புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_m10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10 
15 Posts - 83%
Barushree
குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_m10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10 
1 Post - 6%
kavithasankar
குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_m10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_m10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_m10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_m10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_m10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10 
2 Posts - 2%
prajai
குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_m10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_m10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10 
2 Posts - 2%
Shivanya
குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_m10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10 
1 Post - 1%
Barushree
குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_m10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_m10குடிகாரர்களுக்கு மட்டும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடிகாரர்களுக்கு மட்டும்


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 11, 2009 4:35 pm

ஒரு சிலர் இளமையில் ஒழுக்க சீலர்களாக இருந்தாலும், 30 அல்லது 35 வயதிற்குப் பின்னர் அவர்கள் போதை அல்லது குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள். இவர்களில் ஒரு சிலர் குறுகிய காலத்தில் நல்வழிக்கு திரும்பினாலும், பலரால் குடியை மறக்க முடிவதில்லை. இதுபோன்ற சந்தர்ப்ப சூழ்நிலையால் குடிக்கு அடிமையாவதை ஜாதகம் மூலம் கணிக்க முடியுமா?

பதில்: ஒருவருக்கு குறிப்பிட்ட கிரக அமைப்பு இருந்தால் அவருக்கு சிறு வயது முதலே தீய பழக்க வழக்கங்கள் இருக்கும். சனி+கேது அல்லது சனி+ராகு அல்லது சனி+சுக்கிரன்+ராகு அல்லது செவ்வாய்+சுக்கிரன்+ராகு ஆகிய கிரக சேர்க்கை காணப்பட்டால் அந்த ஜாதகருக்கு ஏதாவது ஒரு தீய பழக்கம் (போதை தொடர்பான) இருக்கும்.

சனி போதைக்கு உரிய கிரகம். எனவே, சனி+செவ்வாய் சேர்க்கை அல்லது சனி+செவ்வாய் பார்வை இருந்து, அதோடு சந்திரன் அல்லது சுக்கிரன் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் குடிகாரர்களாக இருப்பார்கள். அறிவுரை கூறி திட்டினால் 4 நாட்களுக்கு குடிக்காமல் இருப்பார்கள். 5வது நாள் மீண்டும் குடிக்கத் துவங்கி விடுவார்கள்.

எது எப்படி இருந்தாலும் லக்னாதிபதி நன்றாக இருந்தால் அவர்களுக்கு போதைப் பழக்கம் ஏற்படாது. உதாரணமாக ஒருவர் சிம்ம லக்னத்தில் பிறக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவரது லக்னாதிபதியான சூரியன், பாவ கிரங்களின் சேர்க்கை/பார்வை இல்லாமல், லக்னத்தை பாவ கிரகங்கள் பார்க்காமல் இருந்தால் அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்.

சனி/ராகு தசையில் ஏழரைச் சனி அல்லது ஆறாம், 8ஆம் அதிபதியின் தசையில் ஏழரை சனி/அஷ்டமத்து சனி வரும் போது போதை வஸ்துகள் மீது நாட்டம் வரும் அல்லது போதைப் பழக்கம் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். முதலில் இலவசமாக அறிமுகமாக தீய பழக்கங்கள், விலை மதிக்க முடியாத நஷ்டத்தை ஏற்படுத்தி விடும். இவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் போதைக்கு அடிமையாகி விடுவார்கள்.

சமீபத்தில் என்னிடம் தனது கணவரின் ஜாதகத்தை கொண்டு வந்திருந்தார் ஒரு பெண். கணவரின் நடவடிக்கைகள் கவலையளிப்பதாகவும், அடிக்கடி ‘விருந்து’ நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டு தள்ளாடியபடி வீடு திரும்புகிறார் என்றும், சமயங்களில் சாலையிலேயே விழுந்து கிடப்பதாகவும் புகார் கூறினார். ஜாதகத்தைப் பார்த்ததில் அவருக்கு தற்போது போதை வஸ்துகளின் மீது நாட்டம் ஏற்பட்டுள்ளது புரிந்தது. ஆனால் அது மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும் என்பதையும் கணிக்க முடிந்தது.

ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், அந்தப் பெண்ணிடம் பேசிய நான், “உங்கள் கணவருக்கு தற்போது மோசமான தசை நடந்து வருவதால், குடி, போதைப் பழக்கம் ஏற்படும். அவரிடம் இதற்காக நீங்கள் சண்டை போட்டால் குடும்பத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்படும். அதுமட்டுமின்றி வெளிவட்டாரத்தில் அவரது மதிப்பு, மரியாதையைக் காப்பாற்ற நீங்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றேன்.
அதற்கு அந்தப் பெண், “என்னால் என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்ய தயாராக இருக்கிறேன்” என்றார். இதையடுத்து அவருக்கான ஆலோசனைகளைக் கூறினேன்.

அதாவது வீட்டில் உள்ள ஆண்களிடம் (கணவரின் அண்ணன்/தம்பி/நெருங்கிய உறவினர்) கணவருக்கு தேவையான மது வகைகளை வாங்கி வந்து வீட்டிலேயே கணவரை தங்க வைக்க வேண்டும். இதனால் வெளியிடங்களுக்கு அவர் செல்வதை தடுக்க முடியும் என்றேன். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த அந்தப் பின், கணவரின் நலன் கருதி இந்த செயலை செய்வதாக ஒப்புக் கொண்டார்.

வாசகர்கள் கவனத்திற்கு... அந்தப் பெண்ணின் கணவர் தற்காலிக குடிகாரராக இருப்பதால் அவருக்கு வீட்டிலேயே மது அருந்தும் வசதியை செய்து கொடுக்க கூறியுள்ளேன். எல்லா பெண்களையும் நான் அதுபோல செய்யச் சொல்வதாக கருதக் கூடாது. சம்பந்தப்பட்ட ஆண் விரைவில் நல்வழி செல்வதற்கான வாய்ப்பு அவரது ஜாதகத்தில் இருப்பதால், அவரது நிலை கருதியே இதனை அவர் மனைவி செய்தார் என்பதையும் கூறிக் கொள்கிறேன்.

ஒரு வாரம் கழித்து என்னை மீண்டும் சந்திக்க வந்த அந்தப் பெண், “அவருக்கு (கணவருக்கு) வீட்டில் குடிப்பது போதவில்லை” என்ற குறை கூறுவதாக தெரிவித்தார். ஆனால், குறைந்தளவு மது கொடுப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். அவர் வற்புறுத்தினாலும் அதிகம் கொடுக்க வேண்டாம் என்று கண்டிப்பாக கூறி அனுப்பி வைத்தேன்.

மீண்டும் 4 மாதத்திற்குப் பின்னர் என்னை சந்திக்க வந்த அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ஒரு மாத காலம் குடியை விரும்பிய என் கணவர், அதன் பின்னர் அவற்றை வீட்டிலேயே, என் முன்னால் குடிப்பதற்காக வருந்தினார். அதன் பின்னர் மதுவின் மீதான அவரது ஆர்வம் குறையத் துவங்கியது. ஒரு வாரத்திற்கு முன் அவர் குடிப்பதை சுத்தமாக நிறுத்தி விட்டார்” என்று பெருமிதமாகக் கூறினார்.

இதில் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், தனது மனைவி தனக்காக படும் கஷ்டங்களை புரிந்து கொண்டு அந்தக் கணவர் குடிப்பழக்கத்தை கைவிட்டுள்ளார்.

இதுபோன்று ஒரு சிலர் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் (மோசமான தசை நடக்கும் போது) நிலை தடுமாறி போதையின் பக்கம் சென்றாலும், சிறிது காலத்திலேயே திருந்தி நல்வழிக்கு வந்து விடுவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு குறிப்பிட்ட கிரக அமைப்பு (ஜாதகத்தில்) இருப்பதால் அவர்களால் குடிப்பழக்கத்தில் இருந்து மீள முடிவதில்லை.


இதை பற்றி உங்கள் கருத்து என்ன? கருத்து கந்தசாமி பட்டம் வெல்ல பொவது யார்.


நன்றி -வெப்டுனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக