Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D | ||||
mruthun |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
+7
malik
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
அருண்
krishnaamma
பூவன்
ராஜா
11 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
First topic message reminder :
மதுரை: அரசின் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் நந்தினி, விஜயகுமார் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தும் நடத்தி வருகின்றனர்.
ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டத்தில் தமிழக அரசையும் அரசியல் கட்சிகளையும் மாணவர் போராட்டம் நெருக்கடிக்குள்ளாக்கியது போல் இந்தப் போராட்டமும் விஸ்வரூபமெடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை சட்டக்கலூரி மாணவியான நந்தினியும், மாணவர் விஜயகுமாரும், சட்டக்கல்லூரி வாசலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துவதாக கூறி போலீசார் கலைந்து போக சொன்னார்கள். ஆனால் அவர்கள் அமைதியான வழியில் போராடுவதாக கூறியதால் போலீசாரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு அவர்களை கைது செய்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்தனர். பின்னர் எச்சரித்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் தங்களது உண்னாவிரதப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர்.
அவர்களுக்கு காந்தியவாதி சசிபெருமாளும் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதேபோல் சென்னையில் இருந்து ஈழப் போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜான் பிரிட்டோ உள்ளிட்ட மாணவர்களும் ஆதரவு தெரிவித்து மதுரையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை இழுத்து மூடிப் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவது மதுவுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஈழப் போராட்டம் போல மாணவர்களின் மதுகடைகளுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியுள்ளது.
-oneindia

Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
தாராளமாக நீங்கள் சொல்வது போலவே செய்வோம்krishnaamma wrote:ராஜா wrote:ஈகரை சார்பாக இந்த மாணவர் போராட்டத்துக்கு நாமும் முழு ஆதரவை வழங்குவோம்.
மதுக்கடைகள் தமிழ்நாட்டில் இருந்து முழுவதுமாக ஒழிய வேண்டும். அப்போது தான் அடுத்த தலைமுறையாவது நன்றாக இருக்கும்
என்ன செய்யனும் ராஜா , சொல்லுங்கோ ஏதாவது மெயில் ஃபார்வார்டு செய்து கையெழுத்து போடலாமா? நாங்க இங்கு பங்களூரில் நிறைய மரங்களை வெட்டறாங்க என்று அவர்களை அதாவது வெட்டுபவர்களை எதிர்த்து இப்படித்தான் ஒரு மெயில் இல் போராட்டம் நடத்தினோம், நாங்கள் எல்லாம் வெட்டக்கூடாது என்று ஆதரவு தந்து மெயில் அனுப்பினோம், இப்போ அவங்க அந்த திட்டத்தையே கை விட்டுவிட்டார்கள். இதற்கும் இங்கு தேவை இல்லாமல் அவங்க மரங்களை வெட்டலை என்றாலும் இப்படி மெயில் மூலம் ஆதரவு தந்ததற்க்கு நல்ல பலன் இருந்தது, நாமும் அப்படி செயலாமா? சொல்லுகள்
Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
குஜராத்தில் மதுவிலக்கு உள்ளது போல் இங்கேயும் வரவேண்டும்
வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்
வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
ஆமாம் பானு , மதுவிலக்கு என்றால் பூரண மதுவிலக்காக இருக்க வேண்டும்.ஜாஹீதாபானு wrote:குஜராத்தில் மதுவிலக்கு உள்ளது போல் இங்கேயும் வரவேண்டும்
வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்
license வைத்துக்கொண்டு குடிக்கலாம் / star hotel களில் குடிக்கலாம் என்று எந்த விதிவிலக்குகளும் இருக்க கூடாது
Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
ராஜா wrote:ஆமாம் பானு , மதுவிலக்கு என்றால் பூரண மதுவிலக்காக இருக்க வேண்டும்.ஜாஹீதாபானு wrote:குஜராத்தில் மதுவிலக்கு உள்ளது போல் இங்கேயும் வரவேண்டும்
வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்
license வைத்துக்கொண்டு குடிக்கலாம் / star hotel களில் குடிக்கலாம் என்று எந்த விதிவிலக்குகளும் இருக்க கூடாது
நிஜமாவே குஜராத் கிரேட் தான் இதுல அவுங்க எவ்வளவு கவனமா இருக்காங்க
லைசென்ஸ் வைத்து குடிக்கலாம் என்பதை ஒரு வாரத்துக்கு முன்னால ஒரு பழைய படம் பார்த்து தெரிந்து கொண்டேன். அது போல ஒரு சட்டம் இப்போ இருந்தா கூட நிறைய குடும்பம் நடுத் தெருவுக்கு வராம இருந்திருக்கும்.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
இந்த போராட்டத்திற்கு என்னுடைய முழு ஆதரவை தெரிவித்து.. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..!!
malik- இளையநிலா
- பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012
Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
நான் நிநெச்சேன் இந்த பதிவ பார்த்ததும் கண்டிப்பா நம்ம பேர இழுத்து இருபாங்களே என்று .....krishnaamma wrote:ஆஹா............ நான் எப்பவும் போல நம்ப மதுவை பற்றிய செய்தி என்று நினைத்து விட்டேன்.............. அவ தானே மதுரையைபற்றி நிறைய எழுதினா அது பிடிக்காமல் போராட்டம் என்று தப்பாக நினைத்து விட்டேன்
Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
புரட்சி wrote:வெற்றி பெற வாழ்த்துகள் ... நான்தான் பேனா போராளியாகவே இருந்து விட்டேன் ...இவர்களாவது வீதியில் இறங்கி போராடுகிறார்களே ...
Guest- Guest
Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
MADHUMITHA wrote:நான் நிநெச்சேன் இந்த பதிவ பார்த்ததும் கண்டிப்பா நம்ம பேர இழுத்து இருபாங்களே என்று .....krishnaamma wrote:ஆஹா............ நான் எப்பவும் போல நம்ப மதுவை பற்றிய செய்தி என்று நினைத்து விட்டேன்.............. அவ தானே மதுரையைபற்றி நிறைய எழுதினா அது பிடிக்காமல் போராட்டம் என்று தப்பாக நினைத்து விட்டேன்
என்னாச்கு மது பிசியா ?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
கொஞ்சம் akka 2 பக்கமும் college லயும் assignment எல்லாம் சப்மிட் பண்ணனும்........ இங்க project லயும் கொஞ்சம் வொர்க் வந்து இருக்கு அக்காஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:நான் நிநெச்சேன் இந்த பதிவ பார்த்ததும் கண்டிப்பா நம்ம பேர இழுத்து இருபாங்களே என்று .....krishnaamma wrote:ஆஹா............ நான் எப்பவும் போல நம்ப மதுவை பற்றிய செய்தி என்று நினைத்து விட்டேன்.............. அவ தானே மதுரையைபற்றி நிறைய எழுதினா அது பிடிக்காமல் போராட்டம் என்று தப்பாக நினைத்து விட்டேன்
என்னாச்கு மது பிசியா ?
Re: மதுவுக்கு எதிராக வீதிக்கு வந்த மதுரை மாணவர்கள்! ஈழப் போராட்டம் போல விஸ்வரூபம்!
கொஞ்சம் akka 2 பக்கமும் college லயும் assignment எல்லாம் சப்மிட் பண்ணனும்........ இங்க project லயும் கொஞ்சம் வொர்க் வந்து இருக்கு அக்கா
என்ன மது சாஃப்ட்வேர் வேலை செய்கிறதா சொன்னீங்க, ஆனா இப்ப தான் படிக்கிறீங்க...
வேலை செய்துகொண்டே படிப்பா ?
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: டெல்லியில் 4 பஸ்கள் எரிப்பு
» தேன்மொழிக்கு வந்த சோதனை! மதுரை மீட்புப் போராட்டம்
» இத்தாலி பிரதமருக்கு எதிராக பெண்கள் போராட்டம்
» மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்
» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|