ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

+42
பழ.முத்துராமலிங்கம்
ChitraGanesan
M.Jagadeesan
shobana sahas
வேல்முருகன்
Preethika Chandrakumar
ராஜா
monikaa sri
கோ. செந்தில்குமார்
M.Saranya
சிவனாசான்
m.latha
solomon
விமந்தனி
அருண்
ஹர்ஷித்
Dr.S.Soundarapandian
Ranjith Kumar
sethuraman manavar sangam
ரா.ரா3275
SajeevJino
கிருஷ்ணா
முனைவர் ம.ரமேஷ்
SenthilMookan
Aathira
பார்த்திபன்
T.N.Balasubramanian
சிவா
KINGUMAR
M.M.SENTHIL
rsrayan
amirmaran
கு.கோகிலா
அசுரன்
செம்மொழியான் பாண்டியன்
ayyasamy ram
mbalasaravanan
ஜாஹீதாபானு
Muthumohamed
யினியவன்
மதுமிதா
krishnaamma
46 posters

Page 51 of 58 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 54 ... 58  Next

Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 Empty தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Tue Jul 30, 2013 9:41 pm

First topic message reminder :

வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது?

வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, வலி உணர்வானது நமது முதுகுத் தண்டிற்கு எடுத்துச் செல்லப் படாமல் தடுக்கப்பட்டு விடுகிறது. எனவே நாம் வலியிலிருந்து விடுபடுகிறோம்.

நன்றி : சிறுவர்மலர் புன்னகை

Last edited by krishnaamma on Tue Jun 07, 2016 12:11 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by ஜாஹீதாபானு Thu Apr 21, 2016 3:32 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 1FEaW22YRR2Inhz6Nk5F+E_1456981552

ஸ்ட்ராபெர்ரி பழத்தின் சிறப்பு அதன் சுவைதான். தக்காளி போன்று இனிப்பும், லேசான புளிப்பும் கலந்த விநோத சுவையுடையது. தோற்றத்திலும், கொஞ்சம் ஆப்பிள் கலந்தது போல் இருக்கும். தற்போது ஸ்ட்ராபெர்ரி பழத்துக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது.

உயிரினங்கள் வசிக்கவோ, தாவரங்கள் செழிக்கவோ வழியில்லை. ஆனால், விண்வெளியில் செயற்கை சூழலில் தாவரங்களை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானம் நீண்ட காலமாக முயன்று வந்துள்ளது. தக்காளி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, காட்டாமணக்கு என்று பலவற்றையும் வளர்த்து சோதிக்கப் பட்டு உள்ளது.

அதில், தாவரங்களுக்கு நல்ல வளர்ச்சியும், விளைச்சலும் கிடைப்பதுடன் கூடுதல் சுவையும் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வரிசையில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை விண்வெளியில் வெகு சுலபமாக வளர்க்கலாம் என்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

எளிதான பராமரிப்பு, குறைந்த ஆற்றல் செலவிலேயே ஸ்ட்ராபெர்ரி விண்வெளியில் வளர்க்க முடியும். அமெரிக்காவைச் சேர்ந்த பெர்டியு பல்கலைக்கழக ஆய்வாளர் 'கேரிமிட்செல்' பல்வேறு வகை தாவரங்களை ஆய்வுக்கு உட்படுத்தி இதைக் கண்டுபிடித்துள்ளார்.

இதனால் எதிர்காலத்தில் விண்வெளி ஸ்ட்ராபெர்ரிக்கு, 'டிமாண்ட்' இருக்கத்தான் செய்யும்!
மேற்கோள் செய்த பதிவு: 1203821

நாம விண்வெளிக்கு போகும் காலம்வரும் முன்னாலேயே பரலோகம் போயிடுவோமே சோகம்

அங்கு செலவு கம்மியாம் பானு, எனவே, அங்கே பயிர் செய்து இங்கே வந்த விற்பார்கள் என்று நம்புவோம் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1203980

எப்போ பயிர் செய்து எப்போ வாங்குறதுமா ?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krissrini Thu Apr 21, 2016 11:07 pm

குருடு ஆய்லை ப்ரோசெச்ஸ் செய்யும்போது கிடைக்கும் ஒரு உப பொருள் நாப்தா.
இந்த நாப்தாவை கிராக்கர் யூனிட்டில் கிரக் செயும்போது அது பல வாயுக்களை வெளிப்படுத்தும்.
உதாரணமாக acetelene propelene மற்றும் ethelene . இவைகளை polimarise செய்யும் போது கிடப்பது 
நாம் பொதுவாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் என்பது.

ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by T.N.Balasubramanian Fri Apr 22, 2016 6:53 am

krissrini wrote:குருடு ஆய்லை ப்ரோசெச்ஸ் செய்யும்போது கிடைக்கும் ஒரு உப பொருள் நாப்தா.
இந்த நாப்தாவை கிராக்கர் யூனிட்டில் கிரக் செயும்போது அது பல வாயுக்களை வெளிப்படுத்தும்.
உதாரணமாக acetelene propelene மற்றும் ethelene . இவைகளை polimarise செய்யும் போது கிடப்பது 
நாம் பொதுவாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் என்பது.
மேற்கோள் செய்த பதிவு: 1204089

இந்த தகவலைத்தான் எதிர்பார்த்து இருந்தேன் . நன்றி ஸ்ரீனி .
நீங்கள் சொல்லும் ப்ராசெசில் கிடைப்பது பாலிமர்தானே .
பாலிமரும் பிளாஸ்டிக் ஒன்றா ? வேவொரு இல்லையா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krissrini Fri Apr 22, 2016 12:36 pm

ஆமாம். இரண்டும் ஒன்றுதான்.
polimarisation மூலம் பெறப்படுவதால் polimer  என்றும் அழைக்கபடுகிறது.
polyethylene  மற்றும் polypropelene நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் செய்யவும், Nylon மற்றும் polyacetol போன்றவை இன்ஜினியரிங் பொருட்கள் செய்யவும் 
பயன்படுகின்றன.

நன்றி

ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by T.N.Balasubramanian Fri Apr 22, 2016 1:39 pm

நன்றி ஸ்ரீனி ,மேலதிக தகவல்களுக்கு .
IOC /National Fertiliser corp போன்ற இடங்கள் சென்ற போது cracker units ஐ பற்றி கேள்வி பட்டுள்ளேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Fri Apr 22, 2016 2:28 pm

ஜாஹீதாபானு wrote:
எப்போ பயிர் செய்து எப்போ வாங்குறதுமா ?
மேற்கோள் செய்த பதிவு: 1204076

தெரியலையே, செய்தியே இப்போ தானே வந்திருக்கு ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Fri Apr 22, 2016 2:31 pm

krissrini wrote:குருடு ஆய்லை ப்ரோசெச்ஸ் செய்யும்போது கிடைக்கும் ஒரு உப பொருள் நாப்தா.
இந்த நாப்தாவை கிராக்கர் யூனிட்டில் கிரக் செயும்போது அது பல வாயுக்களை வெளிப்படுத்தும்.
உதாரணமாக acetelene propelene மற்றும் ethelene . இவைகளை polimarise செய்யும் போது கிடப்பது 
நாம் பொதுவாக பயன்படுத்தும் பிளாஸ்டிக் என்பது.

மிக்க நன்றி ஸ்ரீநி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Fri Apr 22, 2016 2:32 pm

krissrini wrote:ஆமாம். இரண்டும் ஒன்றுதான்.
polimarisation மூலம் பெறப்படுவதால் polimer  என்றும் அழைக்கபடுகிறது.
polyethylene  மற்றும் polypropelene நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் செய்யவும், Nylon மற்றும் polyacetol போன்றவை இன்ஜினியரிங் பொருட்கள் செய்யவும் 
பயன்படுகின்றன.

நன்றி

இந்த விவரத்துக்கும் நன்றி ஸ்ரீநி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Mon Apr 25, 2016 1:36 am

கொதிக்கும் ஆறு; மடியும் விலங்குகள்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 2OP6Ly69S0aQSmfCMDTb+E_1461313258(1)

தென் அமெரிக்காவில் உள்ள நாடு பெரு; இங்கு தான், உலகின் மிகப் பெரிய ஆறுகளில் ஒன்றான, அமேசான் ஆறு பாய்கிறது.

இங்குள்ள அடர்ந்த வனப் பகுதியில், மயாண்டுகாவு என்ற இடத்தில், 6.4 கி.மீ., நீளம் உள்ள ஒரு சிற்றாறு பாய்கிறது. இதை, 'கொதிக்கும் நதி' என, அழைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இந்த ஆற்றின் நீர், 50 - 90 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும், சில இடங்களில், 100 டிகிரி செல்சியசை தாண்டி, கொதிக்கிறது.

வெளி உலகத்துக்கு தெரியாமல் மிக மர்மமாக இருந்த இந்த ஆற்றை பற்றிய செய்தி, கடந்த சில ஆண்டுகளாகத் தான், வெளியில் கசிந்துள்ளது. 'இந்த ஆற்றின் தண்ணீர், ஏன் கொதிக்கிறது...' என்பதற்கு, அறிவியல் ரீதியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அருகில் உள்ள வனப் பகுதியிலிருந்து வெளியேறும் முயல், கரடி போன்ற மிருகங்கள், இந்த ஆற்று நீரில் செத்து மடிவது, பரிதாபம்!

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by krishnaamma Thu May 05, 2016 12:53 pm

சம்மர் டிப்ஸ்!

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 V42LQi0mSYGKT7i8QPdG+E_1461822008

இந்த ஹாட்.... ஹாட் சம்மரில் அதிகம் பாதிக்கப்படுவது நம்முடைய தோல்தான். எனவே, சருமம் மங்காமல் செழுமையடைய, சீரகத்தை காய்ச்சி வடித்த தண்ணீர் குடியுங்கள். ஸ்கின் பளபளவென்று இருக்கும். அத்துடன் பழச்சாறு, காய்கறி சூப், மோர், வெள்ளரி, தர்பூசணி, இளநீர் சாப்பிடுங்க.

கோடையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் முகத்தில், 'கரும்புள்ளிகள்' ஏற்படும். கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய, பப்பாளி பழச்சாறை முகத்தில் தடவவும். எண்ணை பசை சருமத்தினரை, முகப்பருக்கள் பாடாய் படுத்தும். எனவே, எக்காரணம் கொண்டு பருக்களை கிள்ளக்கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும். மேலும், முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

ஒவ்வொரு நாளும், நான்கு முறையாவது நல்ல சோப்பினால் முகத்தைத் தேய்த்து கழுவிக் கொள்வது நல்லது. பாக்டீரியாக்களை ஒழிக்கும் சோப்புகளை உபயோகிப்பது நல்லது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்' - Page 51 Empty Re: தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 51 of 58 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 54 ... 58  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum