புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 6 Poll_c10மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 6 Poll_m10மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 6 Poll_c10 
44 Posts - 43%
heezulia

31 Posts - 30%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 6 Poll_c10மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 6 Poll_m10மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 6 Poll_c10 
167 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 6 Poll_c10மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 6 Poll_m10மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 6 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 31, 2013 2:15 pm

First topic message reminder :

மதுரை: அரசின் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் நந்தினி, விஜயகுமார் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.

ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் மாணவர் போராட்டம் நெருக்கடிக்குள்ளாக்கியது போல் இந்தப் போராட்டமும் விஸ்வரூபமெடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை சட்டக்கலூரி மாணவியான நந்தினியும், மாணவர் விஜயகுமாரும், சட்டக்கல்லூரி வாசலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துவதாக கூறி போலீசார் கலைந்து போக சொன்னார்கள். ஆனால் அவர்கள் அமைதியான வழியில் போராடுவதாக கூறியதால் போலீசாரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அவர்களை கைது செய்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்தனர். பின்னர் எச்சரித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் தங்களது உண்னாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.

அவர்களுக்கு காந்தியவாதி சசிபெருமாளும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதேபோல் சென்னையில் இருந்து ஈழப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜான் பிரிட்டோ உள்ளிட்ட மாணவர்களும் ஆதரவு தெரிவித்து மதுரையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை இழுத்து மூடிப் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவது மதுவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஈழப் போராட்டம் போல மாணவர்களின் மதுகடைகளுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியுள்ளது.

-oneindia

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 01, 2013 12:17 am

பூவன் wrote:வெண்மேகம் போல இருந்தால் அது சுவரு அண்ணே
அப்பதான் வந்து கலர் கலர் காதல் போஸ்டர் ஒட்டுவாங்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Aug 01, 2013 12:20 am

யினியவன் wrote:
பூவன் wrote:வெண்மேகம் போல இருந்தால் அது சுவரு அண்ணே
அப்பதான் வந்து கலர் கலர் காதல் போஸ்டர் ஒட்டுவாங்க

இதோ அடுத்த கலர் போஸ்டர் ரெடி அண்ணே

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 10:37 am

MADHUMITHA wrote:மதுரை மாணவி நந்தினிக்கு பெருகும் ஆதரவு....
தமிழகத்தில் பூரண
மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்கும்
மாணவி நந்தினிக்கு தாங்கள்
முழு ஆதரவு தெரிவிப்பதாகவும்,
அவரது கோரிக்கையை ஏற்று அரசு பூரண
மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் என்றும்
தர்மபுரி அனைத்து மகளிர் ஆசிரியர்
கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 6 1098503_308783659265720_1969801077_n

முகநூல்
வாழ்த்துகள் சகோதரி .....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 10:37 am

krishnaamma wrote:என்ன இன்னைக்கு திடீரென்று நல்ல நாள் பார்த்தாளா அந்த பெண் ? புன்னகை
என்ன சொல்லுறீங்க , கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 10:49 am

ராஜா wrote:
krishnaamma wrote:என்ன இன்னைக்கு திடீரென்று நல்ல நாள் பார்த்தாளா அந்த பெண் ? புன்னகை
என்ன சொல்லுறீங்க , கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க
இல்லை ராஜா............ ஒரு முகாந்திரமுமே இல்லாமல் ஏதோ இன்னைக்குத்தான் முழிச்சாற்போல இருக்கு இது என்றேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 10:56 am

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:என்ன இன்னைக்கு திடீரென்று நல்ல நாள் பார்த்தாளா அந்த பெண் ? புன்னகை
என்ன சொல்லுறீங்க , கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க
இல்லை ராஜா............ ஒரு முகாந்திரமுமே இல்லாமல் ஏதோ இன்னைக்குத்தான் முழிச்சாற்போல இருக்கு இது என்றேன் புன்னகை
கடந்த ஒருவாரமாக அந்த சகோதரி உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். தவிர இது போல உணர்வுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம், இதை கேலி பண்ணுவது போல இருக்கிறது உங்களது பின்னூட்டம் அக்கா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 11:11 am

ஐயோ.... கேலி இல்லை ராஜா.............. கடவுளே ! நேற்று பேப்பரில் பார்த்தேன் இவர்கள் திடீரென்று அனுமதி வாங்காமல் உண்ணாவிரதம் இருப்பதாக .... தல்லா க்குளம் போலீஸ் எச்சரித்து அனுப்பியதாகவும் போட்டிருந்தார்கள்......... அது தான் என்ன திடீர் என்று உண்ணாவிரதம் என்று கேட்டேன்.............. யாருடைய தூண்டுதலின் பேரிலோ செய்வது போல இருந்தது.............. அதாவது அரசியல் வாதிகளுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டுமானால் காவிரி நீர் பிரச்சனை யை கை il எடுப்பார்களே.அது போல ........ என்று சொல்லவே வந்தேன்...பாவம் இந்த சின்ன பெண் பகடைக்காய ஆகிவிடப்போகிறாளே...ஆழம் தெரியாமல் கால் விடுகிறாளே என்று தான் எழுதீனீன்................இன்று பேப்பரில் பார்த்தீர்களா? "தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!" என்று.................. சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 11:42 am

krishnaamma wrote:ஐயோ.... கேலி இல்லை ராஜா.............. கடவுளே ! நேற்று பேப்பரில் பார்த்தேன் இவர்கள் திடீரென்று அனுமதி வாங்காமல் உண்ணாவிரதம் இருப்பதாக .... தல்லா க்குளம் போலீஸ் எச்சரித்து அனுப்பியதாகவும் போட்டிருந்தார்கள்......... அது தான் என்ன திடீர் என்று உண்ணாவிரதம் என்று கேட்டேன்.............. யாருடைய தூண்டுதலின் பேரிலோ செய்வது போல இருந்தது.............. அதாவது அரசியல் வாதிகளுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டுமானால் காவிரி நீர் பிரச்சனை யை கை il எடுப்பார்களே.அது போல ........ என்று சொல்லவே வந்தேன்...பாவம் இந்த சின்ன பெண் பகடைக்காய ஆகிவிடப்போகிறாளே...ஆழம் தெரியாமல் கால் விடுகிறாளே என்று தான் எழுதீனீன்................இன்று பேப்பரில் பார்த்தீர்களா? "தமிழ்நாட்டில் ரூ.21,680 கோடிக்கு மது விற்பனை!" என்று.................. சோகம்
செய்திதாள்களும் அரசியல் வாதிகளும் என்றுமே தங்களுக்கு சாதகமாக தான் நடந்துகொள்வார்கள் அவர்களிடம் உண்மையான சமூக அக்கறையை எதிர்பார்க்க முடியாது என்பது உண்மை தான் , கல்லூரியில் படிக்கும் இந்த மாணவியின் இந்த போராட்டத்தில் எந்தவித உள்நோக்கமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அதனால் தான் இந்த போராட்டத்தை நானும் ஆதரிப்பதாக சொன்னேன். சிரி 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 11:49 am

நானும் அதனால் தானே ராஜா மெயில் மூலம் ஆதரவு திரட்டலாம் என்று சொன்னேன் புன்னகை இல்லையா ? என்றாலும் யாரோ அவள் பின்னே இருந்து தூண்டிவிடுகிறார்கள் புன்னகை நம்ம கமல் படம் சத்யாவில் வருவது போல ... அவர்களுக்கு த்தேவை ஒரு பலிகடா...அது இந்தப்பெண் நந்தினியோ என்று எனக்கு ஒரு சந்தேகம்...வருத்தம்..அவ்வளவுதான்......படித்த பெண்....... சோகம் ஹூம்....விதி யாரை விட்டது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 12:05 pm

krishnaamma wrote:நானும் அதனால் தானே ராஜா மெயில் மூலம் ஆதரவு திரட்டலாம் என்று சொன்னேன் புன்னகை இல்லையா ? என்றாலும் யாரோ அவள் பின்னே இருந்து தூண்டிவிடுகிறார்கள் புன்னகை சோகம்
நம்மை பார்த்தும் யாராவது , என்ன ஆச்சு இவங்களுக்கு திடீரென்று என்று கேட்டுவிடக்கூடாதுள்ள அதனால் பேசாம இருந்துக்க்லாம்னு பார்க்குறேன்

Sponsored content

PostSponsored content

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக