புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_m10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_m10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_m10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10 
181 Posts - 77%
heezulia
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_m10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_m10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10 
10 Posts - 4%
prajai
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_m10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_m10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_m10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_m10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_m10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_m10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10 
1 Post - 0%
Guna.D
தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_m10தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து!

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 31, 2013 4:27 pm

சென்னை: புதிதாக உதயமாகி உள்ள தனித் தெலுங்கானா மாநிலத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆந்திர மாநிலத்தில் கனிம வளமும், நீர் வளமும் அதிகமாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாக இருந்த தெலுங்கானா பகுதியை, அப்பகுதி மக்களின் ஏகோப்பித்த கோரிக்கை ஏற்று தனி மாநிலமாக உருவாக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க முடிவாகும்.

1956இல் மொழி வழி இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த மாநில மக்களின் மொழி, இன அடையாளங்கள், பண்பாடு ஆகியன காப்பாற்றப்பட வேண்டும், அம்மாநிலத்திற்குட்பட்ட பகுதிகள் பொருளாதார மேம்பாடு பெற தனி மாநில அமைப்பு அவசியம் என்கிற அடிப்படையில்தான் இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
ஆந்திரத்தைப் பொறுத்தவரை, விசால ஆந்திரா என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடிய தெலுங்கானா போராட்டமே ஆந்திரா என்கிற மாநிலம் அமையக் காரணமானது. ஆனால், கனிம, நீர் வளங்கள் கொண்டிருந்த தங்களுடைய பகுதி ஆந்திர ஆட்சி, அரசு நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருவதால், ஆந்திரத்தின் வறுமைப் பகுதியாக தெலுங்கானா இருப்பதாக கூறியே, தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் நடந்தது.

இந்தியாவிலுள்ள பொருளாதார ரீதியில் பிற்பட்ட பகுதிகளை பற்றி ஆய்வு செய்த மத்திய அரசுக் குழு, 2009-10ஆம் ஆண்டுகளில் அளித்த அறிக்கையின்படி, ஆந்திரத்தின் 13 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக இருந்தது. அதில் பத்து மாவட்டங்கள் தெலுங்கானா பகுதிக்கு உட்பட்டவையாகும். அந்த அடிப்படையில்தான் ஹைதராபாத், அடிலாபாத், மேடக், கம்மம், கரீம் நகர், மெஹபூப் நகர், நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் ஆகிய 10 மாவட்டங்களும் சேர்ந்த தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
தெலுங்கானா தவிர்த்த ஆந்திர மாநிலத்திற்கு புதிதாக ஒரு தலைநகர் உருவாக்கப்படும்வரை ஹைதராபாத்தை இரு மாநிலங்களுக்குமான பொதுத் தலைநகராக்க செய்யப்பட்டிருக்கும் முடிவும் வரவேற்கத்தக்கதே. தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்பது ஏற்கப்பட்டிருப்பது, ஆந்திராவின் இதர பகுதி மக்களுக்கு ஒரு ஏமாற்றமானதுதான் என்றாலும், ஹைதராபாத் தெலுங்கானாவின் மையப்பகுதியில் உள்ளதால், ஆந்திரத்திற்கென்று ஒரு தனித்த தலைநகர் உருவாக்கப்படுவதே நல்லதாகும்.

தெலுங்கானா உருவாக்கத்தை எதிர்க்கும் ஆந்திர அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை கைவிட்டு, தெலுங்கானாவுடன் சகோதர மனப்பாங்குடன் எப்போதும் போல் செயல்பட வேண்டும். தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கான நியாயம் எப்போதோ ஏற்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் பல உயிர்களைக் குடித்துவிட்டது. இதற்கு மேலும் அந்த நிலை தொடர ஆந்திர, தெலுங்கானா மக்களும் அரசியல் கட்சிகளும் அனுமதிக்காமல், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வாழ்த்தி விரும்பி கேட்டுக்கொள்கிறது" என்று கூறியுள்ளார்.

-
விகடன் இணையம்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jul 31, 2013 4:50 pm

நல்லா சொல்லு டா .. இது சின்னப் பிரச்னை ஆனால் இதே போல் ஒவ்வொரு பகுதி மக்களும் பிரித்து கேட்டால் என்ன நடக்கும் என்று உனக்கு தெரியாது ..கஷ்மீர் மக்கள் பிரிவினையை கேட்டால் அதை கூட ஆதரிப்பாய் .உனக்கு என்ன இன்னும் ஒரு அமைச்சரவை அதனால் இன்னும் ஒரு செட் ஊழல் பண்ணலாம்

இவ்வளவு நாள் போராட்டம் அடி தடி வன்முறை என்று காய விட்டு விட்டு தேர்தல் நெருங்கும் போது ஆந்திராவின் பாதி வாக்குகளை இழுக்க நீங்கள் செய்ததை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Wed Jul 31, 2013 4:53 pm

SajeevJino wrote:நல்லா சொல்லு டா .. இது சின்னப் பிரச்னை ஆனால் இதே போல் ஒவ்வொரு பகுதி மக்களும் பிரித்து கேட்டால் என்ன நடக்கும் என்று உனக்கு தெரியாது ..கஷ்மீர் மக்கள் பிரிவினையை கேட்டால் அதை கூட ஆதரிப்பாய் .உனக்கு என்ன இன்னும் ஒரு அமைச்சரவை அதனால் இன்னும் ஒரு செட் ஊழல் பண்ணலாம்

