Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
+6
மதுமிதா
ராஜு சரவணன்
ராஜா
யினியவன்
Muthumohamed
பூவன்
10 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
First topic message reminder :
புத்தகங்கள் புரட்டி புரட்டி
புது புது சொற்களும் பொருந்த
புது புது வார்த்தைகள் அடுக்கி
புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
புத்திக்கு எட்டியதெல்லாம் புதிதல்ல
புத்தம் புது புன்னைகையும் அல்ல
புரியாத புலம்பலே பூத்தது ...
பூவாக பூத்த காலம் எல்லாம்
புழுதி காற்றாய் பறந்து போக
புழுவாக துடித்து அனுதினமும் நடித்து
புன்னகை புதைத்த காலங்கள் எல்லாம்
புன்னகையோடு பாட வந்தேன் .....
புறமிருக்கும் பூஞ்சோலையை ரசிக்கும் நீ
பூவாகிய என்னை ரசிக்காதது ஏனோ ?
புல்லில் பூத்த பனிப்புன்னகையை ரசிக்கும் நீ
புன்னகை பூக்க மறந்தது ஏனோ ?
புத்தாடையோடு நித்தம் வருகிறாய் நீ
புத்தி கெட்டு நானோ பித்தாடையுடன் அலைகின்றேன் ....
புத்தகங்கள் புரட்டி புரட்டி
புது புது சொற்களும் பொருந்த
புது புது வார்த்தைகள் அடுக்கி
புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
புத்திக்கு எட்டியதெல்லாம் புதிதல்ல
புத்தம் புது புன்னைகையும் அல்ல
புரியாத புலம்பலே பூத்தது ...
பூவாக பூத்த காலம் எல்லாம்
புழுதி காற்றாய் பறந்து போக
புழுவாக துடித்து அனுதினமும் நடித்து
புன்னகை புதைத்த காலங்கள் எல்லாம்
புன்னகையோடு பாட வந்தேன் .....
புறமிருக்கும் பூஞ்சோலையை ரசிக்கும் நீ
பூவாகிய என்னை ரசிக்காதது ஏனோ ?
புல்லில் பூத்த பனிப்புன்னகையை ரசிக்கும் நீ
புன்னகை பூக்க மறந்தது ஏனோ ?
புத்தாடையோடு நித்தம் வருகிறாய் நீ
புத்தி கெட்டு நானோ பித்தாடையுடன் அலைகின்றேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
எனக்கு கொஞ்சம் இணைய இணைப்பு தகராறு வந்ததால் இந்த அக்கப்போரில் தப்பித்தேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
யினியவன் wrote:எனக்கு கொஞ்சம் இணைய இணைப்பு தகராறு வந்ததால் இந்த அக்கப்போரில் தப்பித்தேன்
நேற்று தப்பித்து விட்டீர்கள் ,இன்று அவ்வளவு தான்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
ஒருவேளைபூவன் wrote:புறமிருக்கும் பூஞ்சோலையை ரசிக்கும் நீ
பூவாகிய என்னை ரசிக்காதது ஏனோ ?
பூவனாகிய நீ பூவாகி சுற்றி கொண்டிருப்பதால்
புத்தி பேதலித்து சுற்றி கொண்டிருக்கிறாளோ!!!
Re: புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
ராஜா wrote:ஒருவேளைபூவன் wrote:புறமிருக்கும் பூஞ்சோலையை ரசிக்கும் நீ
பூவாகிய என்னை ரசிக்காதது ஏனோ ?
பூவனாகிய நீ பூவாகி சுற்றி கொண்டிருப்பதால்
புத்தி பேதலித்து சுற்றி கொண்டிருக்கிறாளோ!!!
ஆஆ கவித கவித நல்ல எழுதுறீங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
இதை எந்த திரைப்பட பாடல் நடையில் படிக்க வேண்டும் பூவன் ..
Guest- Guest
Re: புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
புரட்சி wrote:இதை எந்த திரைப்பட பாடல் நடையில் படிக்க வேண்டும் பூவன் ..
எங்கே செல்லும் இந்த பாதை அப்படி ....பாட வேண்டும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
எங்கே செல்லும் இந்த வாழ்க்கை ....புரட்சி wrote:இதை எந்த திரைப்பட பாடல் நடையில் படிக்க வேண்டும் பூவன் ..
Re: புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
ராஜா wrote:எங்கே செல்லும் இந்த வாழ்க்கை ....புரட்சி wrote:இதை எந்த திரைப்பட பாடல் நடையில் படிக்க வேண்டும் பூவன் ..
சேம் திங் சாக்லேட் வாங்கி கொடுங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
புறமிருக்கும் பூஞ்சோலையை ரசிக்கும் நீ
பூவாகிய என்னை ரசிக்காதது ஏனோ ?
புல்லில் பூத்த பனிப்புன்னகையை ரசிக்கும் நீ
புன்னகை பூக்க மறந்தது ஏனோ ?
ஏனோ... ஏனோ என்றால் எப்படி பாஸ்
ஒருவேளை அம்மையாருக்கு உங்களை புடிக்கவில்லையோ என்னவோ
உங்களை பிடிக்காத அவரிடம் ஏனோ...ஏனோ...என்றால் உங்களை பித்து என்று கூட சொல்வாள்.
இந்த ஆட்டோவை தூக்கி போட்டுட்டு வேற ஆட்டோவை கொண்டுவா.... என்று போவேண்டியது தான் பாஸ்
Re: புத்தம் புது கவிதை எழுத வந்தேன் ....
ராஜு சரவணன் wrote:புறமிருக்கும் பூஞ்சோலையை ரசிக்கும் நீ
பூவாகிய என்னை ரசிக்காதது ஏனோ ?
புல்லில் பூத்த பனிப்புன்னகையை ரசிக்கும் நீ
புன்னகை பூக்க மறந்தது ஏனோ ?
ஏனோ... ஏனோ என்றால் எப்படி பாஸ்
ஒருவேளை அம்மையாருக்கு உங்களை புடிக்கவில்லையோ என்னவோ
உங்களை பிடிக்காத அவரிடம் ஏனோ...ஏனோ...என்றால் உங்களை பித்து என்று கூட சொல்வாள்.
இந்த ஆட்டோவை தூக்கி போட்டுட்டு வேற ஆட்டோவை கொண்டுவா.... என்று போவேண்டியது தான் பாஸ்
ஆட்டோவா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» புத்தம் புது மலர்
» புத்தம் புது தியாகிகள்
» உன் புத்தம் புது வரவால் ....
» புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
» புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே...
» புத்தம் புது தியாகிகள்
» உன் புத்தம் புது வரவால் ....
» புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா
» புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே...
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum