புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
Page 55 of 58 •
Page 55 of 58 • 1 ... 29 ... 54, 55, 56, 57, 58
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 997815krishnaamma wrote:வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?
வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.
நன்றி : சிறுவர்மலர்
தைலம் தேய்ப்பதால் ஏற்படும் நிவாரணம் என்பது தாற்காலிகமானதுதான் . வலியின் தன்மை, அது எதனால் வருகிறது என்பதைக் கண்டறிந்து மருத்துவம் செய்யவேண்டும் .
" நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
....வாய்நாடி வாய்ப்பச் செயல் .
என்பது ஐயனின் வாக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
Teflon - polytetrafluoroethylene, -PTFE தயாரிப்பில் Perfluorooctanoic acid (PFOA, or C8) பயன்படுத்தப்படுகிறது. இதனால் புற்றுநோய்,குருதி உயரழுத்தம்,தைரொயிட் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். பாவிக்காமல் விடுவது அல்லது குறைந்த வெப்ப நிலையில் சமைப்பது நன்று. 2015 இல் இருந்து இந்த நச்சுப் பொருளை 95 % குறைக்க அமெரிக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருந்தனர்.
இங்கு farmers market இல் கைக்குத்தல் அரிசி (கையால் குத்தியது அல்ல ) கிடைக்கிறது.நாம் வீட்டில் இப்போதும் கைக்குத்தல் அரிசி பாவிக்கிறோம்.
உலகின் மிகப்பெரிய நூல் நிலையம் மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம் அல்ல. முதல் பெரிய நூல் நிலையம் கொங்கிரஸ் நூல் நிலையம் (Library of Congress) இரண்டாவது இடத்தை பிரிட்டிஷ் நூல் நிலையமும் (British Library ) பெறுகிறது.
Russian State Library (முன்னர் மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம் ) நான்காவது இடத்தைப் பிடிக்கிறது.
இங்கு farmers market இல் கைக்குத்தல் அரிசி (கையால் குத்தியது அல்ல ) கிடைக்கிறது.நாம் வீட்டில் இப்போதும் கைக்குத்தல் அரிசி பாவிக்கிறோம்.
உலகின் மிகப்பெரிய நூல் நிலையம் மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம் அல்ல. முதல் பெரிய நூல் நிலையம் கொங்கிரஸ் நூல் நிலையம் (Library of Congress) இரண்டாவது இடத்தை பிரிட்டிஷ் நூல் நிலையமும் (British Library ) பெறுகிறது.
Russian State Library (முன்னர் மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம் ) நான்காவது இடத்தைப் பிடிக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:ஆமாம் ! தற்போது சில ஹோட்டல்களில் " மண்பாண்ட சமையல் " என்று விளம்பரம் செய்கிறார்கள் .
GAS அடுப்பைவிட விறகு அடுப்பில் சமைத்தால் உணவு மிகவும் சுவையாக இருக்கும் . மிக்சியில் அரைப்பதைவிட , அம்மியில் அரைத்துவிட்டால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள் . பிளாஸ்டிக் அரிசியில் இருந்து தப்பவேண்டுமென்றால் , கைக்குத்தல் அரிசி உபயோகிப்பது நல்லது .
ஆக சமையலைப் பொறுத்தவரையில் கற்காலத்திற்கு திரும்புவதே நல்லது .
ஹா...ஹா..ஹா... ஐயா எல்லா அரிசியும் நல்லது தான், நம் மக்கள் தான் பிளாஸ்டிக் அரிசி யைக் கலக்கிறார்கள்..............அவர்கள் கைக்குத்தல் அரிசியை விட்டுவிடுவார்களா என்ன?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1244110மூர்த்தி wrote:Teflon - polytetrafluoroethylene, -PTFE தயாரிப்பில் Perfluorooctanoic acid (PFOA, or C8) பயன்படுத்தப்படுகிறது. இதனால் புற்றுநோய்,குருதி உயரழுத்தம்,தைரொயிட் போன்ற நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். பாவிக்காமல் விடுவது அல்லது குறைந்த வெப்ப நிலையில் சமைப்பது நன்று. 2015 இல் இருந்து இந்த நச்சுப் பொருளை 95 % குறைக்க அமெரிக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருந்தனர்.
இங்கு farmers market இல் கைக்குத்தல் அரிசி (கையால் குத்தியது அல்ல ) கிடைக்கிறது.நாம் வீட்டில் இப்போதும் கைக்குத்தல் அரிசி பாவிக்கிறோம்.
உலகின் மிகப்பெரிய நூல் நிலையம் மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம் அல்ல. முதல் பெரிய நூல் நிலையம் கொங்கிரஸ் நூல் நிலையம் (Library of Congress) இரண்டாவது இடத்தை பிரிட்டிஷ் நூல் நிலையமும் (British Library ) பெறுகிறது.
Russian State Library (முன்னர் மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம் ) நான்காவது இடத்தைப் பிடிக்கிறது.
விவரங்களுக்கு மிக்க நன்றி மூர்த்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்து விடும்.
* யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
* கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
* 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
* ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.
* வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
* ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
* யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.
* கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.
* 1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.
* ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் - ஈரிதழ்சிட்டு.
* வால்ட் டிஸ்னி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.
* ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
* ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.
* தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.
* சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
* சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும். >யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
* நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
* டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும் .
* புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.
* மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.
* நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
* எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
* தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான் கராத்தே வீரர் ஆனார் - புருஸ்லீ.
* சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.
விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
* சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும். >யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
* நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
* டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும் .
* புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.
* மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தை கொத்தும்.
* நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.
* எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261544SK wrote:நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
ஒருமணிக்கு ஒன்றரை நிமிடமா?.............அல்லது இரண்டு நிமிடத்திற்கு ஒன்றரை நிமிடமா?....தெரியலையே ! ....
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261547krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1261544SK wrote:நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
ஒருமணிக்கு ஒன்றரை நிமிடமா?.............அல்லது இரண்டு நிமிடத்திற்கு ஒன்றரை நிமிடமா?....தெரியலையே ! ....
அது தெரியாது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261544SK wrote:நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
நாய் என்று யாரை திட்டியிருந்தாலும் "நீர்" என்று மரியாதையாக கூறியிருப்பதால்
நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் SK
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 55 of 58 • 1 ... 29 ... 54, 55, 56, 57, 58
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 55 of 58