ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters

Page 54 of 58 Previous  1 ... 28 ... 53, 54, 55, 56, 57, 58  Next

Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 Empty தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை


Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Thu Mar 16, 2017 10:21 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:கேக்கின் வரலாறு !

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 UyIHlHmjSV6GDGZEUXFW+E_1482382502

இன்று நாம் எல்லாரும் சுவைத்து சாப்பிடும், 'கிறிஸ்துமஸ் கேக்' ஆரம்பகாலத்தில், 'பாரிட்ஜ்' எனப்படும் கஞ்சி வடிவத்தில் இருந்தது என்றால் வியப்பாக இல்லை.

ஆம்! அதுதான் உண்மை. கிறிஸ்துமஸிற்கு முதல் நாள், 'விஜில்' என்னும் உண்ணா நோன்பு இருப்பவர்களின் வயிற்றிற்கு இதமாக, எளிதில் செரிக்கக் கூடியதாகவும் இருந்த, 'ஓட்ஸ்மீல்' கஞ்சிதான் அன்றைய கிறிஸ்துமஸ் கேக்கின் ஆரம்பம்.

கொஞ்சம் கொஞ்சமாக மசாலாப் பொருட் களையும், பழ பருப்பு வகைகளையும் சேர்த்து ஒரு துணியில் கட்டி வெந்நீரில் வேக வைத்துப், 'புட்டிங்ஸ்' மாதிரி செய்தனர். 14ம் நூற்றாண்டில் முக்கால்வாசி நடுத்தர மக்களின் வீடுகளில், 'ஓவன்' இல்லை.

கடந்த, 16-ம் நூற்றாண்டில் உயர்தர மக்கள் இல்லங்களில், 'ஓட்ஸ்' க்குப் பதிலாக கோதுமை மாவும், உலர்ந்த பழங்கள், வெண்ணெய், முட்டை, பருப்பு வகைகள் சேர்த்து, 'கேக்' செய்தனர்.
ஒவ்வொரு இல்லத்தரசியின் தனிப்பட்ட கைப்பக்குவம், பிளம் கேக்கும், 'பிளம்' புட்டிங்கும் பல நூற்றாண்டுகள் தொடர்ந்து விளங்கி வந்தன.
மேற்கோள் செய்த பதிவு: 1234826

கேக்கின் கிடைக்குமா ?

ரமணியன்

நான் oven இல் கேக் செய்தது இல்லை ஐயா, குக்கரில் செய்து இருக்கிறேன்...நீங்கள் எங்காத்துக்கு வரும்போது கண்டிப்பாக செய்து தருகிறேன் ஐயா ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Thu Mar 16, 2017 10:22 pm

ayyasamy ram wrote:தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 103459460 சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1236147

நன்றி ராம் அண்ணா ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Tue Apr 18, 2017 10:54 am

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 K8yCuUXRYCQm9XcbErNe+E_1491457432

* உலகின் மிக பெரிய நூல் நிலையம், மாஸ்கோவில் உள்ள, லெனின் தேசிய நூல் நிலையம்.

* இந்தியாவின் மிக பெரிய, நூல் நிலையம், கொல்கத்தா தேசிய நூல் நிலையம்.

* இங்கிலீஷ் கால்வாய் - டோவர் நீர்ச்சந்தியை, முதன் முதலாக நீந்தி கடந்த வீரர், கேப்டன் வெப்பென் கொட்ரூட் எடர்லி.

* பிறந்து, ஒரு ஆண்டு ஆன திமிங்கலம், தன் தாயை போல பெரிதாக இருக்கும்.

* ஒட்டகத்தின் முதுகெலும்பு வளைந்து இருக்கும் என்று தானே நினைக்கிறீர்கள், அதன் முதுகெலும்பு நேராக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Thu Jun 01, 2017 11:30 am

உடலில்,'கார்ட்டூன்' கதாபாத்திரங்கள்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 VAWqdK1IRNOWMFsErW0d+E_1495169684

இளம் வயதினரின் தற்போதைய பேஷனாக இருப்பது, உடலில் வரைந்து கொள்ளும், 'டாட்டூஸ்!' நம்மூர் பாஷையில் சொல்வது என்றால், பச்சை குத்துவது!

முதலில், கைகளில் மட்டுமே டாட்டூஸ் வரைந்து வந்துள்ள நிலையில், தற்போது, உடலின் அனைத்து பாகங்களிலும், 'டாட்டூஸ்' வரைவது பேஷனாகி விட்டது. பெண்களோ, மார்பகம் மற்றும் பின்புற பகுதிகளில் வரைந்து கொள்ள, ஆர்வம் காட்டுகின்றனர். அத்துடன், கார்ட்டூன் கதாபாத்திரங்களை, 'டாட்டூ'சாக வரைந்து கொள்ள, இருபாலரும் ஆர்வம் காட்டுவது தான், புதிய டிரண்ட்!