இவ்வளவு நாள் போராட்டம் அடி தடி வன்முறை என்று காய விட்டு விட்டு தேர்தல் நெருங்கும் போது ஆந்திராவின் பாதி வாக்குகளை இழுக்க நீங்கள் செய்ததை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்

நீங்க மறந்தால் என்ன மறக்கா விட்டால் என்ன அவர்களுக்கு ஒன்று ஆகப்போவது இல்லை ... ஏன் டென்ஷன் ஆகுரிங்க அண்ணே ..சிரி சிரி 

காரிய கிறுக்கன் சொல்ற மாதிரி கூல் ...ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Jul 31, 2013 4:58 pm

புரட்சி wrote:

நீங்க மறந்தால் என்ன மறக்கா விட்டால் என்ன அவர்களுக்கு ஒன்று ஆகப்போவது இல்லை ... ஏன் டென்ஷன் ஆகுரிங்க அண்ணே ..சிரி சிரி 

காரிய கிறுக்கன் சொல்ற மாதிரி கூல் ...ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 

காலம் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்

இவர்களுக்கு ஒட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல வில்லை என்றாலும் கண்டிப்பாக அந்த இறைவனுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Wed Jul 31, 2013 5:00 pm

SajeevJino wrote:
புரட்சி wrote:

நீங்க மறந்தால் என்ன மறக்கா விட்டால் என்ன அவர்களுக்கு ஒன்று ஆகப்போவது இல்லை ... ஏன் டென்ஷன் ஆகுரிங்க அண்ணே ..சிரி சிரி 

காரிய கிறுக்கன் சொல்ற மாதிரி கூல் ...ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 

காலம் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்

இவர்களுக்கு ஒட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல வில்லை என்றாலும் கண்டிப்பாக அந்த இறைவனுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்

அது என்னமோ உண்மைதாணுங்க ... இந்த சோனியா (காந்தியா , காந்திக்கும் இவருக்கும் என்ன உறவு ),மன்மோஹன் எல்லாம் கடைசி காலத்தில எப்படி எங்க சாக போராணுகளோ ..

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Aug 01, 2013 5:33 am

புரட்சி wrote:
SajeevJino wrote:
புரட்சி wrote:

நீங்க மறந்தால் என்ன மறக்கா விட்டால் என்ன அவர்களுக்கு ஒன்று ஆகப்போவது இல்லை ... ஏன் டென்ஷன் ஆகுரிங்க அண்ணே ..சிரி சிரி 

காரிய கிறுக்கன் சொல்ற மாதிரி கூல் ...ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 

காலம் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்

இவர்களுக்கு ஒட்டு போட்ட மக்களுக்கு பதில் சொல்ல வில்லை என்றாலும் கண்டிப்பாக அந்த இறைவனுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்

அது என்னமோ உண்மைதாணுங்க ... இந்த சோனியா (காந்தியா , காந்திக்கும் இவருக்கும் என்ன உறவு ),மன்மோஹன் எல்லாம் கடைசி காலத்தில எப்படி எங்க சாக போராணுகளோ ..

நாம் உயிருடன் இருந்தால் பார்க்கலாம்

தெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Mதெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Uதெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Tதெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Hதெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Uதெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Mதெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Oதெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Hதெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Aதெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Mதெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! Eதெலுங்கானா மாநிலத்திற்கு சீமான் வாழ்த்து! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 01, 2013 10:32 am

பக்கத்து வீடு தானே பத்தி எரியுதுன்னு பிரிவினைக் கூத்தாடி குதிச்சு குதிச்சு கொண்டாடுகிறான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 11:05 am

ஆரம்பத்தில் இந்த பாத்திரத்தில் இருந்து சத்தம் கொஞ்சம் புதுசா வருதேன்னு ஆர்வமா இருந்தேன் , கடைசியில் இதுவும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான்னு சமீப காலமா நிரூபித்து வருகிறது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 01, 2013 12:07 pm

இன்னைக்கு பார்த்தீங்களா.........பிரிக்கக்கூடாது என்று எவ்வளவு கலாட்டா? என்ன நடக்குதுன்னே தெரியலை.................சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 01, 2013 12:11 pm

krishnaamma wrote:இன்னைக்கு பார்த்தீங்களா.........பிரிக்கக்கூடாது என்று எவ்வளவு கலாட்டா? என்ன நடக்குதுன்னே தெரியலை.................சோகம்
இது தான் அக்கா அரசியல் . நீங்க வீணா மதுரை நந்தினியை சந்தேக கண்ணோடு பார்க்குறீங்க புன்னகை

ஆந்திராவை இப்போ பிரித்தால் , பிரிப்பதற்கு ஆதரவு கொடுப்பவர்களின் ஓட்டுக்கள் முழுவதும் காங்கிரஸ்க்கு வரும். இந்த நேரம் ஒரு கும்பல் எதிர்க்கிறது ஏன் தெரியுமா அந்த கும்பல் அனைத்தும் எதிர்பாளர்களின் ஓட்டுக்களை எதிர்க்கட்சிகளுக்கு அள்ளி செல்வதற்கு

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக