் உண்ணாவிரதம் இருப்பதாக .... தல்லா க்குளம் போலீஸ் எச்சரித்து அனுப்பியதாகவும் போட்டிருந்தார்கள்......... அது தான் என்ன திடீர் என்று உண்ணாவிரதம் என்று கேட்டேன்.............. யாருடைய தூண்டுதலின் பேரிலோ செய்வது போல இருந்தது.............. அதாவது அரசியல் வாதிகளுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டுமானால் காவிரி நீர் பிரச்சனை யை கை il எடுப்பார்களே.அது போல ........ என்று சொல்லவே வந்தேன்...பாவம் இந்த சின்ன பெண் பகடைக்காய ஆகிவிடப்போகிறாளே...ஆழம் தெரியாமல் கால் விடுகிறாளே என்று தான் எழுதீனீன்................இன்று பேப்பரில் பார்த்தீர்களா? "தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!" என்று..................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:செய்திதாள்களும் அரசியல் வாதிகளும் என்றுமே தங்களுக்கு சாதகமாக தான் நடந்துகொள்வார்கள் அவர்களிடம் உண்மையான சமூக அக்கறையை எதிர்பார்க்க முடியாது என்பது உண்மை தான் , கல்லூரியில் படிக்கும் இந்த மாணவியின் இந்த போராட்டத்தில் எந்தவித உள்நோக்கமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதனால் தான் இந்த போராட்டத்தை நானும் ஆதரிப்பதாக சொன்னேன்.krishnaamma wrote:ஐயோ.... கேலி இல்லை ராஜா.............. கடவுளே ! நேற்று பேப்பரில் பார்த்தேன் இவர்கள் திடீரென்று அனுமதி வாங்காமல் உண்ணாவிரதம் இருப்பதாக .... தல்லா க்குளம் போலீஸ் எச்சரித்து அனுப்பியதாகவும் போட்டிருந்தார்கள்......... அது தான் என்ன திடீர் என்று உண்ணாவிரதம் என்று கேட்டேன்.............. யாருடைய தூண்டுதலின் பேரிலோ செய்வது போல இருந்தது.............. அதாவது அரசியல் வாதிகளுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டுமானால் காவிரி நீர் பிரச்சனை யை கை il எடுப்பார்களே.அது போல ........ என்று சொல்லவே வந்தேன்...பாவம் இந்த சின்ன பெண் பகடைக்காய ஆகிவிடப்போகிறாளே...ஆழம் தெரியாமல் கால் விடுகிறாளே என்று தான் எழுதீனீன்................இன்று பேப்பரில் பார்த்தீர்களா? "தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!" என்று..................
நானும் அதனால் தானே ராஜா மெயில் மூலம் ஆதரவு திரட்டலாம் என்று சொன்னேன் இல்லையா ? என்றாலும் யாரோ அவள் பின்னே இருந்து தூண்டிவிடுகிறார்கள் நம்ம கமல் படம் சத்யாவில் வருவது போல ... அவர்களுக்கு த்தேவை ஒரு பலிகடா...அது இந்தப்பெண் நந்தினியோ என்று எனக்கு ஒரு சந்தேகம்...வருத்தம்..அவ்வளவுதான்......படித்த பெண்....... ஹூம்....விதி யாரை விட்டது
நம்மை பார்த்தும் யாராவது , என்ன ஆச்சு இவங்களுக்கு திடீரென்று என்று கேட்டுவிடக்கூடாதுள்ள அதனால் பேசாம இருந்துக்க்லாம்னு பார்க்குறேன்krishnaamma wrote:நானும் அதனால் தானே ராஜா மெயில் மூலம் ஆதரவு திரட்டலாம் என்று சொன்னேன் இல்லையா ? என்றாலும் யாரோ அவள் பின்னே இருந்து தூண்டிவிடுகிறார்கள்
- Sponsored content
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: டெல்லியில் 4 பஸ்கள் எரிப்பு
» தேன்மொழிக்கு வந்த சோதனை! மதுரை மீட்புப் போராட்டம்
» வடகிழக்கு மாநில மாணவர்கள் கட்டாய ஹிந்தி/ இந்திய மொழிகள் திணிப்புக்கு எதிராக போராட்டம்
» இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம்
» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 7