வாரமலர் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Thu Jun 08, 2017 10:38 am

டெப்லான்!

டெப்லான்... டெப்லான்... என உங்க வீட்ல அடிக்கடி சொல்றாங்களா ... அது ஒன்றும் இல்லை... நம் வீடுகளில் சமைக்கப் பயன்படுத்தும், ஒட்டாத பாத்திரங்களின் உட்பூச்சு தான். இது, 20ம் நுாற்றாண்டின் மிகச் சிறந்த, பயனுள்ள அரிய கண்டுபிடிப்பு.

அமெரிக்க வேதியியலாளர், ஜே.ராய் பிளங்கெட், இதை கண்டுபிடித்தார். 1936ல், ஓஹியோ மாநில பல்கலைக் கழகத்தில், முனைவர் பட்டம் பெற்றார்.

அவரை, 'டியூபாண்ட்' கம்பெனி, பணியில் அமர்த்தியது. அக்கம்பெனி, பிளங்கெட்டை, 1938ல், குளிர் சாதனப்பெட்டியில் பயன்படுத்த பிரயான்க்குப் பதிலாக, மலிவான ஒரு புதிய குளோரோபுளோரோ கார்பனை உருவாக்கப் பணித்தது. இதற்காக, பிளங்கெட் பல்வேறு சோதனைகளை செய்தார்.
பிளங்கெட்டும், அவரது உதவியாளர் ஜாக்ரெபோக்கும் குளிர்சாதனப் பொருளுக்காக, டெட்ரா ப்ளூரோ எத்திலினையும், ஹைடிரோ குளோரிக் அமிலத்தையும், அறை வெப்ப நிலையில், ஒரு உலோக கலத்தில் அடைத்தனர்.

அது, திரவ நிலையில் இருப்பதற்காகவும், அழுத்த மிகுதியால் வெடிக்காமல் இருக்கவும், அந்த சிலிண்டர்களை திரவ பனிக்கட்டியின் மேல் சேர்த்து வைத்தனர். இந்த அமைப்பு தான், பிளங்கெட்டின் புதிய கண்டுபிடிப்புக்கு அருமையான தளமாக அமைந்தது.

பிளங்கெட், ஏப்ரல் 6, 1938ல், தன் உதவியாளரை, டெட்ரோ ப்ளூரோ எத்திலின் அடைத்த சிலிண்டரை பரிசோதனை கருவிகளுடன் இணைக்க சொன்னார். ரெபோக்கும், அவ்வாறே செய்தார். ப்ளூரோ எத்திலின் உள்ள வாயுவை, ரெபோக் கவனமாக மெல்ல திறந்தார்.

டெட்ரோ ப்ளூரோ எத்தலின் வெளிப்பட்டு, ஹைடிரோகுளோரிக் அமிலத்துடன் கலக்க வேண்டும். ஆனால், டெட்ரோ ப்ளூரோ எத்திலின், கானிஸ்டரிலிருந்து எதுவுமே வெளிவரவில்லை.

பிளங்கெட்டுக்கும், ரெபோக்குக்கும் ஒரே ஆச்சர்யம். பிளங்கெட், தான் முன்பு செய்த சோதனைகளை, குறுக்கு சோதனை செய்து பார்த்தார். ஆனால், உலோகத்திலிருந்து வெளியே வர வேண்டிய வாய்வு வரவில்லை. இருவருக்கும் குழப்பமாகிவிட்டது.

'ஒருவேளை வால்வு தளர்ந்து, அதன் வழியே வாயு கசிந்து வெளியேறியிருக்குமோ' என்ற சந்தேகம். தன் உதவியாளரிடம் சொல்லி, டெட்ரோப்ளூரோ எத்திலின் உள்ள உலோக கலத்தை எடைபோட சொன்னார். எடை மிக சரியாக, முதல் நாள் டெட்ரோ ப்ளூரோ எத்திலின் அடைக்கப்பட்டபோது இருந்த அளவே இருந்தது.

எடையளவு, வாயு சிலிண்டருக்குள் தான் இருக்க வேண்டும் என்பதை காட்டியது. ஆனால், வால்வை திறந்தால் வாயு வரவில்லை. இது என்ன மாயம்...

ரேபோக்கிடம், கொள்கலனை குறுக்காக அறுத்துப் பார்க்கச் சொன்னார் பிளங்கெட். வெடிக்குமோ என ரேபோக் பயந்தாலும் , கொள்கலனை அறுத்தார். அடடா... என்ன ஆச்சர்யம்! உள்ளே, இவர்கள் முதல்நாள் வைத்த, குளிர்சாதன திரவப் பொருள் எதுவும் இல்லை.

பதிலாக சிலிண்டரின் உட்புறம், மென்மையான, வழவழப்பான மெழுகு போன்ற வெண்பொருள் படிந்துள்ளதை கண்டார் பிளங்கெட். பின், பிளங்கெட்டும், ரேபோக்கும் எல்லா கொள்கலன்களையும் அறுத்து பார்த்தனர். எல்லாவற்றிலும், மெழுகு வெண்பொருளே காணப்பட்டது.

பிளங்கெட்டின் வேதியினை செயல்பாடு, அவர்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கியது. இங்கு வெப்பமும், அழுத்தமும் இணைந்து டெட்ராப்ளோரைடு எத்திலின் மூலக்கூறை, ஒரு புதிய பரிணாமம் அடைய செய்திருக்கின்றன. பிளங்கெட் அதில் பல்வேறு சோதனைகள் செய்து, அதன் புதுப்புது தன்மைகளை கண்டுபிடித்தார். எந்நிலையிலும் அதன் தன்மை மாறவில்லை.

கடந்த, ௧941ல் உரிமம் பெற்றார். பின், இவ்வேதிப் பொருளின் வாணிபரீதியான பெயராக, 'டெப்லான்' என்ற பெயர் சூட்டப்பட்டது.

டெப்லான், முதன் முதலில் ராணுவத்தின் பீரங்கியின் மேலோட்டுப் பூச்சுக்கும், அணுவியல் பொருட் களுக்கும் பயன்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், டியூபாண்ட் கம்பெனி, டெப்லானின் பரவலான பயன்பாட்டை கண்டுபிடித்தது.

இன்று அனைவரும். 'டெப்லான்' பூச்சுள்ள நான்ஸ்டிக் பாத்திரங்களை தான் உபயோகிக்கின்றனர். 'டெப்லான்' இன்று மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by T.N.Balasubramanian Thu Jun 08, 2017 5:28 pm

டெப்ஃலான் பூசப்பட்ட பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவதால்
புற்று நோய் வருவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் என கேள்விப்பட்டுள்ளேன்.
இது விஷயம் யாராவது அறிவீர்களா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Thu Jun 08, 2017 7:32 pm

T.N.Balasubramanian wrote:டெப்ஃலான் பூசப்பட்ட பொருட்கள் உபயோகப்படுத்தப்படுவதால்
புற்று நோய் வருவதற்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் என கேள்விப்பட்டுள்ளேன்.
இது விஷயம் யாராவது அறிவீர்களா?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1244047

ஆமாம் ஐயா நானும் கேள்விப்பட்டுள்ளேன், அதேபோல நான்ஸ்டிக் உபயோகத்துக்கு சொன்னார்கள்........நம் முன்னோர்கள் உபயோகித்த ஈய சொம்பு, ஈயம் பூசப்பட்ட  வெண்கல மற்றும் பித்தளை பாத்திரங்கள் , வெள்ளி பாத்திரங்கள்,இரும்பு மற்றும் வார்ப்பட  தோசைக்கல் மற்றும் இலுப்ப சட்டி தான் உத்தமம். எவர்சில்வர்  கூட அத்தனை சுகமில்லை....அலுமினியம் கூடவே   கூடாது என்பார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by T.N.Balasubramanian Thu Jun 08, 2017 7:44 pm

பழைய கால பாத்திரங்களே பரவாயில்லை போலுள்ளது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Thu Jun 08, 2017 8:14 pm

T.N.Balasubramanian wrote:பழைய கால பாத்திரங்களே பரவாயில்லை போலுள்ளது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1244058

பரவாயில்லை இல்லை ஐயா.....பெஸ்ட் .மிகவும் நல்லவை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by M.Jagadeesan Fri Jun 09, 2017 10:21 am

ஆமாம் ! தற்போது சில ஹோட்டல்களில் " மண்பாண்ட சமையல் " என்று விளம்பரம் செய்கிறார்கள் .
GAS அடுப்பைவிட விறகு அடுப்பில் சமைத்தால் உணவு மிகவும் சுவையாக இருக்கும் . மிக்சியில் அரைப்பதைவிட , அம்மியில் அரைத்துவிட்டால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் என்று சிலர் சொல்கிறார்கள் . பிளாஸ்டிக் அரிசியில் இருந்து தப்பவேண்டுமென்றால் , கைக்குத்தல் அரிசி உபயோகிப்பது நல்லது .

ஆக சமையலைப் பொறுத்தவரையில் கற்காலத்திற்கு திரும்புவதே நல்லது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 54 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 54 of 58 Previous  1 ... 28 ... 53, 54, 55, 56, 57, 58  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum