ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

+7
malik
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
அருண்
krishnaamma
பூவன்
ராஜா
11 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Empty மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

Post by ராஜா Wed Jul 31, 2013 2:15 pm

First topic message reminder :

மதுரை: அரசின் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் நந்தினி, விஜயகுமார் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.

ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் மாணவர் போராட்டம் நெருக்கடிக்குள்ளாக்கியது போல் இந்தப் போராட்டமும் விஸ்வரூபமெடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை சட்டக்கலூரி மாணவியான நந்தினியும், மாணவர் விஜயகுமாரும், சட்டக்கல்லூரி வாசலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துவதாக கூறி போலீசார் கலைந்து போக சொன்னார்கள். ஆனால் அவர்கள் அமைதியான வழியில் போராடுவதாக கூறியதால் போலீசாரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அவர்களை கைது செய்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்தனர். பின்னர் எச்சரித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் தங்களது உண்னாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.

அவர்களுக்கு காந்தியவாதி சசிபெருமாளும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதேபோல் சென்னையில் இருந்து ஈழப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜான் பிரிட்டோ உள்ளிட்ட மாணவர்களும் ஆதரவு தெரிவித்து மதுரையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை இழுத்து மூடிப் போராட்டம் நடத்தினர்.


இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவது மதுவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஈழப் போராட்டம் போல மாணவர்களின் மதுகடைகளுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியுள்ளது.

-oneindia
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Empty Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

Post by மதுமிதா Wed Jul 31, 2013 5:59 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
எம்‌எஸ் அப்படினா ? என்ன ?

இது தெரியாத Micro Soft ஆஃபிஸ் புன்னகை

அதான் தெரியுமே அதுக்கு எதுக்கு எக்ஸாம் சிரி சிரி சிரி சிரி 
Master of Science (IT - Information Technology)


மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Mமதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Aமதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Dமதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Hமதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 U



மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Empty Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

Post by ராஜு சரவணன் Wed Jul 31, 2013 6:03 pm

MADHUMITHA wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
எம்‌எஸ் அப்படினா ? என்ன ?

இது தெரியாத Micro Soft ஆஃபிஸ் புன்னகை

அதான்  தெரியுமே  அதுக்கு  எதுக்கு  எக்ஸாம் சிரி சிரி சிரி சிரி 
Master of Science (IT - Information Technology)
 
பூவன் உங்க சயின்ஸ் மாஸ்டர் யாருன்னு மது கோக்குது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Empty Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

Post by பூவன் Wed Jul 31, 2013 6:34 pm

ராஜு சரவணன் wrote:
MADHUMITHA wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
எம்‌எஸ் அப்படினா ? என்ன ?

இது தெரியாத Micro Soft ஆஃபிஸ் புன்னகை

அதான்  தெரியுமே  அதுக்கு  எதுக்கு  எக்ஸாம் சிரி சிரி சிரி சிரி 
Master of Science (IT - Information Technology)
 
பூவன் உங்க சயின்ஸ் மாஸ்டர் யாருன்னு மது கோக்குது புன்னகை


நான் தான் பள்ளிக்கூடம் பக்கமே போகலையே பாஸ்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Empty Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

Post by ராஜு சரவணன் Wed Jul 31, 2013 6:59 pm

நான்  தான்  பள்ளிக்கூடம்  பக்கமே போகலையே பாஸ்

அதுதான் தெரியுமே புன்னகை

நீங்க ஒரு படிக்காத விஞ்ஞானி
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


Last edited by ராஜு சரவணன் on Wed Jul 31, 2013 8:52 pm; edited 2 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Empty Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

Post by யினியவன் Wed Jul 31, 2013 7:06 pm

ஆமா

பூவன் படிக்காத விஞ்ஞானி
காதல் படித்த கவிவாணி
இதயம் திருடும் களவாணி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Empty Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

Post by மதுமிதா Wed Jul 31, 2013 7:24 pm

மதுரை மாணவி நந்தினிக்கு பெருகும் ஆதரவு....
தமிழகத்தில் பூரண
மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்கும்
மாணவி நந்தினிக்கு தாங்கள்
முழு ஆதரவு தெரிவிப்பதாகவும்,
அவரது கோரிக்கையை ஏற்று அரசு பூரண
மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் என்றும்
தர்மபுரி அனைத்து மகளிர் ஆசிரியர்
கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 1098503_308783659265720_1969801077_n

முகநூல்


மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Mமதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Aமதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Dமதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Hமதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 U



மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Empty Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

Post by krishnaamma Wed Jul 31, 2013 7:38 pm

என்ன இன்னைக்கு திடீரென்று நல்ல நாள் பார்த்தாளா அந்த பெண் ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Empty Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

Post by பூவன் Wed Jul 31, 2013 8:33 pm

யினியவன் wrote:ஆமா

பூவன் படிக்காத விஞ்ஞானி
காதல் படித்த கவிவாணி
இதயம் திருடும் களவாணி

இவ்வளவு நடந்து விட்டதா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Empty Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

Post by ராஜு சரவணன் Wed Jul 31, 2013 8:42 pm

பூவன் wrote:
யினியவன் wrote:ஆமா

பூவன் படிக்காத விஞ்ஞானி
காதல் படித்த கவிவாணி
இதயம் திருடும் களவாணி

இவ்வளவு   நடந்து விட்டதா ?

பாஸ் கோவிசுக்காதீங்க நல்ல தான் அரம்புச்சேன், இனியவர் அண்ணா வரும்போது கைநடுங்கி எதோ எதோ எழுதிட்டேன். புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Empty Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

Post by பூவன் Wed Jul 31, 2013 9:14 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:ஆமா

பூவன் படிக்காத விஞ்ஞானி
காதல் படித்த கவிவாணி
இதயம் திருடும் களவாணி

இவ்வளவு   நடந்து விட்டதா ?

பாஸ் கோவிசுக்காதீங்க நல்ல தான் அரம்புச்சேன், இனியவர் அண்ணா வரும்போது கைநடுங்கி எதோ எதோ எழுதிட்டேன். புன்னகைபுன்னகை

அண்ணா இதில் என்ன கோவம் , நீங்கள் தானே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்! - Page 4 Empty Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: டெல்லியில் 4 பஸ்கள் எரிப்பு
» தேன்மொழிக்கு வந்த சோதனை! மதுரை மீட்புப் போராட்டம்
» மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்
» கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் போராட்டம்
» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum